வியாழன், ஆகஸ்ட் 26, 2010

தாயுமானசுவாமி கடவுள்இனியொருப் பிறவியில்
நீ கிடைப்பாயோ? இல்லையோ?
எனக்குத் தெரியாது..!!!
ஆனால்,
இப்பிறவியில் எனக்கு,
தாயாய், தந்தையாய்,
சகோதரனாய், நண்பனாய்,
ஆசிரியனாய், சேயாய்,
இணையாய்,கடவுளாய்.....,,,,
உருமாறிய உனக்கு,
என் நன்றிக் கலந்த வணக்கம்.
என் "தாயுமானசுவாமிக் கடவுள்" நீயல்லவா?

6 கருத்துகள்:

 1. இணையாய்,கடவுளாய்.....,,,,
  உருமாறிய உனக்கு,
  என் நன்றிக் கலந்த வணக்கம்.

  வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 2. கடவுள் வாழ்த்தோட தொடங்கியிருக்கீங்க. அதான் இவ்வளவு பிரபலம் அடைஞ்சிருக்கீங்க... இன்னும் பல ஆண்டுகள் இதே மாதிரி புகழோட தொடர்ந்து எழுதணும்னு வாழ்த்தறேங்க:))))

  பதிலளிநீக்கு
 3. ஆஹா.... இந்த போஸ்ட்க்கு இப்ப தான் கமெண்ட் வந்துருக்கு! :)

  இனிய தொடக்கம்......

  பதிலளிநீக்கு
 4. இறைவனே யாதுமாய்...

  அருமையான வரிகள்பா ராஜி.

  பதிலளிநீக்கு