tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1104222053673057846..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: மாவளி - கார்த்திகை ஸ்பெஷல் ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16874412082611112512013-11-20T19:29:13.984+05:302013-11-20T19:29:13.984+05:30நெய்வேலியில் நாங்களும் இது போன்று செய்திருக்கிறோம்...நெய்வேலியில் நாங்களும் இது போன்று செய்திருக்கிறோம். வீட்டில் செய்ததில்லை. நண்பர்கள் சிலர் செய்ய, கையில் பிடித்து தலைக்கு மேல் சுற்ற தீப்பொறி பறக்கும்.....

நல்ல பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70270717980197538382013-11-18T00:24:59.307+05:302013-11-18T00:24:59.307+05:30இன்றுதான் இப்படி ஒருவிடயம் கேள்விப்படுகின்றேன் ! ப...இன்றுதான் இப்படி ஒருவிடயம் கேள்விப்படுகின்றேன் ! பகிர்வுக்கு நன்றி அக்காள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33364727386914591172013-11-17T15:40:35.185+05:302013-11-17T15:40:35.185+05:30அப்ப, படங்கள் பார்ப்பதோடு சரி, பதிவைப் படிக்குறதி...அப்ப, படங்கள் பார்ப்பதோடு சரி, பதிவைப் படிக்குறதில்லை போல!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18623439593303708192013-11-17T15:35:49.044+05:302013-11-17T15:35:49.044+05:30பதிவை ரசித்து பாராட்டி அழகுப் பார்த்தமைக்கு நன்றி!...பதிவை ரசித்து பாராட்டி அழகுப் பார்த்தமைக்கு நன்றி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2842883393229235822013-11-17T15:34:55.862+05:302013-11-17T15:34:55.862+05:30பாராட்டுக்கு நன்றி தோசி! இப்பவே, ரெண்டுப் பிள்ளைகள...பாராட்டுக்கு நன்றி தோசி! இப்பவே, ரெண்டுப் பிள்ளைகளுக்கு ரெண்டு மாவளி வாங்கி வச்சிருக்கேன். கண்டிப்பா படமெடுத்து பதிவு போடுவேன். நாமெல்லாம் பண்டிகை கொண்டாடுறதே பதிவு போடத்தானே!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16217293655905879662013-11-17T15:33:12.429+05:302013-11-17T15:33:12.429+05:30எங்க ஊரு பக்கம் இன்னமும் இந்தப்பழக்கம் இருக்குங்க ...எங்க ஊரு பக்கம் இன்னமும் இந்தப்பழக்கம் இருக்குங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69064288997593086632013-11-17T15:26:45.831+05:302013-11-17T15:26:45.831+05:30நீங்க மாவளி செய்வீங்களா சௌந்தர்!? தெரிஞ்சிருந்தா உ...நீங்க மாவளி செய்வீங்களா சௌந்தர்!? தெரிஞ்சிருந்தா உங்க மருமகப்பிள்ளைகளுக்கு செஞ்சுத் தர சொல்லி இருப்பேனே!? ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48478950436060763402013-11-17T15:22:39.263+05:302013-11-17T15:22:39.263+05:30பதிவை ரசித்து பாராட்டியமைக்கு நன்றிங்கய்யா!!பதிவை ரசித்து பாராட்டியமைக்கு நன்றிங்கய்யா!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49179238215046248492013-11-17T15:21:10.144+05:302013-11-17T15:21:10.144+05:30இதுவரை படங்கள் எடுக்கலை. இதுப்பற்றிய படத்தோடு பதிவ...இதுவரை படங்கள் எடுக்கலை. இதுப்பற்றிய படத்தோடு பதிவு வியாழக்கிழமை வரும் சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89905487016785058512013-11-17T15:18:46.606+05:302013-11-17T15:18:46.606+05:30தொடர்வதற்கு நன்றி ரூபன்தொடர்வதற்கு நன்றி ரூபன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85761879830766321272013-11-17T15:15:44.886+05:302013-11-17T15:15:44.886+05:30இன்றைக்கும் எங்க ஊருப் பக்கம் உண்டுண்ணா! அதுக்கு ம...இன்றைக்கும் எங்க ஊருப் பக்கம் உண்டுண்ணா! அதுக்கு முன்னாடி வீட்டுலயே செய்வோம். இப்போ காசு கொடுத்து வாங்குறோம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43173466991162272642013-11-16T23:01:16.895+05:302013-11-16T23:01:16.895+05:30ச்சே படங்கள் நல்லா இருக்குன்னு சொல்ல வந்து பல்பு வ...ச்சே படங்கள் நல்லா இருக்குன்னு சொல்ல வந்து பல்பு வாங்கினேன்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61434274437522448102013-11-16T20:46:28.624+05:302013-11-16T20:46:28.624+05:30மாவலியை படித்த மகிழ்ச்சியில் தமிழ் மண மகுடம் சூட்ட...மாவலியை படித்த மகிழ்ச்சியில் தமிழ் மண மகுடம் சூட்டி அழகுப் பார்க்கிறேன் !
த.ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88889542518608898512013-11-16T18:36:46.608+05:302013-11-16T18:36:46.608+05:30மாவளி சுற்றியது உண்டு! தயாரிக்கும் முறை தெரியாது! ...மாவளி சுற்றியது உண்டு! தயாரிக்கும் முறை தெரியாது! இப்போது இதெல்லாம் மறைந்துவிட்டது! அருமையான நினைவுகள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76330580874326386672013-11-16T15:10:48.612+05:302013-11-16T15:10:48.612+05:30மாவளி கேள்விப்பட்டிருக்கேன்... ஆனா அது செய்ய இவ்வள...மாவளி கேள்விப்பட்டிருக்கேன்... ஆனா அது செய்ய இவ்வளவு விஷயமிருக்கா? கால ஓட்டத்தில் காணாமல் போகும் விஷயங்களை இப்படி நீங்கள் சொல்வதால் செய்தியாய்.. ஆகவாவது அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ளட்டும்! பாராட்டுக்கள் நல்ல பகிர்வுக்கு...!
சரி சரி நாளை கொண்டாடுங்கள்... ! முடிந்தால் மாவளி புகைப்படம் போடுங்கள்..!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43755826671770176852013-11-16T13:29:46.613+05:302013-11-16T13:29:46.613+05:30நாங்க அப்பெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னே இந்த மாவ...நாங்க அப்பெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னே இந்த மாவளி கரியை தயாரித்து வைத்துவிடுவோம்...

இப்போது எங்கள் பகுதியில் மாவளி யாரும் சுற்றுவதில்லை..

இனி இவைகளை சொல்லிக்கொண்டுதான் ஆறுதல் அடைய வேண்டும்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17292261013784393732013-11-16T13:28:55.325+05:302013-11-16T13:28:55.325+05:30அருமையான பதிவு! பழமையை அதன் அழகுடன் எளிமையாகக் கோர...அருமையான பதிவு! பழமையை அதன் அழகுடன் எளிமையாகக் கோர்த்துத் தந்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14583711789817285652013-11-16T09:33:47.944+05:302013-11-16T09:33:47.944+05:30இதை எல்லாம் எங்கப்பா பூரிப்புடன் சொல்லிக் கேட்டதுண...இதை எல்லாம் எங்கப்பா பூரிப்புடன் சொல்லிக் கேட்டதுண்டு, ஆனால் இன்னம் இது எல்லாம் இருக்கின்றது என்ற தகவல் வியப்பளிக்கின்றது. புகைப்படங்களையும் இணைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30954575893047119232013-11-16T08:44:59.930+05:302013-11-16T08:44:59.930+05:30வணக்கம்
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்...தொடருகிற...வணக்கம்

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்...தொடருகிறேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86792772230147617162013-11-16T08:40:13.923+05:302013-11-16T08:40:13.923+05:30இன்றைக்கு இதெல்லாம் உண்டா...? என்றும் மகிழ்ச்சியோட...இன்றைக்கு இதெல்லாம் உண்டா...? என்றும் மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துக்கள் சகோ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com