tag:blogger.com,1999:blog-5730128585197662653.post158113229074377277..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: தக்காளி ஊறுகாய் - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48635749955654303392014-05-02T04:15:20.112+05:302014-05-02T04:15:20.112+05:30 நீங்க சொன்ன முறைப்படி செய்வதில்லை...தக்காளியை காய... நீங்க சொன்ன முறைப்படி செய்வதில்லை...தக்காளியை காயவைக்காமல் பொடியாக நறுக்கி நீங்கள் சொன்ன முறையில் செய்து விடுவேன். ஒரு அவசரத்திற்கு இட்லி, சப்பாத்திக்கும் சமயத்தில் சாப்பாட்டிலும் பிசைந்து சாப்பிடலாம்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7885205275665222672014-04-30T13:39:29.858+05:302014-04-30T13:39:29.858+05:30தக்காளி ஊறுகாயின் செய்முறை விளக்கம் அருமை! கண்டிப்...தக்காளி ஊறுகாயின் செய்முறை விளக்கம் அருமை! கண்டிப்பாக செய்ய முயற்சிக்கிறேன். எனக்கு கணிணி புதிதாகையால், இத்துனை நாள் படித்தும் பின்னூட்டம் இடாமைக்கு வருந்துகிறேன்.

வாழ்த்துக்களுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22774233624573355912014-04-30T08:39:43.583+05:302014-04-30T08:39:43.583+05:30தக்காளி ஊறுகாய் பார்த்தாலே நாவூறுகிறது. நன்றி ராஜி...தக்காளி ஊறுகாய் பார்த்தாலே நாவூறுகிறது. நன்றி ராஜி. விருந்தினரைத் தலைதெறிக்க ஓடவைக்கும் பஜ்ஜியா... பாவக்காய் பஜ்ஜியா? ஆனால்... அதற்கும் என்னைப் போல் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களே... என்னவாக இருக்கும்? காத்திருக்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11348295861254642032014-04-30T06:22:22.749+05:302014-04-30T06:22:22.749+05:30தக்காளி ஊறுகாய் - செய்து பார்த்துடலாம்! தக்காளி ஊறுகாய் - செய்து பார்த்துடலாம்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22903103616787617872014-04-29T22:30:45.782+05:302014-04-29T22:30:45.782+05:30வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க ...வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்testhttps://www.blogger.com/profile/04363881819997783254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9583901296964248192014-04-29T22:20:02.333+05:302014-04-29T22:20:02.333+05:30தக்காளி ஊறுகாய் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன...தக்காளி ஊறுகாய் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கே வெயில் வந்ததும் செய்து விடுகிறேன்.

பகிர்விற்கு மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77509535733445993322014-04-29T19:42:52.060+05:302014-04-29T19:42:52.060+05:30நல்லது.....
May i come in.....
நல்லது.....

May i come in.....

கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32843677495228226192014-04-29T17:32:27.556+05:302014-04-29T17:32:27.556+05:30எங்களையெல்லாம் வீட்டு பக்கம் எட்டிப் பார்க்காதேன்ன...எங்களையெல்லாம் வீட்டு பக்கம் எட்டிப் பார்க்காதேன்னு சொல்றீங்க. உம். உங்களுக்கு கொடுத்டு வச்சது அவ்வளவுதான்!!!!!!!. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73788052099359961112014-04-29T17:21:43.426+05:302014-04-29T17:21:43.426+05:30தக்காளி ஊறுகாய் நாவில் நீர் ஊற வைக்கிறது! அடுத்து ...தக்காளி ஊறுகாய் நாவில் நீர் ஊற வைக்கிறது! அடுத்து பஜ்ஜி குறிப்புக்காக ஆவலுடன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68723923506073699282014-04-29T17:17:24.581+05:302014-04-29T17:17:24.581+05:30ஸ்ஸ்ஸ்.... செய்து பார்க்கிறோம்...
பஜ்ஜி குறிப்பை ...ஸ்ஸ்ஸ்.... செய்து பார்க்கிறோம்...

பஜ்ஜி குறிப்பை விரைவில் ஆவலுடன்...................திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56037468830170504982014-04-29T13:53:29.749+05:302014-04-29T13:53:29.749+05:30பச்சை மாங்காயில் ஊறுகாய் செய்வது எப்படி? தக்காளி எ...பச்சை மாங்காயில் ஊறுகாய் செய்வது எப்படி? தக்காளி எல்லாம் சீக்கிரம் கெட்டுப்போகும்? பச்சை மாங்காய் ஊறுகாய் அல்லது தொக்கு கூட இப்படி ஒரு மாதத்துக்குள் கெட்டுப்போகுமா?எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21430678776794231032014-04-29T13:11:04.524+05:302014-04-29T13:11:04.524+05:30உங்க பள்ளி நாள் கவிதையை பற்றி வலைசரத்தில் கூறியு...உங்க பள்ளி நாள் கவிதையை பற்றி வலைசரத்தில் கூறியுள்ளேன் ::)

தக்காளி ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81114430386177508502014-04-29T12:42:33.625+05:302014-04-29T12:42:33.625+05:30அது என்ன தலை தெறிக்க ஓடுற பஜ்ஜி, மொளகா பஜ்ஜியா?அது என்ன தலை தெறிக்க ஓடுற பஜ்ஜி, மொளகா பஜ்ஜியா?கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com