tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1668755306580314994..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: சோயா உருண்டை பொறியல் - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70147820997371055932013-08-09T23:20:33.135+05:302013-08-09T23:20:33.135+05:30எனக்கும் முதலில் meal maker என்றுதான் தெரியும் , எ...எனக்கும் முதலில் meal maker என்றுதான் தெரியும் , எனக்கு மிகவும் பிடிக்கும் உணவு . எங்கள் வீட்டில் தக்காளி சாதத்தில் சேர்த்து சமைப்பார் அம்மா. ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21238204070856488222013-08-08T15:20:34.800+05:302013-08-08T15:20:34.800+05:30இத சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும்ன்னு சொல்லுவாங்க...இத சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும்ன்னு சொல்லுவாங்களே...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64922674079956259922013-08-08T10:18:26.737+05:302013-08-08T10:18:26.737+05:30செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52708705163840314462013-08-08T10:13:42.582+05:302013-08-08T10:13:42.582+05:30ம்ம்ம் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க கருண்!ம்ம்ம் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க கருண்!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42689416401978920462013-08-08T10:07:51.457+05:302013-08-08T10:07:51.457+05:30நல்லா அலசி சமைச்சு பார்த்து சொல்லுங்க.நல்லா அலசி சமைச்சு பார்த்து சொல்லுங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86887421206802322562013-08-08T09:59:17.170+05:302013-08-08T09:59:17.170+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!!வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30261890969162460752013-08-08T09:53:32.254+05:302013-08-08T09:53:32.254+05:30ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி படம் எடுத்தேன். பாராட்டு...ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி படம் எடுத்தேன். பாராட்டுக்கு நன்றிப்பா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84831321377300559022013-08-08T09:50:08.731+05:302013-08-08T09:50:08.731+05:30நானும் செஞ்சு பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றிங்க அ...நானும் செஞ்சு பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றிங்க அமுதா!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18991215672886837302013-08-08T09:44:37.299+05:302013-08-08T09:44:37.299+05:30மார்க்கெட்டுல இப்போ சோயா பவுடர் கூட கிடைக்குதுங்க ...மார்க்கெட்டுல இப்போ சோயா பவுடர் கூட கிடைக்குதுங்க எழில், பயனுள்ள டிப்ஸ் சொல்லி இருக்கீங்க. நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4960981333625373492013-08-08T08:41:57.259+05:302013-08-08T08:41:57.259+05:30தம்பிக்கு ஒரு பிளேட் பார்சல், அக்கா..தம்பிக்கு ஒரு பிளேட் பார்சல், அக்கா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75699338318680029162013-08-08T05:31:37.150+05:302013-08-08T05:31:37.150+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91300854325603446212013-08-07T22:53:08.095+05:302013-08-07T22:53:08.095+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91174733027027891482013-08-07T19:57:36.106+05:302013-08-07T19:57:36.106+05:30ரைட்டு....
ரைட்டு....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41608479074507558062013-08-07T18:33:44.147+05:302013-08-07T18:33:44.147+05:30ரொம்ப நல்லாயிருக்கு,நானும் இப்படி செய்வதுண்டு..
ச...ரொம்ப நல்லாயிருக்கு,நானும் இப்படி செய்வதுண்டு..

சோயாவின் வாசம் போக கொதிக்கும் நீரில் சிறிது பால் கலந்து சோயாவை போட்டு நன்கு அலசினால் வாசம் இருக்காது..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25403919355341134942013-08-07T16:59:59.649+05:302013-08-07T16:59:59.649+05:30சோயாவின் வாசம் தான் எனக்கு பிடிக்காது, வாசம் போக ந...சோயாவின் வாசம் தான் எனக்கு பிடிக்காது, வாசம் போக நீங்கள் சொன்னது போல் அலசி செய்கிறேன்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10258188916493819052013-08-07T16:52:00.389+05:302013-08-07T16:52:00.389+05:30veetkaaramma kitta solli paakiren...veetkaaramma kitta solli paakiren...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78127710741116316542013-08-07T14:16:01.890+05:302013-08-07T14:16:01.890+05:30ஓரிருமுறை வாங்கி சமைத்து பார்த்து பிடிக்கவில்லை......ஓரிருமுறை வாங்கி சமைத்து பார்த்து பிடிக்கவில்லை...

இவ்ளோ விஷயங்கள் இருக்கா! இனி முயற்சிக்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29240487379604414012013-08-07T14:02:04.775+05:302013-08-07T14:02:04.775+05:30அழகான சமையல்...
வாழ்த்துகள்...அழகான சமையல்...

வாழ்த்துகள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62835049108057651272013-08-07T12:41:45.496+05:302013-08-07T12:41:45.496+05:30சமையல்னா என்னன்னு தெரியாதவங்களையும் கூட கிச்சன் பக...சமையல்னா என்னன்னு தெரியாதவங்களையும் கூட கிச்சன் பக்கம் கூட்டிக்கிட்டு வந்துரும் போலருக்கு உங்க பதிவு. ஒவ்வொரு ஸ்டேஜிலயும் படங்களோட (அதுவும் டாப் ஆங்கிள்) பிரமாதம்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59024924967626213462013-08-07T12:32:44.914+05:302013-08-07T12:32:44.914+05:30சூப்பர் நாங்க இப்படியும் செய்வோம்.மிக்சி வைப்பரில்...சூப்பர் நாங்க இப்படியும் செய்வோம்.மிக்சி வைப்பரில் தண்ணி வடிக்கட்டின சோயாக்களை போட்டு ஒரு சுற்று சுற்றி உதிறி உதிறியாக்கி கொண்டு அப்படியே பொடிமாஸ் செய்யலாம்.மட்டன் பொடிமாஸ் மாதிரியே இருக்கும். எதுல செய்தது என்று யாரும் கண்டு பிடிக்க முடியாது. அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24260924264248431162013-08-07T12:31:21.545+05:302013-08-07T12:31:21.545+05:30இப்பல்லாம் பிச்சிப் போடணும்னு அவசியம் இல்ல சின்ன ச...இப்பல்லாம் பிச்சிப் போடணும்னு அவசியம் இல்ல சின்ன சைஸ் சோயாவே வந்திருச்சு...சோயாவின் நன்மைகளைச் சொன்னதால அதைப் பயன்படுத்த இன்னம் சில வழிகளைச் சொல்கிறேன்....சர்க்கரை நோய் உள்ளவர்கள் சோயாவை சுடு நீரில் ஊறவைத்து பிழிந்து மிக்ஸியில் இலேசாக ஓட்டி பொரியலுக்கு தேங்காய்க்கு பதிலாக பயன்படுத்தலாம். சோயா கொட்டையை 3 க்கு ஒன்று எனும் விகிதத்தில் கோதுமையுடன் அரைத்து வைத்து பயன்படுத்தலாம்..இந்த சப்பாத்திகள் ஜீரணமாக கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளுமாதலால் அளவைக் குறைத்துக்கொள்ளவும்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75583601406733695502013-08-07T12:04:12.544+05:302013-08-07T12:04:12.544+05:30ஐடியா நல்லா இருக்குல்ல. வருகைக்கும், கருத்துக்கும்...ஐடியா நல்லா இருக்குல்ல. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8562526028958756092013-08-07T11:59:04.250+05:302013-08-07T11:59:04.250+05:30செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க, ஈசியானதும் ருசியான...செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க, ஈசியானதும் ருசியானதும் கூட. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இளமதி!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82716688974191520982013-08-07T11:40:34.759+05:302013-08-07T11:40:34.759+05:30சமைக்குறது நல்லா இல்லைன்னாலும் இப்படி டிப்ஸ் குடுக...சமைக்குறது நல்லா இல்லைன்னாலும் இப்படி டிப்ஸ் குடுக்குறதால கொஞ்சம் தப்பிச்சுக்கலாமே அதனால்தான்!!

what an idea...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52786166688617066932013-08-07T11:25:21.118+05:302013-08-07T11:25:21.118+05:30மிக அழகாக ருசியான சமையற் குறிப்புப் பகிர்வு. உங்கள...மிக அழகாக ருசியான சமையற் குறிப்புப் பகிர்வு. உங்கள் செயல்முறை இன்னும் நன்றாக இருக்கின்றது.
செய்து பார்க்கவேண்டும்.

பகிர்வினுக்கு மிக்க நன்றி தோழி! வாழ்த்துக்கள்!

த ம.3இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com