tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1690838849109308861..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பூண்டு ஊறுகாய் - கிச்சன் கார்னர் ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17459128021099169292013-09-22T08:10:42.109+05:302013-09-22T08:10:42.109+05:30அம்மா நலமா!அம்மா நலமா!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35943025719097894602013-09-12T18:04:08.436+05:302013-09-12T18:04:08.436+05:30ஏம்ப்பா இதை ,பூண்டு அரைக்காமல் ஊறுகாய் செய்வாங்களே...ஏம்ப்பா இதை ,பூண்டு அரைக்காமல் ஊறுகாய் செய்வாங்களே.
அதுக்கு இன்னும் எண்ணெய் சேர்க்கணும்.
அதையும் செய்து பார்க்கிற யோசனை உங்க பதிவைப் படிச்சதும் வந்திடுச்சே.செய்து பார்க்கிறேன். நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39147512377697037082013-09-12T13:56:58.021+05:302013-09-12T13:56:58.021+05:30ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
ஒரு 500 மி.லி.பாட்டில்ல ப...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
ஒரு 500 மி.லி.பாட்டில்ல போட்டு வச்சுகுங்க.அந்தப்பக்கம் வரும்போது வாங்கிக்கறேன்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81924456793465148662013-09-12T13:49:04.166+05:302013-09-12T13:49:04.166+05:30பார்க்கும்போதே வாய் ஊருது போங்க...... ஆம், அந்த கா...பார்க்கும்போதே வாய் ஊருது போங்க...... ஆம், அந்த காலத்தில் அம்மா ஊறுகாய் ஜாடி அப்படின்னு ஒன்னு வைச்சிருப்பாங்க, இப்போ எங்கே ?! :-(
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20558858732225244542013-09-12T13:39:06.720+05:302013-09-12T13:39:06.720+05:30நல்லதொரு குறிப்பு. செய்து பார்க்கிறேன். அம்மா முழு...நல்லதொரு குறிப்பு. செய்து பார்க்கிறேன். அம்மா முழுசாவும் பூண்டு ஊறுகாய் போடுவாங்க...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7044833767671330762013-09-12T08:05:19.433+05:302013-09-12T08:05:19.433+05:30சரிங்க ஆவி! மிச்சத்தையும் நீங்களே பண்ணிடுங்க!சரிங்க ஆவி! மிச்சத்தையும் நீங்களே பண்ணிடுங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42181450081723625972013-09-11T20:49:34.788+05:302013-09-11T20:49:34.788+05:30உரிச்சுட்டாலே பாதி வேலை முடிஞ்சதே.. அப்புறம் நீங்க...உரிச்சுட்டாலே பாதி வேலை முடிஞ்சதே.. அப்புறம் நீங்க எதுக்கு பண்ணீட்டு, அதையும் நாங்களே பண்ணிடறோம்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32525343969387026382013-09-11T20:46:59.667+05:302013-09-11T20:46:59.667+05:30ரைட்டு.. கத்துகிட்டாபோச்சி...ரைட்டு.. கத்துகிட்டாபோச்சி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68905207354281410642013-09-11T19:41:31.308+05:302013-09-11T19:41:31.308+05:30செய்து விடுவோம்... நன்றி சகோதரி...செய்து விடுவோம்... நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-755095252605367852013-09-11T19:27:34.193+05:302013-09-11T19:27:34.193+05:30பட்டு சேலை கட்டினா தண்ணி தாகம் எடுக்குமோ ..அப்படின...பட்டு சேலை கட்டினா தண்ணி தாகம் எடுக்குமோ ..அப்படின்னு சொல்கிறமாதிரி நீங்க அமெரிகாவில இருக்கிறது எங்களுக்கு தெரியனுமா ..இங்கே கூடத்தான் மலிவா பூண்டே கிடைக்குது Vijayalekshmyhttps://www.blogger.com/profile/07267382064356920725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44873066037980062442013-09-11T19:18:02.446+05:302013-09-11T19:18:02.446+05:30ரொம்ப நல்லாயிருக்கும் போல இருக்கே?ரொம்ப நல்லாயிருக்கும் போல இருக்கே?கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77772716847858105692013-09-11T19:14:05.636+05:302013-09-11T19:14:05.636+05:30நீங்க அமெரிக்கா போய் ரொம்ப நாள் ஆனதால இதெல்லாம் மற...நீங்க அமெரிக்கா போய் ரொம்ப நாள் ஆனதால இதெல்லாம் மறந்து போய் இருப்பீங்க. அதனால, இது ஊறுகாய்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12294633803138779842013-09-11T19:12:27.655+05:302013-09-11T19:12:27.655+05:30கஷ்டப்பட்டு பூண்டை உரிச்சு, அரைச்சு, ஃபோட்டோ எடுத்...கஷ்டப்பட்டு பூண்டை உரிச்சு, அரைச்சு, ஃபோட்டோ எடுத்து பதிவு போட்டால் அதை பத்தி எதும் சொல்லாம கடைசில மொக்கை டிச்கி மட்டும் ரசிக்குறீங்களே! இதெல்லாம் நியாயமா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65939715242593869392013-09-11T19:11:04.017+05:302013-09-11T19:11:04.017+05:30"ஊறுகாய் செய்ய பூண்டு உரிக்க ஏமாந்த ஆண் முக்க..."ஊறுகாய் செய்ய பூண்டு உரிக்க ஏமாந்த ஆண் முக்கியமா வேணும் " ஹா....ஹா.... மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74125210487043200912013-09-11T18:46:30.877+05:302013-09-11T18:46:30.877+05:30பூண்டு உரிக்குற வேலைதானே சொல்றோம். இதை கூட செய்யா...பூண்டு உரிக்குற வேலைதானே சொல்றோம். இதை கூட செய்யாட்டி எப்படி!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-159599653896698532013-09-11T18:40:50.602+05:302013-09-11T18:40:50.602+05:30சாப்பிட்டா மட்டும் போதாது. சமைக்கவும் கத்துக்கோங்க...சாப்பிட்டா மட்டும் போதாது. சமைக்கவும் கத்துக்கோங்க! எதிர்காலத்துக்கு நல்லது!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73604716184435142512013-09-11T18:39:50.251+05:302013-09-11T18:39:50.251+05:30நல்லா இருக்கும் . செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.நல்லா இருக்கும் . செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20429914473213703242013-09-11T17:59:15.118+05:302013-09-11T17:59:15.118+05:30இந்த பதிவை படிக்கும் அமெரிக்கா மக்களுக்கு நீங்க உர...இந்த பதிவை படிக்கும் அமெரிக்கா மக்களுக்கு நீங்க உரிச்ச பூண்டை வாங்கி அரைக்க வேண்டாம் அதற்கு பதிலாக பூண்டு பேஸ்டை வாங்கி மேலே சொன்ன குறிப்புகள் படி செய்து சுவைத்து மகிழலாம் அதுவும் கஷ்டம் என்றால் சகோவிடம் ஜாலியாக பேசி அவர் தலையில் மிளகாய் அரைச்சு அப்படியே 2 பாட்டில் அனுப்ப சொல்லலாம் நம்ம அப்பாவி சகோவும் அனுப்பி வைச்சுடுவாங்க ஹீ ஹீ Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18166948225390614622013-09-11T17:55:05.398+05:302013-09-11T17:55:05.398+05:30அட என்ன சகோ நான் வர சொன்னது ஆண்களை ஆனா நீங்க அமெரி...அட என்ன சகோ நான் வர சொன்னது ஆண்களை ஆனா நீங்க அமெரிக்க வர விசாவுக்கு அப்பளை பண்ணுறீங்களா நோ நோ....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35103646357156006082013-09-11T17:54:45.633+05:302013-09-11T17:54:45.633+05:30//ஊறுகா செய்ய போறது ஆணாய் இருந்தால் சாரி, நீங்களே ...//ஊறுகா செய்ய போறது ஆணாய் இருந்தால் சாரி, நீங்களே உரிச்சுக்கோங்க!!///

ஊறுகா செய்ய போறது ஆணாய் இருந்தா மக்கா அமெரிக்கா வந்து செட்டில் ஆகிடுங்க இங்க உரிச்ச பூண்டு மிக மலிவாக பாட்டிலில் கிடைக்கும் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36950093732018296522013-09-11T17:54:25.635+05:302013-09-11T17:54:25.635+05:30ஆமாம் உங்க வூட்டுகாரர் கிட்ட ரிசிப்பி கேட்டு வாங்க...ஆமாம் உங்க வூட்டுகாரர் கிட்ட ரிசிப்பி கேட்டு வாங்கி போடும் போது கவனமாக கேட்டு இருக்கணுமுங்க அவரு இதை சட்னி ரிசிப்பி என்று சொல்லி இருப்பார் நீங்க ஏதோ ஞாபகத்துல அதை ஊறுகாய் என்று நோட் பண்ணி இருக்கிங்க போல இருக்கே? இதுக்குதாங்க அப்ப அப்ப பெண்கள் கிச்சன் பக்கம் போகனுமுங்குறது.... அது இல்லாம கேட்டு எழுதினா இப்படிதாங்க ஆகும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72682461902295114302013-09-11T17:54:06.387+05:302013-09-11T17:54:06.387+05:30அட இதை நாங்க பூண்டு தொக்கு அல்லது சட்னி என்று சொல்...அட இதை நாங்க பூண்டு தொக்கு அல்லது சட்னி என்று சொல்லுவோம். ஆரணிக்காரங்க இதை ஊறுகாய் என்று சொல்லுறாங்களா?

Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79186143983640311172013-09-11T16:39:28.179+05:302013-09-11T16:39:28.179+05:30கடைசி ரெண்டு பாரா நல்லா இருக்குகடைசி ரெண்டு பாரா நல்லா இருக்குஅபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54930729539163152962013-09-11T16:38:44.429+05:302013-09-11T16:38:44.429+05:30'' ஊறுகாய் செய்ய பூண்டு உரிக்க ஏமாந்த ஆண்...'' ஊறுகாய் செய்ய பூண்டு உரிக்க ஏமாந்த ஆண் முக்கியமா வேணும்'' பூண்டு ஊறுகாய் செய்றதிலேயே இதுதான் ஹை லைட்டே!(போனா போவதுனு உரிச்சு கொடுத்தா எங்கள் தலைலேயே கட்டிடுவீங்களே! சரி சரி நாங்க செய்யாம யார்தான் செய்யறது. ஓகே ஓகே)Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19005022575453461172013-09-11T16:31:48.468+05:302013-09-11T16:31:48.468+05:30எதுக்கு இதை வீட்ட சொல்லிட்டு ஏமாந்த ஆளா நான் பூண்ட...எதுக்கு இதை வீட்ட சொல்லிட்டு ஏமாந்த ஆளா நான் பூண்டு உரிக்கிறதுக்கா...?

ரைட்டு... நமக்கு சாப்பிடமட்டும்தான் தெரியும்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com