tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1744791264947481051..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10258860380214789622018-05-26T20:15:04.347+05:302018-05-26T20:15:04.347+05:30நான் வயர் கூடை பின்னுவேன். ஆனா, அதுல மீன் போல, யான...நான் வயர் கூடை பின்னுவேன். ஆனா, அதுல மீன் போல, யானை போல, ப்ளவர் வாஸ்ன்னு இதுவரை செஞ்சதில்லை. அதேமாதிரி கூடை பின்னுற வயர்ல ஸ்டார் மாதிரி செஞ்சு மாலை செய்வாங்க. இன்னொன்னு ஒருமாதிரி ரவுண்டா பின்னி மாலையாக்கி சாமி படத்துக்கு மாட்டுவாங்க. அதையும் செஞ்சதில்லை. ஒருமாதிரி கண்ணாடி ட்யூப்ல மணி கோர்த்து, நிலைவாசப்படில தொங்க விடுவாங்க. அதையும் நான் செஞ்சதில்லை.

அதேமாதிரி, இதுலாம் செய்யலைன்னாலும் எனக்க்கு மூளைச்சோர்வு வராது கீதாக்கா. ஏன்னா, எனக்குதான் மூளையே இல்லையே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10392290968015180542018-05-26T18:15:17.423+05:302018-05-26T18:15:17.423+05:30செம ராஜி...நல்ல கற்பனை கைத்திறன் உங்களுக்கு..
நீங...செம ராஜி...நல்ல கற்பனை கைத்திறன் உங்களுக்கு..

நீங்க ஒவ்வொண்ணூம் போடும் போதும் எனக்கு என் கல்லூரி பள்ளி நினைவு அப்புறம் கொஞ்ச நாள் செஞ்சது எல்லாம் நினைவுக்கு வரும். வளையல் டோர் டெக் செஞ்சதுண்டு. அப்புறம் ஜன்னல், தோரணம், இன்னொன்று கொஞ்சம் அகலமா ஒரு வயர் கிடைக்குமே கிளி மீன் எல்லாம் செய்வோமே...அந்த வொயர் வைச்சு வளையலை சுத்தி மல்லி மொக்கு மாதிரி பின்னி செய்வதுண்டு. பெரிய வளையல் மேல வைச்சு அப்புறம் அடுத்த சின்ன சைஸ், அப்புறம் சின்ன சைஸ் அப்படி குட்டி பாப்பாவுக்கு போடற வளையல் சைஸ் வரை வைச்சு ஒவ்வொன்னும் பாசி கோர்த்த நூலால கோர்த்து ஒவ்வொரு வளையலா சேர்த்து செர்த்து...மேலருந்து குறுகி குறுகி கீழ...மேல் வளையல்லருந்து நூல் கட்டி வளையம் அல்லது கொக்கி கோர்த்து மாட்டறது...கடைசி வளையலருந்து குஞ்சலம் தொங்கும்...இப்படி நிறைய செஞ்சதுண்டு....வளையல் வைச்சு ஒலிம்பிக் ரிங்க் வடிவம் போல செய்யறதுண்டு. க்ரீட்டிங்க் கார்ட் கூட...செஞ்சதுண்டு.

நிறைய செய்ங்க ராஜி இப்படி. இது நமக்கு ரொம்ப நல்லதுனும் சொல்றாங்க. அல்ஜிமர் இதெல்லாம் வராமல் மூளைச் சோர்வு எதுவும் வராம இருக்கும்...வாழ்த்துகள்!

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51949776806551886512018-05-25T18:41:14.450+05:302018-05-25T18:41:14.450+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14086606179973285562018-05-25T18:40:36.450+05:302018-05-25T18:40:36.450+05:30கிண்டல் பண்ணாதீங்கண்ணேகிண்டல் பண்ணாதீங்கண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42817090682269991282018-05-25T18:40:16.076+05:302018-05-25T18:40:16.076+05:30நன்றிண்ணேநன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18674026325198974562018-05-25T11:36:46.773+05:302018-05-25T11:36:46.773+05:30அருமையா இருக்கு க்கா...அருமையா இருக்கு க்கா...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20705474291503172172018-05-25T07:51:09.679+05:302018-05-25T07:51:09.679+05:30ஆகா....! திறமைசாலிக்கு வாழ்த்துகள்...ஆகா....! திறமைசாலிக்கு வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6478607245601016512018-05-25T05:14:12.365+05:302018-05-25T05:14:12.365+05:30கைவண்ணம் அருமை. கைவண்ணம் அருமை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com