tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1919034236261886207..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கார் என்ஜின் சிறப்பாக இயங்க சூப்பர் டிப்ஸ்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63903612661415203562012-04-20T17:15:41.697+05:302012-04-20T17:15:41.697+05:30சூப்பர் டிப்ஸ் ..........சூப்பர் டிப்ஸ் ..........திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69482192463158641662012-04-20T09:15:01.350+05:302012-04-20T09:15:01.350+05:30காரில் பயணம் செய்ய மட்டுமே
எனக்குத் தெரிந்தது!
...காரில் பயணம் செய்ய மட்டுமே
எனக்குத் தெரிந்தது!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14140758705088693602012-04-20T09:14:49.525+05:302012-04-20T09:14:49.525+05:30காரில் பயணம் செய்ய மட்டுமே
எனக்குத் தெரிந்தது!
...காரில் பயணம் செய்ய மட்டுமே
எனக்குத் தெரிந்தது!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82448935696767373302012-04-20T09:14:41.110+05:302012-04-20T09:14:41.110+05:30காரில் பயணம் செய்ய மட்டுமே
எனக்குத் தெரிந்தது!
...காரில் பயணம் செய்ய மட்டுமே
எனக்குத் தெரிந்தது!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69650555461618293632012-04-20T09:11:16.660+05:302012-04-20T09:11:16.660+05:30What madam now-a-days copy paste posts are become ...What madam now-a-days copy paste posts are become common in your blog, what happened?அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்https://www.blogger.com/profile/12423465631282841440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45533540263704708142012-04-20T07:17:21.551+05:302012-04-20T07:17:21.551+05:30நமக்கும் கார் வாங்கனும்னு ஆசை வந்துடுசுங்கோ...
பயன...நமக்கும் கார் வாங்கனும்னு ஆசை வந்துடுசுங்கோ...
பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45834499543053517492012-04-19T21:11:00.552+05:302012-04-19T21:11:00.552+05:30நுணுக்கமான விஷயங்களைப் பதிவாக்கித் தந்தமைக்கு
மனமா...நுணுக்கமான விஷயங்களைப் பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27495580895469400292012-04-19T20:24:53.500+05:302012-04-19T20:24:53.500+05:30DHANS சொன்னதிற்கு பதில்...
சும்மா அவர்கள் தமாஷா எ...DHANS சொன்னதிற்கு பதில்...

சும்மா அவர்கள் தமாஷா எழுதி இருக்கிறார்கள்...அவ்வளவு தான். அவர்கள் சொன்னது மட்டுமில்லை; டீலர்கள் சொல்வதையும் நம்பக்கூடாது! நம்பவே கூடாது!

அவர்கள் கணவர் பெட்ரோல் பங்க் வைத்திருக்கலாம்! அதனால் அடிச்சு விட்டு இருக்கிறார்கள். இதை ஒரு தமாஷான இடுகையா எடுத்துக் கொள்ளவேண்டும்.

இதற்க்கு...இவ்வளவு..,விரிவான விளக்கம் தேவை இல்லை!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40277203742581110832012-04-19T16:02:06.427+05:302012-04-19T16:02:06.427+05:30காருக்கு கூட டிப்ஸா சூப்பர் .காருக்கு கூட டிப்ஸா சூப்பர் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25059164057824492262012-04-19T14:40:47.839+05:302012-04-19T14:40:47.839+05:30caar ingin visayam-
padikka aasai!
car vaanga nee...caar ingin visayam-
padikka aasai!

car vaanga neenga-
kaasu thanthaal....(ha. hah)

car ullavangalukku-
nalla visayam!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33420907998473386692012-04-19T09:47:59.414+05:302012-04-19T09:47:59.414+05:30எங்க சொந்தக்காரர் ஒருவர் சின்ன நாய் பொம்மை வாங்கி ...எங்க சொந்தக்காரர் ஒருவர் சின்ன நாய் பொம்மை வாங்கி வச்சிருந்தார் எதுக்குன்னு கேட்டா நான் ஒரு நாள் கார் வாங்குவேன் அப்ப அதில் முன்னாடி கட்டி தொங்கவிட முதல்ல பொம்மை வாங்கிட்டேன் என்கிரா.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37272081246809721972012-04-19T08:23:24.776+05:302012-04-19T08:23:24.776+05:30சுட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே..
பெட்ரோல் வ...சுட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே..

பெட்ரோல் விக்கற விலைக்கு அவனவன் காரை வித்துட்டு இருக்கான் :)சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77451360315921587642012-04-19T08:20:26.939+05:302012-04-19T08:20:26.939+05:30//என்ஜினில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் சக்...//என்ஜினில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் சக்தியை மேம்படுத்தலாம். அதாவது என்ஜின் சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது பெரிய சிலிண்டரை பொறுத்துவது என்ற சின்ன மாற்றத்தின் மூலம் என்ஜின் இயக்கத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.//

நீங்க புரிஞ்சு இந்த பதிவ எழுதவில்லை என நினைக்கிறேன். ஒரு காரின் என்ஜின் என்பது அதன் இதயம் போலாகும் அதில் சிலிண்டர் என்பது இதயத்தின் அறை போல, கார் வாங்கின பிறகு அந்த சிலிண்டரை மாற்றுவது அல்லது அதிகரிப்பது என்பது என்ஜின் மொத்தத்தையும் மாற்றுவது போலாகும் இது சிறிய வேலை இல்லை, ஒரு காரில் என்ஜின் மற்ற வேண்டும் என்றால் என்ஜின் இயங்க உதவக்கூடிய ECU கோன்றோலரில் இருந்து பெட்ரோல் பம்ப் வரை பலவற்றை மற்ற வேண்டும். இவ்வாறு மாற்ற ஆகும் செலவிற்கு நீங்க புதிதாக வேற ஒரு கற் வங்கி விடலாம். அப்படியே மாற்றினாலும் பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட இதய நோயாளி போல பல சின்ன சின்ன பிரச்சனைகள் வரும்.

சிலிண்டரில் பெட்ரோல் மற்றும் காற்று கலவஈருந்தால்தான் என்ஜின் இயங்கும், இது ஒரு விகிதத்தில் மட்டுமே இருக்கும் அதிக காற்று இருந்தாலும் பிரச்சனை காற்று கம்மிய இருந்தாலும் பிரச்சனை, சாதாரண பெட்ரோல் காற்று அழுத்த அளவு 12 .5 :1 என்ற அளவில் இருக்கும், இதில் டர்போ சார்ஜெர் சூப்பர் சார்ஜெர் இருந்தால் இது 10 .5 :1 அல்லது அதற்கு கீழாகவோ இருக்க வேண்டும்.

உட்புகும் காற்று குளிர்வாக இருந்தால் எஞ்சினில் இருந்து அதிக திறனை பெறலாம் ஆனால் அதற்கு விலையாக அதிக பெற்றோலை கொடுக்க வேண்டும்.

சிலிண்டரில் எரிபொருள் நிரப்புவது எல்லாம் காரில் உள்ள ECU என்ற கண்ட்ரோல் யூனிட் பார்த்துக்கொள்ளும் நாம் அதில் ஏதும் செய்ய முடியாது, எரிபொருள் நிரப்பும் பம்ப் பழுதாகி இருந்தால் வேறு மாற்றலாம்.

மன்னிக்கவும் இந்த கட்டுரை சில விசயங்களில் மிகவும் அபத்தமாக் உள்ளது,நீங்கள் கூறிய பல டிப்ஸ் என்பது கண்டிப்பாக நாம் செய்ய முடியாது.

கார் வாங்க வேண்டும் எனும் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37394817886528932002012-04-19T08:19:40.932+05:302012-04-19T08:19:40.932+05:30This comment has been removed by the author.DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26126496734449661632012-04-19T07:25:35.326+05:302012-04-19T07:25:35.326+05:30எழுதினவங்க பேரைப் போட்டு சுடுவதில் தப்பே இல்ல. இன்...எழுதினவங்க பேரைப் போட்டு சுடுவதில் தப்பே இல்ல. இன்னும் நிறைய சுடுங்க!
லேடீஸ் சைக்கிள் மாதிரி ‘லேடீஸ் கார்’ வரப் போகுதாமே நிஜமா?'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4078828169745605422012-04-19T07:02:23.892+05:302012-04-19T07:02:23.892+05:30கார் ஓட்டணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஏரோப்ளேன்...கார் ஓட்டணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஏரோப்ளேன் ஓட்டணும்னு கூட ஒரு ரகசிய ஆசை உண்டு. ஆனா பாருங்க... நான் ப்ளேன் ஓட்டக் கத்துக்கிட்டா எங்கயும் மோத மாட்டேன். கார் ஓட்டக் கத்துக்கிட்டா... Ha... Ha...நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65425269588396085472012-04-19T05:32:13.803+05:302012-04-19T05:32:13.803+05:30எஞ்சினை மட்டும் முதலில் வாங்கிவிடலாமா? பின்பு காசு...எஞ்சினை மட்டும் முதலில் வாங்கிவிடலாமா? பின்பு காசு சேர்த்து காரை வாங்குவோம். நல்ல டிப்ஸ். பயன்படுத்திதான் பார்க்க முடியாது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-92053752356750999522012-04-19T05:16:59.102+05:302012-04-19T05:16:59.102+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76364846065830705182012-04-18T23:44:46.089+05:302012-04-18T23:44:46.089+05:30கார்க்கு காசு கொஞ்சம் கொறையுது...Help me plz...கார்க்கு காசு கொஞ்சம் கொறையுது...Help me plz...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38376144420735129702012-04-18T22:06:57.297+05:302012-04-18T22:06:57.297+05:30எங்க வீட்டில் ஒரு கார் இருக்குங்க! ஆனா அதுல எஞ்சி...எங்க வீட்டில் ஒரு கார் இருக்குங்க! ஆனா அதுல எஞ்சின் காணமே! பின்னாடி இழுத்தா முன்னாடி போகுது! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38615980506373008442012-04-18T19:15:24.247+05:302012-04-18T19:15:24.247+05:30அக்கா.., கார் வாங்குறது ஒரு பெரிய மேட்டரே இல்ல ஆனா...அக்கா.., கார் வாங்குறது ஒரு பெரிய மேட்டரே இல்ல ஆனா அதுக்கு அதுக்கு எரிபொருள் (கேஸும், பெட்ரோலும்) வாங்குறதுதான் பெரிய விஷயம்..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88731417032001369662012-04-18T18:12:25.496+05:302012-04-18T18:12:25.496+05:30‘சோறு’ பெரும்பாடா இருக்க ‘காரு’க்கு எங்க போறதும்ம...‘சோறு’ பெரும்பாடா இருக்க ‘காரு’க்கு எங்க போறதும்மா? அதனால ‘கார் வாங்க பணம் தேத்துவது எப்படி?’ன்னு ஒரு பதிவு உடனே போடவும். ஹா... ஹா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84035958435015850812012-04-18T18:03:31.636+05:302012-04-18T18:03:31.636+05:30இது கார் மெக்கானிக்கு மட்டும் பயன்படும் நல்ல செய்த...இது கார் மெக்கானிக்கு மட்டும் பயன்படும் நல்ல செய்தி அதனால நெக்ஸ்டைம்சுடும் போது எங்களுக்கும் பயன்படும் விதமாக சுடுங்கள்.

ஆமாம் இந்த பதிவை உங்கள் வீட்டுகாரர் பார்த்தாரா....அல்லது வீட்டுல உள்ள பெரியவங்க பார்த்தாங்களா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88900423897148446782012-04-18T17:36:30.307+05:302012-04-18T17:36:30.307+05:30சுட்டாலும் நல்லதத்தானே சுட்டிங்க . சுட்ட விடயம் அன...சுட்டாலும் நல்லதத்தானே சுட்டிங்க . சுட்ட விடயம் அனைவருக்கும் பயனுள்ள விடயம்Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49403330218024894492012-04-18T17:02:17.459+05:302012-04-18T17:02:17.459+05:30நுணுக்கமான விடயங்களை தெரிந்து கொண்டேன் - பகிர்வுக்...நுணுக்கமான விடயங்களை தெரிந்து கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி சகோமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com