tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2936589463882969902..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கால ஓட்டத்தில் தொலைத்த பொக்கிஷங்கள்- நண்டூறுது..., நரியூறுதுராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37324374955598132532012-09-29T18:52:53.362+05:302012-09-29T18:52:53.362+05:30குழந்தைகளுக்கும் நமக்குமான உறவை அழகாய் பலப்படுத்து...குழந்தைகளுக்கும் நமக்குமான உறவை அழகாய் பலப்படுத்தும் விளையாட்டுகள். பழைய நினைவுகளுக்குள் அழைத்துப்போனப் பதிவு. பகிர்வுக்கு நன்றி ராஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70964396964400781232012-09-29T13:24:41.971+05:302012-09-29T13:24:41.971+05:30எங்க காலத்திலயே இதுவெல்லாம் அழிய ஆரம்பிச்சுட்டுது....எங்க காலத்திலயே இதுவெல்லாம் அழிய ஆரம்பிச்சுட்டுது..இப்போ முழுமையா அழிஞ்சுபோயிருச்சுன்னு நினைக்கிறேன்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4658957049035853032012-09-28T21:22:16.112+05:302012-09-28T21:22:16.112+05:30நல்ல பகிர்வு தோழி.நல்ல பகிர்வு தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27027357380279262972012-09-28T21:10:52.309+05:302012-09-28T21:10:52.309+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47979384023269913722012-09-28T20:47:23.495+05:302012-09-28T20:47:23.495+05:30அழகான பகிர்வு..
இந்தக் காலத்துக் குழந்தைகள் எவ்வள...அழகான பகிர்வு..

இந்தக் காலத்துக் குழந்தைகள் எவ்வளவு தொலைத்திருக்கிறார்கள்..

இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் வந்தேன்..

இந்த இடுகையே என்னைக் கட்டிப்போட்டுவிட்டது..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15220673445542779142012-09-28T19:54:50.787+05:302012-09-28T19:54:50.787+05:30அதுப்போல சின்ன புள்ளைல நாம ரசிச்ச பல அற்புத விஷயங்...அதுப்போல சின்ன புள்ளைல நாம ரசிச்ச பல அற்புத விஷயங்களை கால ஓட்டத்தில் நாம தொலைச்சுட்டோம்ம்மா.//

உண்மைதான்! அருமையான குழந்தைப் பருவ நினைவுகளை கண்முன் கொண்டு வந்த பதிவு! நன்றி! என் வலைப் பக்கத்தில் என்னுடைய மகளின் கவிதையும் என் கவிதையும் பகிர்ந்துள்ளேன்! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41432920105367610702012-09-28T19:46:59.167+05:302012-09-28T19:46:59.167+05:30 நாமதான் குழந்தைகளுக்கு பழக்கம் காட்டனும்னு நினச்ச... நாமதான் குழந்தைகளுக்கு பழக்கம் காட்டனும்னு நினச்சாலும் குழந்தைகலுக்கு இப்ப சுமை எக்கசக்கம்.ஹோம் ஒர்க் வேர இருக்கும். நிதானமா விளையாட டைம் கிடைக்கரதில்லே என்பதுதான் உன்மைகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44604946985669349872012-09-28T18:01:29.869+05:302012-09-28T18:01:29.869+05:30ஒரு சிறந்த ஆக்கத்தினூடாக எம்மை மழைப் பருவத்திற்கே ...ஒரு சிறந்த ஆக்கத்தினூடாக எம்மை மழைப் பருவத்திற்கே
கொண்டுபோய் விட்டு விட்டீர்கள் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15375655989944145292012-09-28T18:00:59.897+05:302012-09-28T18:00:59.897+05:30கி கி கிகி கி கிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8798976861920184012012-09-28T17:58:32.688+05:302012-09-28T17:58:32.688+05:30ஐ... இது எனக்கும் தெரியும்... நானும் ஷாமும் மாத்தி...ஐ... இது எனக்கும் தெரியும்... நானும் ஷாமும் மாத்தி மாத்தி விளையாடிக்குவோம் :-)

பட் தற்போதைய குழந்தைகளூக்கு நம் காலத்திய சிறு சிறு சந்தோஷங்களும் கிடைப்பதில்லை தான் :(ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42159759059802173132012-09-28T17:55:37.835+05:302012-09-28T17:55:37.835+05:30ஆமாங்க நரக வாழ்க்கையில ச்சே..நகர வாழ்க்கையில எல்லா...ஆமாங்க நரக வாழ்க்கையில ச்சே..நகர வாழ்க்கையில எல்லாம் குழந்தைகளும் கம்பியூட்டர் கேம் ஆடக் கிளம்பிதுடுங்க.நண்டூறுது நரியூறுதுன்னு பக்கத்து வீட்டு குழந்தைக்கிட்ட சொல்லப்போயி குழந்தை திரு திருன்னு முழிச்சு அழ ஆரம்பிச்சுட்டுது என்ன கொடுமை..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59121750679348324582012-09-28T17:28:29.678+05:302012-09-28T17:28:29.678+05:30கொடுக்கலாம் சின்ன வயது நினைவுகளை,ஆனால் அன்றைக்கு ப...கொடுக்கலாம் சின்ன வயது நினைவுகளை,ஆனால் அன்றைக்கு பிள்ளைகள் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார்கள்,இன்றைக்கு பிள்ளைகளை தொலைக்காட்யும்,சினிமாவும்,ஊடகங்களும் வெளி உலகமும் வளர்க்கிறது.தவைர இன்றக்கு இருக்கிற அவசர உலகில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம் எதை நோக்கிய ஓட்டம்,ஏன் இந்த ஓட்டம் என்கிற இலக்கு இல்லாமலேயே/நல்ல படைப்பு வாழ்த்துக்கள்.
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43558160559859875542012-09-28T17:01:39.275+05:302012-09-28T17:01:39.275+05:30இன்னும் பல விளையாட்டுக்கள் குழந்தைகளிடம் விளையாடி ...இன்னும் பல விளையாட்டுக்கள் குழந்தைகளிடம் விளையாடி கொண்டு தான் இருக்கிறோம்... நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47039807510678747302012-09-28T16:10:10.573+05:302012-09-28T16:10:10.573+05:30உண்மையில் நான் மட்டும்தான் இல்ல....எங்க ஊர்ல மட்டு...உண்மையில் நான் மட்டும்தான் இல்ல....எங்க ஊர்ல மட்டும்தான் இந்த விளையாட்டுக்கள் இருக்கும் என்னு நினைச்சிருந்தேன்...
எல்லா இடத்திலயும் இது இருக்கிறது இன்னைக்குத்தான் எனக்குத் தெரிஞ்சது..

மறக்க முடியாத விளையாடு இன்றும் என் வீட்டு குழ்ந்தைகளுடன் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறேன்

பகிர்வுக்கு நன்றிஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62164287759793602292012-09-28T16:02:39.862+05:302012-09-28T16:02:39.862+05:30நம்ம பிள்ளைங்க நிறைய விளையாட்டுகளை மிஸ் பண்ணிட்டாங...நம்ம பிள்ளைங்க நிறைய விளையாட்டுகளை மிஸ் பண்ணிட்டாங்க, நாமளும்தான்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42234019250896482172012-09-28T16:01:42.857+05:302012-09-28T16:01:42.857+05:30இப்போ, வாம்மா அப்பா விளையாட்டு காட்டுறேன்னு கூப்பி...இப்போ, வாம்மா அப்பா விளையாட்டு காட்டுறேன்னு கூப்பிட்டா, மரியாதையா லேப்டாப்பை ஒப்பன் பண்ணி கேம்ஸ் ஒப்பன் தான்னு கேக்குதுங்க...! ம்ம்ம் நாமதான் சொல்லிகுடுக்கத் தவறிட்டோமோ?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62782962047666653412012-09-28T16:01:27.525+05:302012-09-28T16:01:27.525+05:30ம்
நன்றிம்

நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30962561333526558192012-09-28T16:00:26.948+05:302012-09-28T16:00:26.948+05:30ம்
நன்றிம்

நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86558915806422421372012-09-28T15:49:44.915+05:302012-09-28T15:49:44.915+05:30பப்பு கடைஞ்சி பப்பு கடைஞ்சி இது அம்மாக்கு இது அப்ப...பப்பு கடைஞ்சி பப்பு கடைஞ்சி இது அம்மாக்கு இது அப்பாவுக்கு இப்படித்தானே நாத்தனாரே இது எனக்கு தெரியுமே அய்யோ அய்யோ இப்ப தான் இவங்க கத்துகுறாங்க பா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65408513178947146142012-09-28T15:40:19.278+05:302012-09-28T15:40:19.278+05:30//முதல்ல பாப்பாவோட கைவிரல் ஒண்ணொண்ணையும் தொட்டு...//முதல்ல பாப்பாவோட கைவிரல் ஒண்ணொண்ணையும் தொட்டு..., இது சோறு, இது பருப்பு, இது நெய், இது குழம்புன்னு 10 விரலுக்கும் 10 விதமான சாப்பாட்டு பேரை சொல்லனும்....,

அப்புறமா, பாப்பாவோட கையை லேசா விரிச்சுப் பிடிச்சுக்கிட்டு நம்ம முழங்க மூட்டால தேச்சிக்கிட்டே....,பப்பு கடை..., பப்பு கடைன்னு பாடனும்..., //

நாங்க விளையாடிருக்கோம் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86018800165036119592012-09-28T15:37:45.331+05:302012-09-28T15:37:45.331+05:30இந்தக் கதைகள் யாவும் இப்போதைய கால கட்டத்தில் அழிந்...இந்தக் கதைகள் யாவும் இப்போதைய கால கட்டத்தில் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை சகோ.!

முன்னோர் வகுத்த வழியை மறந்து தான் உலகம் பயணிக்கின்றதேயொழிய முன்னோர் வகுத்த வழியைக் கூட்டிச் சென்றதன்று.

பயனுள்ள பகிர்வு.

பகிர்ந்தமைக்கு நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com