tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3005733580584442542..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வெங்காயம் - கவிதைன்னுதான் பேருராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25088350642378312892013-11-20T19:20:00.362+05:302013-11-20T19:20:00.362+05:30வெங்காய கவிதை! நல்லா இருக்கு ராஜி..... படமும் அசத்...வெங்காய கவிதை! நல்லா இருக்கு ராஜி..... படமும் அசத்தல்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37172368850385137752013-11-16T16:36:47.131+05:302013-11-16T16:36:47.131+05:30tha.ma 10tha.ma 10Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32471899527711551762013-11-16T16:36:20.469+05:302013-11-16T16:36:20.469+05:30படமும் கவிதையும்
(தங்கத்தில் வைரம் )
மிக மிக அருமை...படமும் கவிதையும்
(தங்கத்தில் வைரம் )
மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4872826474605571812013-11-16T06:48:45.112+05:302013-11-16T06:48:45.112+05:30வெங்காயம் விலை ஏறியதால்தான் அதனை நினைந்து நினைந்து...வெங்காயம் விலை ஏறியதால்தான் அதனை நினைந்து நினைந்து வெங்காயத்தை உரிக்காமலேயே ஒரு கண்ணீர்க் கவிதையை தந்து விட்டீர்கள். அதெல்லாம் சரி! வெங்காய மோதிரம் என்ன விலை? பெரியார் இருந்திருந்தால் தொண்டர்கள் இதனையே அவருக்கு அணிவித்து மகிழ்ந்து இருப்பார்கள்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65761045348510460672013-11-16T06:19:07.224+05:302013-11-16T06:19:07.224+05:30உங்களை நினைத்தால் சிப்பு சிப்பாய் வருகிறது.நீங்க ச...உங்களை நினைத்தால் சிப்பு சிப்பாய் வருகிறது.நீங்க சொல்லியா கீழே வரப்போகுது? ஆனாலும் கவிதை அருமை.தொடருங்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47795421358042516212013-11-16T00:02:13.983+05:302013-11-16T00:02:13.983+05:30வெங்காயத்தை கண்ணில் பார்த்ததற்கு கடைக்காரர் காசு க...வெங்காயத்தை கண்ணில் பார்த்ததற்கு கடைக்காரர் காசு கேட்கும் காலம் வந்து விடும் போல. அடுத்தவர்களைத் திட்ட பயன்படுத்தும் போடா வெங்காயம் வார்த்தைக்கூட இன்று காஸ்டிலியானதாகி போகி விட்டதே. அழகான வெங்காயக் கவிதை. அற்புதம். பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள் சகோதரரி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19558445962050748182013-11-15T17:28:14.744+05:302013-11-15T17:28:14.744+05:30நிஜம்தானுங்க!நிஜம்தானுங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29517920363783832522013-11-15T17:28:04.547+05:302013-11-15T17:28:04.547+05:30பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்கயா!!பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்கயா!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30093647808365790352013-11-15T17:26:10.040+05:302013-11-15T17:26:10.040+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனி!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-92228025318682932822013-11-15T17:25:42.940+05:302013-11-15T17:25:42.940+05:30நான் இப்பவே நம்பர் 1தான். இத்தனை பேர் மனசுல அக்காவ...நான் இப்பவே நம்பர் 1தான். இத்தனை பேர் மனசுல அக்காவாய் இருக்கேனே! இதுப்போதாதா!? அதுமட்டுமில்லாம நமக்கு இந்த முதலமைச்சர் பதவிலாம் ஆசை இல்லை. நேரா அமெரிக்க ஜனாதிபதிதான். எங்க சொல்லுங்க அமெரிக்க ஜனாதிபதி ராஜி வாழ்க! வாழ்க!ன்னு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74704880116745270012013-11-15T17:23:52.949+05:302013-11-15T17:23:52.949+05:30சீக்கிரம் மனம் இரங்கி விலை இறங்கி வந்திடுவார்ண்ணா!...சீக்கிரம் மனம் இரங்கி விலை இறங்கி வந்திடுவார்ண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73020040563409968092013-11-15T17:22:18.685+05:302013-11-15T17:22:18.685+05:30சீக்கிரம் விலைக்குறைஞ்சிடும்ன்னு நம்புவோம்க்காசீக்கிரம் விலைக்குறைஞ்சிடும்ன்னு நம்புவோம்க்காராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51475052988442120142013-11-15T17:21:50.328+05:302013-11-15T17:21:50.328+05:30எங்க ஊர்லலாம் பெரிய வெங்காயம்தான் எல்லாத்துக்க்கும...எங்க ஊர்லலாம் பெரிய வெங்காயம்தான் எல்லாத்துக்க்கும். அதனால கொஞ்சம் தப்பிச்சோம்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66284664282999888152013-11-15T17:21:05.813+05:302013-11-15T17:21:05.813+05:30ம்ம் நிஜம்தானுங்க. சாம்பாருக்கு கால் வெங்காயம் போட...ம்ம் நிஜம்தானுங்க. சாம்பாருக்கு கால் வெங்காயம் போடலாமா! இல்ல அரை போடலாமான்னு யோசனை செஞ்சு சமைச்சதுல ஆயிரம் நொட்டை சொல்லும்போது அப்படியே சாமபாரை தலைல ஊத்தலாமான்னு இருக்கும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66860509904745401162013-11-15T17:19:12.246+05:302013-11-15T17:19:12.246+05:30வெங்காய விலை குறைந்தால் எல்லோருக்கும் நல்லதுதானே!வெங்காய விலை குறைந்தால் எல்லோருக்கும் நல்லதுதானே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85767841647899799642013-11-15T17:15:10.190+05:302013-11-15T17:15:10.190+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1620210334225305792013-11-15T17:10:13.865+05:302013-11-15T17:10:13.865+05:30கண்ணீர் சிந்த வச்சுட்டேனா!? மன்னிச்சு!கண்ணீர் சிந்த வச்சுட்டேனா!? மன்னிச்சு!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79166876880443555512013-11-15T12:21:05.650+05:302013-11-15T12:21:05.650+05:30அப்படி கெஞ்சினாலாவது மனசு இறங்கி விலை குறையுதான்னு...அப்படி கெஞ்சினாலாவது மனசு இறங்கி விலை குறையுதான்னு பார்த்தேன் அருணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27083763280463701832013-11-15T11:58:47.661+05:302013-11-15T11:58:47.661+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன் சார்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன் சார்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82179022495115673792013-11-15T09:33:59.758+05:302013-11-15T09:33:59.758+05:30// என் சமையலறையே கமகமக்கும்,
உன்னைச் சேர்த்து செய்...// என் சமையலறையே கமகமக்கும்,
உன்னைச் சேர்த்து செய்த
சமையலாலே! ஆயிரம் காய்கறிகள்
அடுக்களையில் இருந்தாலும்,
நீயின்றி ஒன்றுமே வேகாதே!//
சுவையான வரிகள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43282451393988087472013-11-15T05:37:30.980+05:302013-11-15T05:37:30.980+05:30முன்பெல்லாம் வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணில் நீர...முன்பெல்லாம் வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணில் நீர் வரும், இப்பொழுது நினைத்தாலே நீர் வரும் போலிருக்கிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90818084243970892013-11-15T05:26:24.234+05:302013-11-15T05:26:24.234+05:30mmmm....
nalla irukku..mmmm....
nalla irukku..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81876583689144735022013-11-15T04:41:44.519+05:302013-11-15T04:41:44.519+05:30வெங்காயத்தை நினைச்சி கண்ணுல தண்ணீர் ம்ம்ம்ம் இறங்க...வெங்காயத்தை நினைச்சி கண்ணுல தண்ணீர் ம்ம்ம்ம் இறங்கி வா வெங்காய ராசா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27069317722066003392013-11-15T03:53:17.908+05:302013-11-15T03:53:17.908+05:301 million is 10 lakhs and 1 crore is 100 lakhs. So...1 million is 10 lakhs and 1 crore is 100 lakhs. So, 1 crore is 10 millions.
முதலில் பாராட்டுக்கள்..... இப்போது உங்கள் தளத்தில் வித்தியாசமாக பலவிதமான பதிவுகள் வருகின்றன. அதில் அனைத்து மிக அருமை... இந்த லெவலில் நீங்கள் பதிவு இட்டால் கூடிய சீக்கிரத்தில் நீங்கள் நம்பர் ஒன்றாக ஆகி ( தமிழ் மணத்தில் வருவதை சொல்லவில்லை மக்கள் மனத்தில் ) பெரிய ஆளாக ஆகிவிடுவீர்கள். யாரு கண்டா அடுத்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் முதல்வராக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60750906665379479862013-11-15T00:11:20.000+05:302013-11-15T00:11:20.000+05:30அருமை அருமை அருமை !...இந்த வெங்காயக் கவிதையைப்
பா...அருமை அருமை அருமை !...இந்த வெங்காயக் கவிதையைப்
பார்த்து அந்த வெங்காயம் இரங்கிச்சோ இல்லையோ இந்த
வெங்காயத்தின் (நானே தான் ) மனம் சிலிர்த்துப் போச்சு ராஜிம்மா ..
வாழ்த்துக்கள் விரைவில் உங்கள் எண்ணம்போல் வெங்காயத்தின்
விலைக்குறைப்பு நிகழ வேண்டும் .அருமையான இக் கவிதைக்கும்
என் மனமார்ந்த பாராட்டுக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com