tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3074107506626164849..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: புதினா ரைஸ் - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28047313007288580132018-03-28T18:28:25.880+05:302018-03-28T18:28:25.880+05:30புதினா சாதம் குறிப்பு அருமை! வித்தியாசமாக இருந்தது...புதினா சாதம் குறிப்பு அருமை! வித்தியாசமாக இருந்தது. புதினா, சாதம், புளி, பூண்டு அளவுகள் கொடுத்திருந்தால் செய்து பார்க்க வசதியாக இருக்கும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63975283496437366322018-03-28T15:32:15.447+05:302018-03-28T15:32:15.447+05:30ஆமாஆமாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56873459307043003022018-03-28T15:31:55.391+05:302018-03-28T15:31:55.391+05:30வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிம்மா!வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிம்மா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20691985458064550002018-03-28T15:05:47.146+05:302018-03-28T15:05:47.146+05:30இங்கயும் அதேகதைதான். புதினா சட்னி, சாதம்ன்னு வாரத்...இங்கயும் அதேகதைதான். புதினா சட்னி, சாதம்ன்னு வாரத்துக்கு நாலு நாள் இந்த கீரை உண்டுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53673658235579084072018-03-28T15:02:37.879+05:302018-03-28T15:02:37.879+05:30நன்றி சகோநன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27342893780638255082018-03-28T15:00:58.074+05:302018-03-28T15:00:58.074+05:30எனக்கு பழக்கமில்லை. கீதாக்கா நீங்க செஞ்சு பார்த்து...எனக்கு பழக்கமில்லை. கீதாக்கா நீங்க செஞ்சு பார்த்துட்டு எனக்கும் சொல்லுங்க. செஞ்சு பார்த்துடலாம். ஏன்னா எனக்கும் பொடுகு தொல்லை இருக்குராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79789211100394584172018-03-28T14:58:08.702+05:302018-03-28T14:58:08.702+05:30ம்ம்ம் ஆமா சகோ. லஞ்ச் பாக்சுக்கு ஏத்த ரெசிப்பிம்ம்ம் ஆமா சகோ. லஞ்ச் பாக்சுக்கு ஏத்த ரெசிப்பிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76019697636532074832018-03-28T14:25:28.871+05:302018-03-28T14:25:28.871+05:30கசப்புன்னாவே பாகற்காய்தானா?!கசப்புன்னாவே பாகற்காய்தானா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18950923091981429212018-03-28T12:35:13.486+05:302018-03-28T12:35:13.486+05:30சுவையான உணவு ராஜிக்கா...சுவையான உணவு ராஜிக்கா...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65673901552685775582018-03-28T11:01:24.847+05:302018-03-28T11:01:24.847+05:30அருமையான் புதினா சாதம், அழகான படங்கள்.
இனிய பிறந்...அருமையான் புதினா சாதம், அழகான படங்கள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜி ! வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40266999437536578062018-03-28T07:17:17.763+05:302018-03-28T07:17:17.763+05:30புதினா..நான் ரசித்து உண்பதில் இதுவும் ஒன்று.புதினா..நான் ரசித்து உண்பதில் இதுவும் ஒன்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50024467161603569892018-03-28T05:22:58.409+05:302018-03-28T05:22:58.409+05:30நாங்களும் அவ்வப்போது செய்வோம். சுவை ப்ளஸ் ஆரோக்...நாங்களும் அவ்வப்போது செய்வோம். சுவை ப்ளஸ் ஆரோக்கியம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23930762932417434282018-03-27T21:40:47.345+05:302018-03-27T21:40:47.345+05:30செம ரெசிப்பி....விருப்பமானதும் கூட..
அது சரி //பு...செம ரெசிப்பி....விருப்பமானதும் கூட..

அது சரி //புதினாச்சாறுடன், எலுமிச்சைச்சாற்றினை கலந்து கூந்தலில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். // காரண்டி உண்டா ராஜி? இல்ல செஞ்சு பாக்கத்தான்.....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1411659940584855782018-03-27T19:42:18.244+05:302018-03-27T19:42:18.244+05:30புதினா ரைஸ்! நல்லா இருக்குமே....
நடத்துங்க!புதினா ரைஸ்! நல்லா இருக்குமே....

நடத்துங்க!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51267289815875054002018-03-27T14:05:48.461+05:302018-03-27T14:05:48.461+05:30சூப்பர்...
பாகற்காய் பொரியலா?சூப்பர்...

பாகற்காய் பொரியலா?கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com