tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3396214532590121394..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கிளாசுக்கு போயும் பிரயோசனமில்லையே!! - கைவண்ணம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2464802986680992312019-05-31T20:16:27.537+05:302019-05-31T20:16:27.537+05:30குட்டி குட்டி யா எல்லாமே அழகு ராஜி க்கா...
குட்டி குட்டி யா எல்லாமே அழகு ராஜி க்கா...

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72622003138731529562019-05-31T16:26:45.839+05:302019-05-31T16:26:45.839+05:30நானும் சேர்ந்து கொள்கிறேன் :)நானும் சேர்ந்து கொள்கிறேன் :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80098991818997456542019-05-31T12:35:10.989+05:302019-05-31T12:35:10.989+05:30ஹா.. ஹா.. என்னுடைய தையல் வகுப்புக் காலங்களும் நினை...ஹா.. ஹா.. என்னுடைய தையல் வகுப்புக் காலங்களும் நினைவுக்கு வருகின்றன. இப்போதெல்லாம் மெஷினைத் தொடவே அலுப்பாக உள்ளது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90336447826031719042019-05-31T05:27:35.714+05:302019-05-31T05:27:35.714+05:30பாராட்டப்பட வேண்டிய திறமை. வாழ்த்துகள்.பாராட்டப்பட வேண்டிய திறமை. வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22997448709369871752019-05-30T20:07:38.006+05:302019-05-30T20:07:38.006+05:30பரிகாரம் வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் ...பரிகாரம் வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67649811278229541102019-05-30T18:01:06.411+05:302019-05-30T18:01:06.411+05:30ரொம்ப அழகா தைச்சுருக்கீங்க ராஜி. நீங்க சாரி ஃபால்ஸ...ரொம்ப அழகா தைச்சுருக்கீங்க ராஜி. நீங்க சாரி ஃபால்ஸ் அடிச்சுக் கொடுக்கலாம். ரிப்பெர் வொர்க் செய்வதே கூட நிறைய சம்பாதிக்கலாம். தலையணை உறை. ஓரம் அடிச்சுக் கொடுக்கறது கடையில வாங்குற ரெடி மேட் ட்ரெஸ்ஸுக்கு இன்னொரு தையல் போட்டுக் கொடுப்பது இப்படி...உங்க பொண்ணுங்களோட காட்டன் சல்வார் தைச்சது போக பிட்ஸ் இருந்துச்சுனா அதுல கர்சீப்ஃப்.

என் சல்வார் செட் வீட்டிலேயே தைச்சுக்கறது.. ஜீன்ஸ்/பேன்ட் க்கான டாப்ஸும்..
.ப்ளவுஸ் பக்கம் போறதில்லை. ஏனோ எனக்கு அதில் நாட்டமில்லை.

பெண் பிள்ளைகள் ஃப்ராக் தைத்ததுண்டு. டெய்லரிங்க் முறையாகக் கற்றதில்லை. என் நாத்தனார் வைத்திருந்த புத்தகங்கள் மூலம் கற்றுக் கொண்டதுதான். ட்ரயல் அண்ட் எரர் ப்ராஸஸ் ஹா ஹா ஹா..இப்ப நெட்டிலியே எல்லாம் கற்றுக் கொள்ள முடிகிறதே.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15835132026803332832019-05-30T17:42:51.188+05:302019-05-30T17:42:51.188+05:30திறமை இருக்க பயமேன்...?திறமை இருக்க பயமேன்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com