tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3569969319079306223..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: ஆண்களே! அலட்சியம் வேண்டாமே பிளீஸ்....,ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39867695414087756532012-04-04T03:23:42.321+05:302012-04-04T03:23:42.321+05:30கன்னாலதுக்கு முந்தி நீங்க சொன்ன சமாசாரங்கள் சரி!என...கன்னாலதுக்கு முந்தி நீங்க சொன்ன சமாசாரங்கள் சரி!என்னைப் பொறுத்த வரை கோவிலுக்கு போறதே பெரிய விஷயம். ஒழுங்கான உடை உடுத்தினா போதும்.

கோவில்ல டாவு கட்டராதுனாத் நீங்க சொன்ன உடை தேவை. ஆமாம். கோவிலுக்கு லுங்கி கட்டக் கூடாதுன்னு ஏதாவது விதி இருக்கா? அதாங்க ஆகமவிதிகள்!! அறிவை வளர்த்துக்க ஆசை அதான் இந்தக் கேள்வி!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46663458132412055832012-03-02T20:48:46.757+05:302012-03-02T20:48:46.757+05:30நீங்க சொன்ன சரிங்க மேடம் !நீங்க சொன்ன சரிங்க மேடம் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91103071782181344422012-03-02T10:08:01.708+05:302012-03-02T10:08:01.708+05:30நல்ல ஆலோசனைகள்! ஆனால் எல்லாருக்கும் பொருந்துவது சந...நல்ல ஆலோசனைகள்! ஆனால் எல்லாருக்கும் பொருந்துவது சந்தேகமே!

உங்கள் ரசனைப்படியே இதை எழுதி உள்ளீர்கள் என்பதை ஆங்காங்கே தென்படும் உங்கள் கோபம் உணர்த்துகிறது!
////முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல்\\\\\
ஒரு உறவினரின் திருமணத்திற்கு நான் கையை மடித்துவிட்டு முழுக்கை சட்டை அணிந்து சென்றபோது " அத்தை பெண் ஒருத்தி " கையை மடித்துவிட்டு இதை அணிவதற்கு பதிலாக அரை கை சட்டையை அணிந்து வந்திருக்கலாமே என்று கலாய்த்தாள்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6455307685193369532012-03-01T23:50:03.235+05:302012-03-01T23:50:03.235+05:30/////கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
இந்த ஆ.../////கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
இந்த ஆட்டத்திற்கெல்லாம் நான் வரமாட்டேன்...

நான் ராமராஜ் ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருக்கேன்...

வீணா பதவியை இழக்குறதுக்கு நான் தயாராக இல்லை.../////

அப்போ பவர்ஸ்டார் கெதி?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11969373444228356422012-03-01T23:41:19.357+05:302012-03-01T23:41:19.357+05:30/// நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் க.../// நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்ற மாதிரி செய்ய கூடாது. (பலருக்கு ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்றதுன்னு கூட தெரியாது) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும். வழக்கமாக மற்ற பேன்ட்களை அயர்ன் செய்ற மாதிரி செய்யக்கூடாது.////

இது என்ன புதுக்குழப்பம்? ஜீன்சையும் பக்கவாட்டுலதானே அயர்ன் பண்ணனும்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74180305009687417312012-03-01T22:16:08.938+05:302012-03-01T22:16:08.938+05:30ராஜி...சூப்பர்.இனிப் பாருங்க எல்லாரும் அழகாயிடுவாங...ராஜி...சூப்பர்.இனிப் பாருங்க எல்லாரும் அழகாயிடுவாங்க.முக்கியமா உங்க அண்ணா என் ஃப்ரெண்ட் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38105344680745275612012-03-01T21:12:37.927+05:302012-03-01T21:12:37.927+05:30அப்பப்பா..
என்னாமா விளக்கி இருக்கீங்க..
படிச்சி பா...அப்பப்பா..
என்னாமா விளக்கி இருக்கீங்க..
படிச்சி பார்த்து..
அசந்துட்டேன்..

நான் எப்போதுமே நார்மல் பண்ட ஷர்ட் தான் சகோதரி..
கோவில் திருவிழா என்றால் வேட்டி சட்டை..

விமான பயணத்தின் போது ஜீன்ஸ் டீ சர்ட் ...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9851591940107317602012-03-01T20:55:44.868+05:302012-03-01T20:55:44.868+05:30//நான் பார்த்துப் பார்த்து உடை உடுத்திய காலமெல்லாம...//நான் பார்த்துப் பார்த்து உடை உடுத்திய காலமெல்லாம் போச்சு!///
சென்னை பித்தன் சார் நீங்க பார்க்காம உடை அணிந்து மேலே உள்ள போட்டோவில் மாப்பிள்ளை மாதிரி சும்மா ஜம்முன்னு அழகா இருக்கீங்க. இதுல வேற நீங்க பார்த்து உடை அணிந்தா அப்புறம் எந்த இளைஞனும் உங்கள் கூட போட்டி போட முடியாது சார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15114329700521500272012-03-01T13:10:12.406+05:302012-03-01T13:10:12.406+05:30நான் பார்த்துப் பார்த்து உடை உடுத்திய காலமெல்லாம் ...நான் பார்த்துப் பார்த்து உடை உடுத்திய காலமெல்லாம் போச்சு!
நல்லாவே சொல்லியிருக்கீங்க.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49185546624689570812012-03-01T12:11:17.754+05:302012-03-01T12:11:17.754+05:30//நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்...//நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்ற மாதிரி செய்ய கூடாது. (பலருக்கு ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்றதுன்னு கூட தெரியாது) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும். //

இது தப்பாச்சே! ஜீன்ஸ் பேன்ட், flat front ரெண்டுமே பக்கவாட்டில்தானே தேய்க்கணும்?வித்யாசாகரன் (Vidyasakaran)https://www.blogger.com/profile/15536006803017794701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58216591648619218422012-03-01T08:42:56.735+05:302012-03-01T08:42:56.735+05:30இங்கே வரும் ஆண்களுக்கு சகோதரி சொன்ன முறையை கடைபிடி...இங்கே வரும் ஆண்களுக்கு சகோதரி சொன்ன முறையை கடைபிடித்தால் நிச்சயம் பெண்கள் மனதை கவரலாம் என் தெரிகிறது. அதை ஃப்லோ பண்ணி எத்தனை பெண்களை கவர்ந்தீர்கள் என்பதை ஒரு பதிவாக போடுங்கள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5625525846048229022012-03-01T08:40:10.408+05:302012-03-01T08:40:10.408+05:30உங்கள் அட்வைஸ் தமிழ்நாட்டில் உள்ள ஆண்களுக்கு நிச்ச...உங்கள் அட்வைஸ் தமிழ்நாட்டில் உள்ள ஆண்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.பெண்கள், ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது உங்கள் கட்டுரைமூலம் தெரியவருகிறது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21495310653169621762012-03-01T08:35:15.150+05:302012-03-01T08:35:15.150+05:30என்னங்க நான் எப்போதும் ஜீன்ஸ்& டிசர்ட் மட்டும்...என்னங்க நான் எப்போதும் ஜீன்ஸ்& டிசர்ட் மட்டும் போடுவதை எப்படி கண்டுபிடிச்சு மத்தவங்களுக்கு அது போல போடனும்னு அட்வைஸ் பண்ணுறீங்க....அப்புறம் எல்லோரும் மதுரைத்தமிழன் டூப்ளிகெட்டாக மாறீடுவாங்களே????Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57635962283523322212012-03-01T06:37:17.182+05:302012-03-01T06:37:17.182+05:30அட்வைஸ் பண்றாங்கப்பா.. கேட்டுக்கங்க ஆண்களே.அட்வைஸ் பண்றாங்கப்பா.. கேட்டுக்கங்க ஆண்களே.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33666087478439820642012-03-01T06:36:48.529+05:302012-03-01T06:36:48.529+05:30இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு ட்ரெஸ்ஸை போட்டுட்ட...இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு ட்ரெஸ்ஸை போட்டுட்டு திரியறீங்க என்று கோவம் கோவமாக வரும்.////

இப்படியெல்லாம் திட்டப்படாது.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37219332011242064072012-03-01T06:09:14.518+05:302012-03-01T06:09:14.518+05:30ஆடையை வைத்து எடை போடும் மனநிலையை மாற்றிவிட்டால் எந...ஆடையை வைத்து எடை போடும் மனநிலையை மாற்றிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லையே.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32231153608992193272012-02-29T22:25:22.091+05:302012-02-29T22:25:22.091+05:30இதெல்லாம் யாருக்கோ மறைமுகமாய் சொல்கிறீர்களா சகோதர...இதெல்லாம் யாருக்கோ மறைமுகமாய் சொல்கிறீர்களா சகோதரி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50148387371745876892012-02-29T21:27:49.212+05:302012-02-29T21:27:49.212+05:30நல்ல பகிர்வு... :)நல்ல பகிர்வு... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-808298079803820412012-02-29T19:58:32.327+05:302012-02-29T19:58:32.327+05:30வேட்டி சட்டை.... இல்லாட்டி கொளாயி சட்டை அப்புடின்ன...வேட்டி சட்டை.... இல்லாட்டி கொளாயி சட்டை அப்புடின்னு பொதுவா இருக்குறதுல இம்புட்டு வெவரம் இருக்குங்கிறது இப்பத்தான் தெரியுது.... இனியாச்சும் நீங்க சொன்னாப்புல ஏதாச்சும் மாத்திக் கீத்தி ட்ரை பண்ணப் பாப்போம்....Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11447256263529364542012-02-29T16:29:00.648+05:302012-02-29T16:29:00.648+05:30டிரஸ் பண்ணிக்கறதுல இவ்வளவு விஷயம் இருக்கா?டிரஸ் பண்ணிக்கறதுல இவ்வளவு விஷயம் இருக்கா?RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30411938506176233542012-02-29T15:55:33.602+05:302012-02-29T15:55:33.602+05:30மாத்தியோசி... ஆண்கள் எல்லாரும் பெண்கள் பற்றி இடுகை...மாத்தியோசி... ஆண்கள் எல்லாரும் பெண்கள் பற்றி இடுகையிடும்போது நீங்கள் ஆண்களுக்காக இடுகை... மிக்க மகிழ்ச்சி...மிக்க நன்றி...
நானெல்லாம் கடைக்குபோய் ட்ரெஸ் எடுக்க ஆரம்பிச்சதே வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகுதான். அதுவரைக்கும் எங்க அப்பா வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்தான். அந்தக் கொடுமைய ஏன் கேக்கிறீங்க... வானத்தைப்போல விஜயகாந்த் மாதிரி...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90255945187523205062012-02-29T14:12:02.867+05:302012-02-29T14:12:02.867+05:30எனக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ், சாதா சென்ஸ் எல்லாமே கம்...எனக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ், சாதா சென்ஸ் எல்லாமே கம்மிதான் ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45465211928778434782012-02-29T14:02:57.511+05:302012-02-29T14:02:57.511+05:30கனேஸ் அண்ணா சொல்வதுபோலதான் எனக்கும் இந்த சென்ஸ் இல...கனேஸ் அண்ணா சொல்வதுபோலதான் எனக்கும் இந்த சென்ஸ் இல்லை இனி
மாத்திக்காட்டி அக்காளின் அட்வைசை நடைமுறைப்படுத்துவம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55321744062935144862012-02-29T13:51:38.876+05:302012-02-29T13:51:38.876+05:30//கோவிலுக்கு போகும்போதும், பண்டிகைகள் போதும் லுங்க...//கோவிலுக்கு போகும்போதும், பண்டிகைகள் போதும் லுங்கி, ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு சிலர் இருப்பாங்க. அதை பார்க்கும்போது சென்ஸே கிடையாதான்னு கேட்க தோணும். அதனால, கோவில், மற்றும் பண்டிககள் போது வேட்டி, பட்டு சட்டை இல்லைன்னா வெள்ளை காட்டன் சட்டை போடுறது உங்க மேல் மரியாதை கூட்டும். ////

தங்கள் அறிவுரைக்கு நன்றி...

#என்ன மேடம் பண்ணுறது, மாடு மேய்ச்சு, தண்ணி காட்டி, தேங்கா பறிச்சு... இதுக்கெல்லாம் லுங்கிதான் சவுகர்யம்.. அதேன்..
ஹி ஹி ஹி ஹி...வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46238804736477515652012-02-29T13:47:06.593+05:302012-02-29T13:47:06.593+05:30ஆண்களின் அழகு மேல றொம்ப அக்கறையோ? தொடர்ந்து ஆண்கள்...ஆண்களின் அழகு மேல றொம்ப அக்கறையோ? தொடர்ந்து ஆண்கள் பற்றிய விடயமாவே இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.com