tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3792487645926054639..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: ரவா பொங்கல் - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81617644575183871592018-07-11T19:13:50.270+05:302018-07-11T19:13:50.270+05:30ம்ம் ரவையில் பலகாரமும் அதிகம், சுவையும் அதிகம்.......ம்ம் ரவையில் பலகாரமும் அதிகம், சுவையும் அதிகம்.... நான் ரவையில் இப்படி செய்ததில்லை. செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் கீதாக்காராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13042341530514339302018-07-11T19:12:10.440+05:302018-07-11T19:12:10.440+05:30ம்ம்ம் அதும் செஞ்சு பார்க்கலாம் கீதாக்கா...ம்ம்ம் அதும் செஞ்சு பார்க்கலாம் கீதாக்கா...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2822562976436181092018-07-11T19:11:02.794+05:302018-07-11T19:11:02.794+05:30அது எப்படின்னு சொன்னால் நாங்களும் செய்வோமில்ல!அது எப்படின்னு சொன்னால் நாங்களும் செய்வோமில்ல!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69532578722148127002018-07-11T19:08:35.986+05:302018-07-11T19:08:35.986+05:30sooji என்பது நம்ம ஊர் நம்ம ஊர்ல, sujee என்பது நேபா...sooji என்பது நம்ம ஊர் நம்ம ஊர்ல, sujee என்பது நேபாளத்தில்ப்பா. இது இத்தாலி வார்த்தையிலிருந்து வந்தது.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65878752111485153422018-07-11T18:49:10.345+05:302018-07-11T18:49:10.345+05:30கிச்சன்னா அடுப்பங்கரை, கார்னர்ன்னா ஓரம், மூலை... அ...கிச்சன்னா அடுப்பங்கரை, கார்னர்ன்னா ஓரம், மூலை... அடுப்பங்கரையில் ஒரு ஓரமாதானே அடுப்பு இருக்கும். அங்க நின்னு சமைக்குறதால கிச்சன் கார்னர்ன்னு பேரு....ஸ்ஸ்ஸ் அபா எப்படிலாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு...

என்னாது! உப்புமா துண்ணதே இல்லையா?! இங்க வாங்க மூணு வேளையும் உப்புமாவையே செஞ்சு அசத்துறேன். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22564053899403258412018-07-11T18:46:10.066+05:302018-07-11T18:46:10.066+05:30பொண்டாட்டியையே புடிக்கலியாம். இதுல உப்புமாவை புடிச...பொண்டாட்டியையே புடிக்கலியாம். இதுல உப்புமாவை புடிச்சா என்ன?! புடிக்கலின்னா என்ன?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86626956528199941272018-07-11T18:44:27.803+05:302018-07-11T18:44:27.803+05:30ஆனா அதை செய்யும்போது கவனமா இருக்கனும். இல்லன்னா கட...ஆனா அதை செய்யும்போது கவனமா இருக்கனும். இல்லன்னா கட்டிதட்டிடும்ப்பா. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-142338966884167942018-07-11T18:43:51.110+05:302018-07-11T18:43:51.110+05:30எப்படியோ சாப்பிட்டா சரிதானேண்ணேஎப்படியோ சாப்பிட்டா சரிதானேண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39891190481935553502018-07-11T18:39:35.780+05:302018-07-11T18:39:35.780+05:30இந்த முறை செமயா வந்துச்சுப்பா! நான் பிளாக்குக்கு ப...இந்த முறை செமயா வந்துச்சுப்பா! நான் பிளாக்குக்கு படமெடுக்குறேன்னு தெரிஞ்சிடுச்சுப்போல!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64537920021656136672018-07-11T17:35:40.819+05:302018-07-11T17:35:40.819+05:30இனிப்பு ரவா பொங்கல்ல தேங்காய்ப்பால் சேர்த்து செஞ்ச...இனிப்பு ரவா பொங்கல்ல தேங்காய்ப்பால் சேர்த்து செஞ்சா அட்டகாசமா இருக்கும் சுவை. அதே போல இதே ரவை பா ப சேர்த்து பால் விட்டோ அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தோ பாயாசமும் செய்யலாம். இப்படி நிறைய ...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45399357312475356332018-07-11T17:34:10.496+05:302018-07-11T17:34:10.496+05:30எல்லா வகை ரவையிலும் பொங்கல் செய்வதுண்டு ராஜி. மக்க...எல்லா வகை ரவையிலும் பொங்கல் செய்வதுண்டு ராஜி. மக்கா சோள ரவை/பன்ஸி ரவை ல கூட செய்யலாம் நல்லாருக்கும்......அதே போல சிறு தானியம் எல்லாத்துலயும் - சாமை, வரகு, குதிரைவாலி, தினை எல்லாத்துலயும் செய்யலாம் அதுவும் நல்லாருக்கும். இதே ரவைல பாசிப்பருப்பு சேர்க்கறோம்ல உப்புக்குப் பதிலா வெல்லம் சேர்த்து இனிப்பு ரவா பொங்கல் செய்யலாம்...நல்லாருக்கும் அதுவும்.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43086093773620142662018-07-11T05:52:00.958+05:302018-07-11T05:52:00.958+05:30அருமையா இருக்கே.... செய்துடுவோம். நான் புளி போட்...அருமையா இருக்கே.... செய்துடுவோம். நான் புளி போட்டு ரவா பொங்கலோன்னு பார்த்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69852550933009665362018-07-11T05:30:28.481+05:302018-07-11T05:30:28.481+05:30sooji or sujeesooji or sujeeKAYALVIZHIhttps://www.blogger.com/profile/01002747878067613435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72418296477619680342018-07-10T22:11:47.652+05:302018-07-10T22:11:47.652+05:30அருமை......ரவா பொங்கல் செய்யும் முறை பார்த்து நாவி...அருமை......ரவா பொங்கல் செய்யும் முறை பார்த்து நாவில ஜலம் வச்சுண்டேன்.......அப்புறம் இந்த உப்புமா...என் வாழ் நாளில துன்னதில்ல.{மேல கூட கருத்து சொன்னவரு,றைமிங்கா சொல்லியிருக்காரு.>>அவர்கள் உண்மைகள்.}///கிச்சன் கார்னர்ன்னா தமிழில என்னம்மா?// நன்றி பதிவுக்கு.....Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51415449076889318902018-07-10T16:41:01.469+05:302018-07-10T16:41:01.469+05:30
உப்புமா அதை கண்டா எனக்கு வெறுப்புமா
உப்புமா அதை கண்டா எனக்கு வெறுப்புமாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35145260289598012802018-07-10T15:46:51.970+05:302018-07-10T15:46:51.970+05:30பொடி அரிசியில் உப்புமா பொங்கல் செய்தால் ருசிக்கு...பொடி அரிசியில் உப்புமா பொங்கல் செய்தால் ருசிக்கும் எனக்குப் பிடிக்கும் தேங்காய் துருவல் சேர்த்தால் இன்னும்பிடிக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89121024634884730142018-07-10T14:26:11.109+05:302018-07-10T14:26:11.109+05:30எப்படி எல்லாம் புரிய வைக்க வேண்டியிருக்கு.....!!!!...எப்படி எல்லாம் புரிய வைக்க வேண்டியிருக்கு.....!!!!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85360730970933332522018-07-10T14:15:15.527+05:302018-07-10T14:15:15.527+05:30தகவல்கள் எல்லாமே அருமை ராஜிக்கா...
ரவா பொங்கல் சூப...தகவல்கள் எல்லாமே அருமை ராஜிக்கா...
ரவா பொங்கல் சூப்பர் க்கா...எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்...
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com