tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3818869544713663783..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பிரிவோம்..., சந்திப்போம்...,ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88880687373857385482012-07-09T17:29:56.627+05:302012-07-09T17:29:56.627+05:30வெகு விரைவில் திரும்பி வாருங்கள் வலையுலகிற்கு.......வெகு விரைவில் திரும்பி வாருங்கள் வலையுலகிற்கு....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16368033812278393252012-06-29T20:14:10.157+05:302012-06-29T20:14:10.157+05:30நீங்கள் விரைவில் நல்ல மனோதிடத்துடன்
திரும்பிட விரு...நீங்கள் விரைவில் நல்ல மனோதிடத்துடன்
திரும்பிட விரும்பும் இதயங்களுள் ஒன்றாய் நானும் சகோதரி...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26377683441002319882012-06-29T09:53:19.758+05:302012-06-29T09:53:19.758+05:30சீக்கிரமே வாங்க.சீக்கிரமே வாங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45335027702890140792012-06-29T07:46:21.910+05:302012-06-29T07:46:21.910+05:30சமீபத்தில் எழுதிய பதிவு-என் தளத்தில்:
"மனிதனி...சமீபத்தில் எழுதிய பதிவு-என் தளத்தில்:
"மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது ?”திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72465288240839711342012-06-29T07:44:21.680+05:302012-06-29T07:44:21.680+05:30உங்கள் தலைப்புக்கேற்ற காணாம போயிடாதீங்க... சீக்கிர...உங்கள் தலைப்புக்கேற்ற காணாம போயிடாதீங்க... சீக்கிரம் பதிவு எழுதுங்க... ஐஞ்சுவை அவியல் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிருச்சி... நன்றி சகோதரி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72634348516825546632012-06-29T06:51:04.006+05:302012-06-29T06:51:04.006+05:30ஓய்வு அவசியம் தான். விரைவில் மீண்டும் பதிவுலகினைக...ஓய்வு அவசியம் தான். விரைவில் மீண்டும் பதிவுலகினைக் கலக்க வாருங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54644595576185125742012-06-29T01:20:37.100+05:302012-06-29T01:20:37.100+05:30சற்று ஓய்வெடுங்கள் தவறில்லை.ஓய்வை விரைவில் முடித்த...சற்று ஓய்வெடுங்கள் தவறில்லை.ஓய்வை விரைவில் முடித்துவிட்டு வாருங்கள்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61170562525823897632012-06-28T21:24:10.127+05:302012-06-28T21:24:10.127+05:30அக்கா.... என்ன திடீர்னு இப்படி?
தங்களின் மனக்கஷ்ட...அக்கா.... என்ன திடீர்னு இப்படி?

தங்களின் மனக்கஷ்டம் நீங்கி மீண்டும் விரைவில் பதிவுலகம் திரும்ப வேண்டும்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3106327311468307062012-06-28T21:04:42.545+05:302012-06-28T21:04:42.545+05:30தவறான கண்ணோட்டத்துடன் எறியப்படும் கற்கள் தரும் வலி...தவறான கண்ணோட்டத்துடன் எறியப்படும் கற்கள் தரும் வலியை
எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது .சிறு வலி எனினும் மனதிற்கு
அமைதி வேண்டும் எதையும் எழுதுவதற்கு .இந்தப் பிரிவு ஒரு சிறு
இடைவேளையாகமட்டும் இருக்கட்டும் சகோதரி அதுவும் உங்ககளுக்கு
மன அமைதியை அளிக்கட்டும் விரைந்து வாருங்கள் மேலும் நல்ல
படைப்புகளுடன் .நான் திரும்பி வந்துவிட்டேன் அதுபோல் உங்கள்
வரவுக்காகவும் காத்திருப்போம் !....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63315627961895821472012-06-28T18:01:03.917+05:302012-06-28T18:01:03.917+05:30என்னாச்சும்மா...?தங்கள் ஒரு நல்ல கருத்துக்களை செய்...என்னாச்சும்மா...?தங்கள் ஒரு நல்ல கருத்துக்களை செய்திகளை பகிரும் ஒரு வலைப்பதிவாளர் உங்களின் இந்த முடிவு எங்களைப் போல உள்ளவர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை த்ருகிறது ஆனாலும் மிகச் சரியான காரணம் இல்லாமல் இப்படி ஒரு முடிவு நீங்கள்
எடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். உங்கள் பதிவை கண்டதுடன் சந்தோஷத்துடன் வந்த எனக்கும் உங்களின் இந்த முடிவு பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. மீண்டும் பல புதிய சிந்தனைகளுடன் மிக சக்தி பெற்று வருவீர்கள் என எதிர்பார்க்கும் உங்களின் சகோ
வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39962232950379677212012-06-28T17:16:48.465+05:302012-06-28T17:16:48.465+05:30ஏ என்னாச்சும்மா...? கவலைகளை தூசு தட்டிவிட்டு எழுந்...ஏ என்னாச்சும்மா...? கவலைகளை தூசு தட்டிவிட்டு எழுந்து வா......ஏன்னா நீ என் தங்கச்சியாக்கும்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53165889970307255812012-06-28T14:53:30.624+05:302012-06-28T14:53:30.624+05:30sako!
enge poneenga!
ini engeyum pokaatheenga!sako!

enge poneenga!
ini engeyum pokaatheenga!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85909138782397194202012-06-28T12:34:14.486+05:302012-06-28T12:34:14.486+05:30காணாமல் போன கனவுகள் !!!!காணாமல் போன கனவுகள் !!!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68220335957649770062012-06-28T12:11:16.307+05:302012-06-28T12:11:16.307+05:30வருகைக்காக காத்திருக்கிறேன் சகோதரி.வருகைக்காக காத்திருக்கிறேன் சகோதரி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71422676026572180802012-06-28T12:06:51.333+05:302012-06-28T12:06:51.333+05:30என்ன ஆச்சு ?என்ன ஆச்சு ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77421546853083693152012-06-28T11:54:32.519+05:302012-06-28T11:54:32.519+05:30மணீரத்னம் படம் பார்த்த எஃபக்ட் உங்க பதிவுல இருக்கு...மணீரத்னம் படம் பார்த்த எஃபக்ட் உங்க பதிவுல இருக்கு.. ஹி ஹி 1ம் புரியலசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60773091876765779822012-06-28T11:32:33.724+05:302012-06-28T11:32:33.724+05:30தங்கள் பதிவுலகப் பிரிவு உண்மையில்
என்னை பாதிக்கவே ...தங்கள் பதிவுலகப் பிரிவு உண்மையில்
என்னை பாதிக்கவே செய்கிறது
ஆனாலும் கூட மிகச் சரியான காரணம் இல்லாமல்
இப்படி ஒரு முடிவு தாங்கள்
எடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்
கனவுகள் காணாமல் போனால்
உலகம் நரகமாகிவிடும்
நிச்சயம் சந்திப்போம்... வாழ்த்துக்களுடன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78770119215894965782012-06-28T11:18:28.310+05:302012-06-28T11:18:28.310+05:30அக்கா... ஏன் இந்த திடீர் முடிவு...அக்கா... ஏன் இந்த திடீர் முடிவு...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41291781880238610552012-06-28T11:09:24.290+05:302012-06-28T11:09:24.290+05:30எழுதுவதற்கு நல்ல மனநிலை அவசியம் அதனை தாங்கள் விரைவ...எழுதுவதற்கு நல்ல மனநிலை அவசியம் அதனை தாங்கள் விரைவில் பெற்று புதிய வேகத்துடன் திரும்பி வர வேண்டுகிறேன்MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58131122566660445472012-06-28T10:59:17.790+05:302012-06-28T10:59:17.790+05:30நெருங்கிய உறவு சற்று காலம் பிரிந்தாலும் மனம் வலிக்...நெருங்கிய உறவு சற்று காலம் பிரிந்தாலும் மனம் வலிக்கத்தான் செய்கிறது. காலம் உன் காயத்தை ஆற்றும். புத்துணர்வுடன் திரும்பி வா தங்கையே. அதுவரை பொறுமையுடன் காத்திருக்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com