tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3830807349324676125..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கொழுக்கட்டை - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11929558870138578182014-04-04T00:29:18.188+05:302014-04-04T00:29:18.188+05:30ஆஹா அக்காள் பாரிஸ்சுக்கும் ஒருகொழுக்கட்டை செய்து ...ஆஹா அக்காள் பாரிஸ்சுக்கும் ஒருகொழுக்கட்டை செய்து பத்துப்பாசல் அனுப்புங்க! சாபிட்டது போக மிச்சத்தை குளிரில் வைத்து பாதுக்காத்து சாப்பிடுவோம்!ஹீதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39078010527499757832014-03-08T12:26:54.051+05:302014-03-08T12:26:54.051+05:30நல்ல பகிர்வு.... தில்லிக்கு இரண்டு ப்ளேட் நிறைய க...நல்ல பகிர்வு.... தில்லிக்கு இரண்டு ப்ளேட் நிறைய கொழுக்கட்டை பார்சல்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89090557392592893742014-03-06T05:36:04.038+05:302014-03-06T05:36:04.038+05:30படங்களுடன் செய்முறையைச் சொல்லிப்போனவிதம்
மிக மிக அ...படங்களுடன் செய்முறையைச் சொல்லிப்போனவிதம்
மிக மிக அருமை
பதிவராய் இருப்பது குடும்பத்தினருக்கு
எவ்வளவு நன்மையாய் இருக்கிறது
வகை வகையாய்ச் சாப்பிடலாம்
ம்...ம்..கொடுத்துவைத்தவர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43013765022787565402014-03-05T11:29:26.391+05:302014-03-05T11:29:26.391+05:30ஆரோக்கியமான எளிய தின்பண்டம், அந்தக்காலத்தின் ஸ்பெஷ...ஆரோக்கியமான எளிய தின்பண்டம், அந்தக்காலத்தின் ஸ்பெஷல் இப்போது காணக் கிடைக்கவில்லை...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35807924662705565782014-03-05T02:57:41.429+05:302014-03-05T02:57:41.429+05:30இந்த அண்ணனை பார்த்தியம்மா அவருக்கு நீ செய்த கொழக்க...இந்த அண்ணனை பார்த்தியம்மா அவருக்கு நீ செய்த கொழக்கட்டை வேண்டாமாம் 2 ப்ளேட் மட்டும்தான் பார்சல் வேணாமாம். ஒரு வேளை இவருக்கு உன் கையால் யாருடைய உதவி இல்லாமல் கொழுக்கட்டை செய்து தந்து இருக்கியோ? அண்ணன் ரொம்ப உஷாராவே இருக்கார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18087852087521784272014-03-05T02:55:10.233+05:302014-03-05T02:55:10.233+05:30என்னங்க நாங்கள் இப்படி செய்வோம் அப்படி செய்வோம் என...என்னங்க நாங்கள் இப்படி செய்வோம் அப்படி செய்வோம் என்று சொல்லி இருக்கீங்க எங்காவாவது நான் இப்படி செய்வேன் அப்படி செய்வேன் என்று சொல்லவே இல்லை... இந்த கொழுக்கட்டை செய்யுறதுக்கெல்லாம் கணவர் உடன் இருக்க வேண்டுமா என்ன?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31016610451197826202014-03-05T02:52:12.134+05:302014-03-05T02:52:12.134+05:30நல்ல வேளை வளையல் செஞ்சு போடுங்கன்னு சொல்லி என் மனத...நல்ல வேளை வளையல் செஞ்சு போடுங்கன்னு சொல்லி என் மனதில் பால் வாத்திங்க. நல்லவேளை தங்கம் வைரம் என்று சொல்லாததால் குழந்தைக்கு கிராப்ட் வொர்க் செய்யும் மெட்டிரியல் நிறைய இருக்கு அதை வைச்சு வளையல் செஞ்சு போடுறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4251379404025098692014-03-05T02:48:45.665+05:302014-03-05T02:48:45.665+05:30அட எங்க சகோ பதிவுக்காகதான் இந்த மாதிரி கஷ்டப்பட்டு...அட எங்க சகோ பதிவுக்காகதான் இந்த மாதிரி கஷ்டப்பட்டு சமைப்பாங்க மற்ற நேரங்களில் இப்படியெல்லாம் கிடையாதுங்க கிரேஸ்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56979485673492116632014-03-04T21:44:26.894+05:302014-03-04T21:44:26.894+05:30அண்ணனுக்கு ரெண்டு பிளேட் பார்சல் பிளீஸ்...அண்ணனுக்கு ரெண்டு பிளேட் பார்சல் பிளீஸ்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32439698701007864602014-03-04T19:36:29.450+05:302014-03-04T19:36:29.450+05:30வித்தியாசமான செய்முறையாக இருக்கு.. மாவில் வெல்லம் ...வித்தியாசமான செய்முறையாக இருக்கு.. மாவில் வெல்லம் சேர்க்காமல் உப்பு மட்டும் போட்டு கொதிக்கும் தண்ணீரில் மாவை கொட்டி கிளறுவோம். வேர்க்கடலை பூரணமும் புதுமையாக உள்ளது. நாங்கள் தேங்காய், எள், உளுந்து போன்றவற்றில் தான் செய்வோம். மோதகமும், சோமாஸ், மற்றும் பூ மாதிரி வேறொரு வடிவமும் தான் எப்போதும்...:)

தில்லியில் இருந்த போது அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு வேண்டுதலாக 108 கொழுக்கட்டைகள் இருமுறை செய்து தந்திருக்கிறேன்...:) இப்போ 10 செய்தாலே ஜாஸ்தி...:)) நான் மட்டும் தான் சாப்பிடணும்....:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11998941149832994662014-03-04T19:26:27.079+05:302014-03-04T19:26:27.079+05:30ஆற்தல் தந்ததக்கு சகோதரிக்கு ஒரு வளையல் செஞ்சுப் போ...ஆற்தல் தந்ததக்கு சகோதரிக்கு ஒரு வளையல் செஞ்சுப் போடுறது!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25054820628568490722014-03-04T19:25:26.292+05:302014-03-04T19:25:26.292+05:30கொழுக்கட்டை, கொழுக்கட்டையா வீங்குமா உடம்பில்!?கொழுக்கட்டை, கொழுக்கட்டையா வீங்குமா உடம்பில்!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84221814048464463082014-03-04T19:24:05.730+05:302014-03-04T19:24:05.730+05:30செய்துப் பார்த்துட்டு ருசி எப்படின்னு சொல்லுங்கம்ம...செய்துப் பார்த்துட்டு ருசி எப்படின்னு சொல்லுங்கம்மா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39249356267502361172014-03-04T19:21:19.818+05:302014-03-04T19:21:19.818+05:30இதுதான் நோகாம நோன்புக் கும்பிடுறதுங்குறது அருணா!இதுதான் நோகாம நோன்புக் கும்பிடுறதுங்குறது அருணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79868449779290294102014-03-04T19:17:49.772+05:302014-03-04T19:17:49.772+05:30அதிக வேலைலாம் இல்ல கிரேஸ். உருண்டைப் பிடிக்குறதுதா...அதிக வேலைலாம் இல்ல கிரேஸ். உருண்டைப் பிடிக்குறதுதான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். மத்தப்படி ஈசிதான்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76272977252624166622014-03-04T19:11:35.329+05:302014-03-04T19:11:35.329+05:30நாங்களும் அப்படி செய்வோம் சாதியா. ஆனா, பசங்க உள்ளி...நாங்களும் அப்படி செய்வோம் சாதியா. ஆனா, பசங்க உள்ளிருக்கும் பூரணத்தைச் சாப்பிட்டுட்டு மாவை அப்படியே வச்சுடுதுங்க. அதுக்குதான் இந்த ஐடியா.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24286418327369003382014-03-04T19:08:32.532+05:302014-03-04T19:08:32.532+05:30மருமகளுக்கு சப்போர்ட்!? ம்ம்ம் நடக்கட்டும்! நடக்கட...மருமகளுக்கு சப்போர்ட்!? ம்ம்ம் நடக்கட்டும்! நடக்கட்டும்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5444663587846040442014-03-04T19:07:33.759+05:302014-03-04T19:07:33.759+05:30இந்த கொழுக்கட்டை பதிவை போட்டதன் மூலம் இந்த சகோதரனை...இந்த கொழுக்கட்டை பதிவை போட்டதன் மூலம் இந்த சகோதரனை மறக்கவில்லை என்று நீங்கள் மறைமுகமாக சொல்லியது எனக்கு மன ஆறுதலை தருகிறது..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36678025215989422562014-03-04T19:05:58.562+05:302014-03-04T19:05:58.562+05:30///எல்லோரும் பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை ...///எல்லோரும் பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்வாங்க.//

ஆனா எங்க வீட்டுல எங்கவூட்டம்மா நினைச்ச நேரமெல்லாம் பூரிக்கட்டையை கொண்டு தினமும் செய்வாங்களாக்கும்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66330334215268912822014-03-04T18:55:48.205+05:302014-03-04T18:55:48.205+05:30சோமாஸ் சூப்பர்...!சோமாஸ் சூப்பர்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64189620499594335322014-03-04T18:29:48.798+05:302014-03-04T18:29:48.798+05:30ரொம்பவும் வித்தியாசமான ருசியான கொழுக்கட்டை குறிப்ப...ரொம்பவும் வித்தியாசமான ருசியான கொழுக்கட்டை குறிப்பு தந்ததற்கு அன்பு நன்றி!! சீக்கிரம் செய்து பார்க்க வேண்டும்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66860061049268803942014-03-04T18:26:12.125+05:302014-03-04T18:26:12.125+05:30அந்தக் கடைசி படம் மட்டும் அப்படியே உண்மையாய்க் கண்...அந்தக் கடைசி படம் மட்டும் அப்படியே உண்மையாய்க் கண்முன் வராதா... என்று மனம் ஏங்குகிறது.

ம்ம்ம்.... செய்து தான் பார்க்கனும்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46816259044711663112014-03-04T18:14:15.309+05:302014-03-04T18:14:15.309+05:30ருசியா இருக்கே..நிறைய வேலை மாதிரித் தெரியுதே...
செ...ருசியா இருக்கே..நிறைய வேலை மாதிரித் தெரியுதே...
செஞ்சு பாக்குறேன்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26667510577270161632014-03-04T17:26:37.569+05:302014-03-04T17:26:37.569+05:30நாங்க மேல் மாவு உப்பு சேர்த்து பிசைந்து செய்வோம்,உ...நாங்க மேல் மாவு உப்பு சேர்த்து பிசைந்து செய்வோம்,உங்க செய்முறையிலும் செய்து பார்க்கிறேன் அக்கா..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com