tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3996305270052387392..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பெண்களின் சபரிமலையில் மாசி கொடை விழாராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36085207986248003662018-03-16T19:47:59.898+05:302018-03-16T19:47:59.898+05:30எங்க ஊர் பகுதி மண்டைக்காடு ரொம்ப ஃபேமஸ். நான் ஊரில...எங்க ஊர் பகுதி மண்டைக்காடு ரொம்ப ஃபேமஸ். நான் ஊரில் இருந்த வரை ஏதேனும் கலவரம் நடக்கும் திருவிழாவின் போது ...ஒரு முறை ரொமப்வே பெரிய கலவரம்...அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் தான். நான் குளச்சல் சென்றிருந்த போது போயிருக்கேன். குளச்சல் அருமையான கடற்கரை...அத்தனை அழகா இருக்கும்...தண்ணீர் ரொமப் தூரம் ஓடி வரும். சுத்தம்னா அப்படி ஒரு சுத்தமா இருக்கும்....ரொம்ப தூரம் ஆழம் இல்லாத மாதிரி இஉர்கும் பாறைகளும் இருக்கும்....அந்த அழகு இன்னும் கண்ணில்...தண்ணீர் வரும்..அருகிலேயே வீடுகள் இருக்கும்....இப்ப கடற்கரை எப்படி இருக்குனு தெரியலை...நம்ம ப்ளாகர் அஜய் (கவிதைகள் மட்டும் எழுதுவாரே அவர்) அந்தப் பகுதிதான்....ரொம்ப நாளாச்சு அவர் தளம் சென்று
அருமையான தகவல்களுடன்...எங்க ஊர்ப் பகுதி பற்றிய பதிவு...நன்றி ராஜி
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23565603316120906182018-03-15T18:20:59.038+05:302018-03-15T18:20:59.038+05:30மண்டைக்காடு பகவதி கோவிலும் மாசித் திருவிழாவும் விவ...மண்டைக்காடு பகவதி கோவிலும் மாசித் திருவிழாவும் விவரித்த விதம் நிறைவாக இருந்தது.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88919275556609479132018-03-14T10:21:42.917+05:302018-03-14T10:21:42.917+05:30பகவதி அம்மன் கோவிலும் ...இடமும் மிக சிறப்பு ராஜிக்...பகவதி அம்மன் கோவிலும் ...இடமும் மிக சிறப்பு ராஜிக்கா..

அதிலும் சந்தன முகத்தோடு காட்சி தரும் புற்றுவடிவ மூலவர் தேவி, வெண்கலச்சிலையாக நின்றக்கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருவது.....

புதிய செய்தியும் ,வியப்பான தகவலும்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18634655213385227032018-03-14T10:18:27.436+05:302018-03-14T10:18:27.436+05:30நான் பார்க்க ஆசைப்படுகின்ற, இதுவரை பார்த்திராத கோய...நான் பார்க்க ஆசைப்படுகின்ற, இதுவரை பார்த்திராத கோயில்களில் ஒன்று. அம்மனைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23814487227873528932018-03-14T08:01:44.054+05:302018-03-14T08:01:44.054+05:30அறியாத தகவல்கள்
நன்றி சகோதரியாரேஅறியாத தகவல்கள்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48559973322005312932018-03-14T05:54:24.855+05:302018-03-14T05:54:24.855+05:30This comment has been removed by the author.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55135594360370468172018-03-14T05:49:17.362+05:302018-03-14T05:49:17.362+05:30புதிய, சுவாரஸ்யமான தகவல்கள். ஒருமுறை சென்று பார்க...புதிய, சுவாரஸ்யமான தகவல்கள். ஒருமுறை சென்று பார்க்க ஆவல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25541531551541805662018-03-13T23:50:17.792+05:302018-03-13T23:50:17.792+05:30இறை வழிபாடு என்பது
உளநிறைவையும்
நீண்ட ஆயுளையும் த...இறை வழிபாடு என்பது
உளநிறைவையும்
நீண்ட ஆயுளையும் தரும்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59595172972089966272018-03-13T23:19:23.065+05:302018-03-13T23:19:23.065+05:30இது புதிது.......தமிழ் நாட்டிலிருப்பவர்களுக்கே தெர...இது புதிது.......தமிழ் நாட்டிலிருப்பவர்களுக்கே தெரிந்திருக்குமோ,என்னமோ?அழகான படங்களும், தல சரிதமும்............. நன்றி,தங்கச்சி......Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61529971039041996342018-03-13T18:54:36.349+05:302018-03-13T18:54:36.349+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90659299224202200442018-03-13T18:00:29.273+05:302018-03-13T18:00:29.273+05:30அறியாத அரிய தகவல்கள் நன்றி சகோ.அறியாத அரிய தகவல்கள் நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com