tag:blogger.com,1999:blog-5730128585197662653.post4366571192642086668..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: நலம் தரும் தமிழ் புத்தாண்டு - அறிவோம் வரலாறுராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3711442729989515582018-04-17T10:55:06.210+05:302018-04-17T10:55:06.210+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87210104222235793342018-04-17T10:53:07.987+05:302018-04-17T10:53:07.987+05:30ஆன்மீக பதிவை பொறுத்தவரை எனக்கு ராஜேஸ்வரி அம்மாதான்...ஆன்மீக பதிவை பொறுத்தவரை எனக்கு ராஜேஸ்வரி அம்மாதான் உதாரணம். இப்பயும் பதிவு எழுதுவதில் சந்தேகம்ன்னா ராஜி அம்மா பதிவில்தான் போய் பார்ப்பேன்.

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76604655539591906472018-04-17T10:50:04.090+05:302018-04-17T10:50:04.090+05:30சில கதைகள் முகம் சுளிக்கவும் வைக்கும் சகோசில கதைகள் முகம் சுளிக்கவும் வைக்கும் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19377278399436961582018-04-17T10:48:12.026+05:302018-04-17T10:48:12.026+05:30உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62491196211994547482018-04-17T10:47:36.218+05:302018-04-17T10:47:36.218+05:30நன்றிண்ணேநன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68372591672197691232018-04-17T10:47:22.328+05:302018-04-17T10:47:22.328+05:30நன்றிண்ணேநன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6353039917246175152018-04-17T10:46:52.688+05:302018-04-17T10:46:52.688+05:30திருத்திக்குறேன்ண்ணேதிருத்திக்குறேன்ண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39372042966686420982018-04-17T10:34:23.613+05:302018-04-17T10:34:23.613+05:30வாழ்த்துகளுக்கு நன்றிண்ணேவாழ்த்துகளுக்கு நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31318366691817717132018-04-15T13:45:44.202+05:302018-04-15T13:45:44.202+05:30தமிழ் புத்தாண்டு சித்திரையே என்று பெரும்பாலோரும், ...தமிழ் புத்தாண்டு சித்திரையே என்று பெரும்பாலோரும், தை முதல் நாளே என்று மறைமலை அடிகளார் தொடங்கிய மரபைப் பின்பற்றுவோரும் வாதிடுகின்றார்கள். நம்முடைய பஞ்சாங்கம் பல வடமொழியில் உள்ள மூலநூல்களின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சில பெயர்கள் மட்டும் தமிழ் படுத்தப்பட்டுள்ளன. வானவியல் கணிதம் முன் குறிப்பிட்ட பராசரர், ஜைமினி போன்ற ரிஷிகள் வகுத்தது. உங்கள் பதிவில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளீர்கள். சூரியமானம் என்ற சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக்கொண்டு புத்தாண்டு கொண்டாடும் மாநிலங்களின் புத்தாண்டுகளான விஷு (கேரளா), நாபு பர்ஷா (மேற்கு வங்கம்), பிஷு (அசாம்), பைசாகி (ஹரியானா,பஞ்சாப்) ஆகிய பண்டிகைகள் பற்றிய விரிவான பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84979084817656472012018-04-15T06:55:48.198+05:302018-04-15T06:55:48.198+05:30அழகழகான படங்களுடன் ஏராளமான தகவல்களைத் தாராளமாகக் க...அழகழகான படங்களுடன் ஏராளமான தகவல்களைத் தாராளமாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

[ ’ராஜி’ என்ற பெயர் ராசியினாலும் இது ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம் :) ]

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87224924075124693602018-04-15T06:25:20.000+05:302018-04-15T06:25:20.000+05:30புராணக் கதைகள் புன்னகைக்க வைக்கின்றன. இனிய தகவல்க...புராணக் கதைகள் புன்னகைக்க வைக்கின்றன. இனிய தகவல்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10944449451162835282018-04-15T05:52:36.379+05:302018-04-15T05:52:36.379+05:30தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
தங்களுக்கும் தங்...தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2471941383632078922018-04-14T23:02:31.159+05:302018-04-14T23:02:31.159+05:30அருமையான வரலாற்றுப் பதிவு.... நன்றி,தங்கச்சி...../...அருமையான வரலாற்றுப் பதிவு.... நன்றி,தங்கச்சி.....///இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் சார்ந்தோருக்கும்/சான்றோருக்கும்......Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15471716867673146352018-04-14T12:50:03.067+05:302018-04-14T12:50:03.067+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ
பிரமிப்பான விடயங்க...இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ
பிரமிப்பான விடயங்கள் அறிந்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6056253616867797852018-04-14T11:01:39.196+05:302018-04-14T11:01:39.196+05:30இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் இனிதாய் அமைந்திட...இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் இனிதாய் அமைந்திடட்டும்..... புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

நாபா பர்ஷா - நப பர்ஷ்
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16326827495117814782018-04-14T10:34:35.492+05:302018-04-14T10:34:35.492+05:30இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com