tag:blogger.com,1999:blog-5730128585197662653.post449657538227538264..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: உங்களிடம் சில வார்த்தைகள்.. கேட்டால் கேளுங்க.. - தொடர்பதிவுராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85633982793373664822018-01-12T14:55:51.043+05:302018-01-12T14:55:51.043+05:30பேச்சினால் எத்தனை தொல்லை நேரும்ன்னு இப்ப புரிஞ்சுக...பேச்சினால் எத்தனை தொல்லை நேரும்ன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன். இப்பலாம் குறைச்சுக்கிட்டேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27138081870332477512018-01-12T11:45:41.998+05:302018-01-12T11:45:41.998+05:30முற்றிலும் உண்மை.முற்றிலும் உண்மை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9788664965732268652018-01-12T11:44:46.181+05:302018-01-12T11:44:46.181+05:30// நீங்க வேற படுத்தாதீங்கண்ணா //
ஹா.... ஹா.... ஹ...// நீங்க வேற படுத்தாதீங்கண்ணா //

ஹா.... ஹா.... ஹா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31902477942212862132018-01-12T11:08:06.176+05:302018-01-12T11:08:06.176+05:30சும்மா லொடலொடன்னு பேசாத.....நல்ல அட்வைஸ்...ராஜிக்...சும்மா லொடலொடன்னு பேசாத.....நல்ல அட்வைஸ்...ராஜிக்கா...

நமக்கு தேவையானது..
.Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25470644994796374582018-01-12T10:53:48.692+05:302018-01-12T10:53:48.692+05:30பொதுநலச்சேவைபொதுநலச்சேவைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7329040668721780892018-01-12T10:45:28.783+05:302018-01-12T10:45:28.783+05:30எனக்கான அட்வைஸ் உங்களுக்கு உதவாது, இடம் பொருள் ஏவல...எனக்கான அட்வைஸ் உங்களுக்கு உதவாது, இடம் பொருள் ஏவல் பிரச்சனைக்கும், அதற்கான தீர்வுக்கும்கூட உண்டு. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50431012543951455672018-01-12T10:43:09.762+05:302018-01-12T10:43:09.762+05:30சிக்கல் எல்லா மனுசனுக்கும் வரும். அதுப்போல எனக்கும...சிக்கல் எல்லா மனுசனுக்கும் வரும். அதுப்போல எனக்கும் வந்துச்சு. வரும். ஆனா, எனக்கு வந்த சிக்கலை தீர்க்க நான் எந்த மெனக்கெடலும் படல. எல்லாத்தையும் என் அப்பா அம்மா பார்த்துக்கிட்டாங்க. சந்தோஷ் சுப்ரமணி படத்துல வரும் சந்தோஷ் கேரக்டர்தான் நான்.

என் வாழ்க்கையை என் அப்பா, அம்மா, பசங்கன்னுதான் வாழுறாங்களே தவிர நான் வாழல. அதனால, எத்தனை பதிவு எழுதினாலும் உங்க எதிர்பார்ப்பு பதிவு வராது. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-92214237621231528422018-01-12T10:38:12.961+05:302018-01-12T10:38:12.961+05:30நீங்க வேற படுத்தாதீங்கண்ணா. எத்தனை யோசிச்சும் என்...நீங்க வேற படுத்தாதீங்கண்ணா. எத்தனை யோசிச்சும் என்ன அட்வைஸ் பண்ணாங்க. எப்படி சமாளிச்சேன்னு என் வரலாற்றில் இல்லை. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34562349155479854062018-01-12T10:36:02.194+05:302018-01-12T10:36:02.194+05:30பதிவுலேயே சொல்லிட்டேனே! எனக்கு யாரும் அட்வைஸ் செய்...பதிவுலேயே சொல்லிட்டேனே! எனக்கு யாரும் அட்வைஸ் செய்வதில்லை.. ஒரேயடியாய் ஆர்டர்தான்னு, அட்வைஸ் வேற, ஆர்டர் வேறராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21803970733476021112018-01-12T10:34:04.749+05:302018-01-12T10:34:04.749+05:30நன்றிக்கு நன்றிநன்றிக்கு நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22780596589976526772018-01-12T05:01:48.369+05:302018-01-12T05:01:48.369+05:30அட்வைஸா பணம் வாங்காது வழங்கும் சேவையா
தங்களுக்கும...அட்வைஸா பணம் வாங்காது வழங்கும் சேவையா

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14888565081118958132018-01-11T19:18:29.233+05:302018-01-11T19:18:29.233+05:30அட்வைஸ் பற்றி ஒரு பொதுப்பார்வையாய்க் கடந்து விட்டீ...அட்வைஸ் பற்றி ஒரு பொதுப்பார்வையாய்க் கடந்து விட்டீர்கள். அதுவும் நல்லாத்தான் கீது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56244832621123995222018-01-11T19:17:58.119+05:302018-01-11T19:17:58.119+05:30மதுரை... எங்கள் பக்கம் வரவில்லையா? நானும் எழுதி ...மதுரை... எங்கள் பக்கம் வரவில்லையா? நானும் எழுதி விட்டேனே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22031610328488969082018-01-11T19:04:57.178+05:302018-01-11T19:04:57.178+05:30இங்கு நான் கேட்பது பிரச்சனைகளை நீங்கள் சமாளித்து எ...இங்கு நான் கேட்பது பிரச்சனைகளை நீங்கள் சமாளித்து எப்படி வந்தீர்கள் என்பதைத்தான் உங்களின் தீர்வு மற்றவர்களுக்கு ஒரு அனுபவ பாடமாக இருக்கணும் என்பதுதான் பதிவின் நோக்கம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69826007504652331432018-01-11T19:03:04.787+05:302018-01-11T19:03:04.787+05:30கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற பதிலை சொன்னதா...கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற பதிலை சொன்னதால் இப்ப என்ன பண்ணுறீங்க நீங்க மறுபடியும் இதே தலைப்பில் ஒரு பதிவு போடுறீங்க.. இதுக்குதான் சொல்லுறது பள்ளிக்கூடம் போகும் போது டீச்சர் சொன்னதை கவனமாக கேட்கணும் என்பதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81707494308288766562018-01-11T18:59:26.706+05:302018-01-11T18:59:26.706+05:30ஹலோ உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை எப்படி...ஹலோ உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை எப்படி சாமாளித்தீர்கள் என்பது பற்றிய உங்கள் அனுபவத்தை எழுத சொல்லி அழைப்புவிடுவித்தால் அட்வைஸை பற்றி புலம்பி தள்ளிட்டீங்க சகோ... ஆமாம் உங்களுக்கு இந்த சமுகம் ஒவரா அடவைஸ் பண்ணிட்டாங்களோ என்னவோ ஹும்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23793352304159092962018-01-11T18:56:22.702+05:302018-01-11T18:56:22.702+05:30தொடர் பதிவின் அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு நன்றிதொடர் பதிவின் அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com