tag:blogger.com,1999:blog-5730128585197662653.post4902628437695942572..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: யான் பெற்ற இன்பம்..., பெறுக ஐந்து வலைப்பூ எழுத்தாளர்கள்...ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81471686621246596622012-02-08T13:43:08.973+05:302012-02-08T13:43:08.973+05:30விருது பெற்றதற்கும் அதை உரியவர்களுக்குப் பகிர்ந்து...விருது பெற்றதற்கும் அதை உரியவர்களுக்குப் பகிர்ந்து அளித்ததற்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ராஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20901874337583765182012-02-08T11:02:05.785+05:302012-02-08T11:02:05.785+05:30விருது பெற்ற தங்களுக்கும் தாங்கள் கொடுத்து மகிழ்ந்...விருது பெற்ற தங்களுக்கும் தாங்கள் கொடுத்து மகிழ்ந்த மற்றவர்களுக்கும் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45532851419535847932012-02-08T09:45:41.504+05:302012-02-08T09:45:41.504+05:30ஆங்கில மொழி வழியில் படித்ததால் தமிழ் கொஞ்சம் சிக்க...ஆங்கில மொழி வழியில் படித்ததால் தமிழ் கொஞ்சம் சிக்கல் தான்... எந்த இடத்தில் எந்த "ன்" "ண்" போடுவது என்று குழம்பியே என் கவிதைகளையும் கதைகளையும் குப்பைகளில் சேர்த்து வைத்தேன்... என்னை தூசி தட்டி எழுப்பியவர்களில் முதன்மையானவர்கள் கவிஞர். சுந்தா அவர்களும் தோழர் எம். எஸ் அவர்களும்... என் பார்வையை மாற்றியவர்களில் இவர்கள் முதன்மையானவர்கள்... என் எழுத்தை ரசிப்பார்களா என்ற எண்ணம் எல்லாம் முதலில் எழவில்லை, என் கோபத்தை கொட்டி விட்டு செல்ல பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்... இப்படி ஒரு விருதுக்கு நான் தகுதியானவனா என்ற கேள்வி மட்டும் எழுந்து கொண்டே இருக்கிறது.. ஆகையால் இந்த விருதை வாங்கியவர்கள் ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டும் என்ற விதியை நான் தளர்த்திக் கொண்டு எனக்கு கொடுத்த இந்த விருதை ஐந்து பேருக்கு கொடுத்து விடுகிறேன்... மன்னிக்கவும் தோழி... இன்னும் என் எழுத்து என்னையே கவர வில்லை...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82715583989868761962012-02-08T06:19:22.304+05:302012-02-08T06:19:22.304+05:30விருது பெற்றமைக்கும்
அருமையான பதிவர்களைத் தேர்ந்தெ...விருது பெற்றமைக்கும்
அருமையான பதிவர்களைத் தேர்ந்தெடுத்து
விருதினை பகிர்ந்து கொண்டமைக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22516385781538950392012-02-08T00:11:55.843+05:302012-02-08T00:11:55.843+05:30விருது வாங்கிய உங்களுக்கும் உங்களிடமிருந்து பெற்று...விருது வாங்கிய உங்களுக்கும் உங்களிடமிருந்து பெற்று கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்... தேவதை கனவை காண காத்திருக்கிறோம்...;)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86763063962177958732012-02-07T16:55:07.983+05:302012-02-07T16:55:07.983+05:30புதிய தேவதைக்கு அண்ணனின் வந்தனங்கள்...!!!புதிய தேவதைக்கு அண்ணனின் வந்தனங்கள்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-964568251455513962012-02-07T16:54:35.192+05:302012-02-07T16:54:35.192+05:30விருதை பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...விருதை பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62072537847177094502012-02-07T16:53:52.495+05:302012-02-07T16:53:52.495+05:30எலேய் தங்கச்சி'ம்மா நானும் வந்துட்டேன்.எலேய் தங்கச்சி'ம்மா நானும் வந்துட்டேன்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7317126276581486742012-02-07T14:54:33.157+05:302012-02-07T14:54:33.157+05:30மிகவும் சிறப்பு. விருது பெற்றமைக்கும் விருது வழங்க...மிகவும் சிறப்பு. விருது பெற்றமைக்கும் விருது வழங்கியமைக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31705491725033579732012-02-07T13:36:41.122+05:302012-02-07T13:36:41.122+05:30வாழ்த்துகள் சகோ...வாழ்த்துகள் சகோ...சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36493998261542053222012-02-07T13:36:40.742+05:302012-02-07T13:36:40.742+05:30வாழ்த்துகள் சகோ...வாழ்த்துகள் சகோ...சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81426099254986840612012-02-07T12:53:04.584+05:302012-02-07T12:53:04.584+05:30விருதுக்கு வாழ்த்துக்கள் ராஜி.
மிகுந்த நன்றி.
எ...விருதுக்கு வாழ்த்துக்கள் ராஜி.

மிகுந்த நன்றி.
என் வலைப்பூ உங்களுக்கு பிடித்தமாகப் போனதில் மகிழ்ச்சி. மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் .Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59866954503645071942012-02-07T11:10:51.353+05:302012-02-07T11:10:51.353+05:30விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1663848233649172792012-02-07T10:00:44.054+05:302012-02-07T10:00:44.054+05:30congrats for this rare award hi hicongrats for this rare award hi hiசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88718612566578424712012-02-07T10:00:18.704+05:302012-02-07T10:00:18.704+05:30>>>விச்சு சொன்னது…
நானும் ஐந்து நபர்...>>>விச்சு சொன்னது…

நானும் ஐந்து நபர்களுக்கு இந்த விருதை வழங்கலாமா?

haa haa kaasaa? paNamaa? alli vidungkaசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14095656182036058262012-02-07T08:21:22.760+05:302012-02-07T08:21:22.760+05:30வாழ்த்துக்கள், ராஜி.
விருது பெற்ற அனைவருக்கும் வா...வாழ்த்துக்கள், ராஜி.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73952337837156312682012-02-07T08:10:23.306+05:302012-02-07T08:10:23.306+05:30உங்களுக்கும், விருதைப் பெற்றவர்களுக்கும் பாராட்டுக...உங்களுக்கும், விருதைப் பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32516669814522549132012-02-07T08:04:56.762+05:302012-02-07T08:04:56.762+05:30விருது பெற்ற உங்களுக்கும், விருதினை உங்கள் மூலம் ப...விருது பெற்ற உங்களுக்கும், விருதினை உங்கள் மூலம் பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42603417567396914962012-02-07T06:20:05.701+05:302012-02-07T06:20:05.701+05:30மிகத் தகுதியான நபர்களைத்தாம்மா செலக்ட் பண்ணியிருக்...மிகத் தகுதியான நபர்களைத்தாம்மா செலக்ட் பண்ணியிருக்கே. உனக்கும் விருது பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தேவதைக்கு சிவப்புக் கம்பள வரவேற்புத் தருகிறேன் நான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86585404982599283742012-02-07T05:27:06.974+05:302012-02-07T05:27:06.974+05:30நானும் ஐந்து நபர்களுக்கு இந்த விருதை வழங்கலாமா?நானும் ஐந்து நபர்களுக்கு இந்த விருதை வழங்கலாமா?விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22204655360054721982012-02-07T05:09:07.551+05:302012-02-07T05:09:07.551+05:30முதலில் உங்களுக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்க...முதலில் உங்களுக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். உண்மையிலேயே எனக்கும் விருதா!!நம்பமுடியவில்லை...என் எழுத்தை ரசித்த தங்களுக்கு நன்றி நன்றி.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77184584991414924252012-02-07T00:23:46.983+05:302012-02-07T00:23:46.983+05:30விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...
புதிய தே...விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

புதிய தேவதைக்கு வாழ்த்துக்கள்தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16738540715885015582012-02-06T23:27:49.923+05:302012-02-06T23:27:49.923+05:30நன்றி சகோதரி ராஜி என் எழுத்தை கௌரவித்ததுக்கு...உங்...நன்றி சகோதரி ராஜி என் எழுத்தை கௌரவித்ததுக்கு...உங்கள் விருது பொறுப்புடன் என்னை எழுத வைக்கும்...

உங்களுக்கும் அது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...மீன்றும் நன்றி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்...Anonymousnoreply@blogger.com