tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5274126897491844843..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கைவண்ணம், கலைவண்ணம் இங்கே பாருங்க...,ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75354349612040391982013-08-14T10:00:45.100+05:302013-08-14T10:00:45.100+05:30அழகான பதிவு நல்லா இருக்குங்க வாழ்த்துகள் மா அழகான பதிவு நல்லா இருக்குங்க வாழ்த்துகள் மா SASIKALA DHANASEKARANhttps://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22702886149701374762012-05-05T06:17:26.624+05:302012-05-05T06:17:26.624+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54505151317163915812012-05-03T09:35:07.122+05:302012-05-03T09:35:07.122+05:30//சரிங்க சகோ. ஆனால், ஒரு எம்ப்ராய்டரிக்காக சடங்கு ...//சரிங்க சகோ. ஆனால், ஒரு எம்ப்ராய்டரிக்காக சடங்கு வரைக்கும் ஏன் காத்திருக்கனும். இப்பவே பாப்பாவோட அளாவு சொல்லுங்க. பாவாடை சட்டை ரெடி பண்ணி அணுப்பிடுறென். /

உங்களின் கள்ளம் கபடம் இல்லா அன்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இப்படி சொன்னதே நீங்கள் பாவாடை சட்டையை அனுப்பிவைத்தற்க்கு இடான சந்தோஷம் தோன்றியது. நன்றி ராஜிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16578481538073849832012-05-03T07:39:08.502+05:302012-05-03T07:39:08.502+05:30என்ன அழகா வேலை செய்திருக்கீங்க ராஜி. கண்ணை வைத்தால...என்ன அழகா வேலை செய்திருக்கீங்க ராஜி. கண்ணை வைத்தால் எடுக்க முடியவில்லை. கற்பனத்திறனும் கைவண்ணமும் அழகோ அழகு.
இந்த மாதிரி அருமையான அத்தை கிடைக்கக் கொடுத்துவைத்திருக்கணும். உங்கள் மருமகளுக்கு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52258465423840695252012-05-03T07:13:10.809+05:302012-05-03T07:13:10.809+05:30எனக்குப் பிடிச்ச உன்னோட பதிவு ஒண்ணை இன்னிக்கு வலைச...எனக்குப் பிடிச்ச உன்னோட பதிவு ஒண்ணை இன்னிக்கு வலைச்சரத்துல குறிப்பிட்டிருக்கேம்மா. நேரமிருக்கும் போது பார்த்து அவசியம் கருத்துச் சொல்லணும்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.htmlபால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90384641434409286472012-05-02T21:07:26.091+05:302012-05-02T21:07:26.091+05:30அருமையான கைவண்ணம் சகோ... பாராட்டுகள்.அருமையான கைவண்ணம் சகோ... பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27094019855445600732012-05-02T21:04:00.985+05:302012-05-02T21:04:00.985+05:30எங்க ஊருக்கு வாங்க ..... எல்லா விதமான சேலைகளையும் ...எங்க ஊருக்கு வாங்க ..... எல்லா விதமான சேலைகளையும் அள்ளிக்கிட்டு போகலாம் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47910676453317148832012-05-02T19:30:44.972+05:302012-05-02T19:30:44.972+05:30அருமையான கலர்.. தங்கள் ஜொலிக்கும் கைவண்ணத்திற்குப்...அருமையான கலர்.. தங்கள் ஜொலிக்கும் கைவண்ணத்திற்குப் பாராட்டுக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22447549591701251792012-05-02T19:26:01.387+05:302012-05-02T19:26:01.387+05:30உங்களுக்கு நிறைய பொறுமை..
கைவேலையோ அருமை..
டி ஆர்...உங்களுக்கு நிறைய பொறுமை..
கைவேலையோ அருமை..

டி ஆர் அளவுக்கு போறதுக்கு முன்னாடி நிப்பாட்டிக்கிறேன்...

சி பி கமென்ட் ஓகே ரகம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60294750802702215342012-05-02T19:16:05.091+05:302012-05-02T19:16:05.091+05:3010000 ரூபாய்க்குப் புடவை வாங்கினாலும் ஆரி ஒர்க் , ...10000 ரூபாய்க்குப் புடவை வாங்கினாலும் ஆரி ஒர்க் , கல் ஒட்ட என்று இன்னொரு புடவை செலவு செய்கிறார்கள் இங்கே..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55078909365071992262012-05-02T19:13:41.204+05:302012-05-02T19:13:41.204+05:30அருமையான கலர்.. தங்கள் ஜொலிக்கும் கைவண்ணத்திற்குப்...அருமையான கலர்.. தங்கள் ஜொலிக்கும் கைவண்ணத்திற்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45651160464081086112012-05-02T16:44:09.545+05:302012-05-02T16:44:09.545+05:30அப்டியே உங்க சின்ன நாத்தனாருக்கும் ஒரு சிவப்பு பட்...அப்டியே உங்க சின்ன நாத்தனாருக்கும் ஒரு சிவப்பு பட்டு புடவை ரெடி பண்ண ஆரம்பிங்க... பத்து நாள் இல்ல... இன்னும் பத்து மாசம் டைம் இருக்கு...:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48323670828061068092012-05-02T15:55:15.893+05:302012-05-02T15:55:15.893+05:305000 ரூபாயில் வைர ஊசி புடவை வாங்கினாலும் அத்தையின்...5000 ரூபாயில் வைர ஊசி புடவை வாங்கினாலும் அத்தையின் கைவண்னத்திற்கு ஈடு ஆகுமா!

மருமகள் அத்தையின் அருமை அறிந்தவராய் இருக்கிறார். மருமகளுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36667589493247416322012-05-02T15:12:18.798+05:302012-05-02T15:12:18.798+05:30ஆஹா 2400 ருபாய் சேலை இப்போ 4000 ரூபாய் சேலை ஆகிருச...ஆஹா 2400 ருபாய் சேலை இப்போ 4000 ரூபாய் சேலை ஆகிருச்சே அக்கா.. ?

தங்களது திறமைக்கு ஒரு சல்யூட் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54735324034331769182012-05-02T12:12:46.909+05:302012-05-02T12:12:46.909+05:30விச்சு கூறியது...
அத்தை கையால அழகான சேலை... ஒ...விச்சு கூறியது...

அத்தை கையால அழகான சேலை... ஒரே வருத்தம் எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம். சாப்பாட காலி பண்ண வேண்டாமா

சாப்பாட்டை காலி பண்ணதானே?! அடுத்த ஃபங்கஷனுக்கு கூப்பிடுறேன் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48800118464204833462012-05-02T12:11:50.072+05:302012-05-02T12:11:50.072+05:30சி.பி.செந்தில்குமார் கூறியது...
என்னது? உங்க ...சி.பி.செந்தில்குமார் கூறியது...

என்னது? உங்க அண்ணன் பொண்ணுக்கு சீரா? ஏன் எங்களை கூப்பிடலை? ஓ சி சோறுன்னா ஓடி வந்துடுவோமே? ஹி ஹி

எங்க ஊர் பக்கம்லாம் ஃபங்க்ஷனுக்கு வந்தால் மொய் வைக்கனும். உங்களுக்கு வசதி எப்படி?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4063336419064299462012-05-02T11:13:36.005+05:302012-05-02T11:13:36.005+05:30அத்தை கையால அழகான சேலை... ஒரே வருத்தம் எங்களையும் ...அத்தை கையால அழகான சேலை... ஒரே வருத்தம் எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம். சாப்பாட காலி பண்ண வேண்டாமா?விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16311521381686157092012-05-02T10:57:12.626+05:302012-05-02T10:57:12.626+05:30என்னது? உங்க அண்ணன் பொண்ணுக்கு சீரா? ஏன் எங்களை க...என்னது? உங்க அண்ணன் பொண்ணுக்கு சீரா? ஏன் எங்களை கூப்பிடலை? ஓ சி சோறுன்னா ஓடி வந்துடுவோமே? ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2244702415597272762012-05-02T10:30:56.753+05:302012-05-02T10:30:56.753+05:30Avargal Unmaigal கூறியது...
வாவ்வ்வ்வ்வ்வ்வ்...Avargal Unmaigal கூறியது...

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.உங்களிடம் இவ்வளவு பொறுமையும் திறமையும் இருப்பதை கண்டு வியக்கின்றேன்? கண்ணையும் மனசையு்ம் பறிக்குது உங்களின் கை வண்ணம் .வாழ்த்துக்கள்.

ராஜி மறக்க வேண்டாம் உங்களுகளின் இன்னொரு சகோதரனின் மகள் அமெரிக்காவில் இருப்பதை மறந்து விடாதீர்கள், இப்போதே சேலையை ரெடிபண்ண ஆரம்பிச்சுடுங்க

சரிங்க சகோ. ஆனால், ஒரு எம்ப்ராய்டரிக்காக சடங்கு வரைக்கும் ஏன் காத்திருக்கனும். இப்பவே பாப்பாவோட அளாவு சொல்லுங்க. பாவாடை சட்டை ரெடி பண்ணி அணுப்பிடுறென்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27104778995638135782012-05-02T10:29:20.684+05:302012-05-02T10:29:20.684+05:30கணேஷ் கூறியது...
ஆஹா... தங்கையின் கை வண்ணம் க...கணேஷ் கூறியது...

ஆஹா... தங்கையின் கை வண்ணம் கண்ணையும் மனசையு்ம் பறிக்குது. பிரமாதம்மா! என்னோட டி ஷர்ட்டுல கூட உன்னை எம்பிராய்டரி கைவண்ணம் காட்டச் சொலலிப் போட்டுககணும்னு ஆசையே வந்துடுச்சு..

அண்ணன் மகளுக்கு மட்டுமல்ல, அண்ணனுக்கும் என்னால் எம்ப்ராய்டரி போட்டு தர முடியும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71842091951679006212012-05-02T10:13:13.430+05:302012-05-02T10:13:13.430+05:30வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.உங்களிடம் இவ்வளவு பொற...வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.உங்களிடம் இவ்வளவு பொறுமையும் திறமையும் இருப்பதை கண்டு வியக்கின்றேன்? கண்ணையும் மனசையு்ம் பறிக்குது உங்களின் கை வண்ணம் .வாழ்த்துக்கள்.

ராஜி மறக்க வேண்டாம் உங்களுகளின் இன்னொரு சகோதரனின் மகள் அமெரிக்காவில் இருப்பதை மறந்து விடாதீர்கள், இப்போதே சேலையை ரெடிபண்ண ஆரம்பிச்சுடுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56886091705491857842012-05-02T09:54:44.325+05:302012-05-02T09:54:44.325+05:30ஆஹா... தங்கையின் கை வண்ணம் கண்ணையும் மனசையு்ம் பறி...ஆஹா... தங்கையின் கை வண்ணம் கண்ணையும் மனசையு்ம் பறிக்குது. பிரமாதம்மா! என்னோட டி ஷர்ட்டுல கூட உன்னை எம்பிராய்டரி கைவண்ணம் காட்டச் சொலலிப் போட்டுககணும்னு ஆசையே வந்துடுச்சு...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com