tag:blogger.com,1999:blog-5730128585197662653.post615847239663301053..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பழைய வளையல்தான் ஆனா, இப்ப புதுசு! - கிராஃப்ட்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7648573383832668592014-01-24T21:37:57.730+05:302014-01-24T21:37:57.730+05:30நல்லா இருக்கு.... பாராட்டுகள். நல்லா இருக்கு.... பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16396759481035088542014-01-24T08:51:43.037+05:302014-01-24T08:51:43.037+05:30அக்கா வளையல்கள் அருமை... நானும் செய்ய போறேன்... :P...அக்கா வளையல்கள் அருமை... நானும் செய்ய போறேன்... :P Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68219211462853801972014-01-23T17:39:31.578+05:302014-01-23T17:39:31.578+05:30ரொம்ப நாளைக்கப்புறமான கருத்துக்கு நன்றி ஜீவா!ரொம்ப நாளைக்கப்புறமான கருத்துக்கு நன்றி ஜீவா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86781364903232196252014-01-23T17:38:42.307+05:302014-01-23T17:38:42.307+05:30ஐயோ! நான் என் தேவைகளுக்கு மட்டும்தான் செஞ்சுக்குவே...ஐயோ! நான் என் தேவைகளுக்கு மட்டும்தான் செஞ்சுக்குவேன் எழில்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11880824239195583892014-01-23T17:34:29.898+05:302014-01-23T17:34:29.898+05:30அட! ஒரு பதிவை தேத்த ஐடியா கொடுத்த அண்ணனுக்கு மிக்க...அட! ஒரு பதிவை தேத்த ஐடியா கொடுத்த அண்ணனுக்கு மிக்க நன்றி. எடுக்க வேண்டியதுதான் கேமராவை. புடிக்க வேண்டியதுதான் ஃபோட்டோக்களை, போட வேண்டியதுதான் பதிவை!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19593805995558104752014-01-23T17:30:02.085+05:302014-01-23T17:30:02.085+05:30முடிந்த வரை தொடர்கிறேன் அக்கா!முடிந்த வரை தொடர்கிறேன் அக்கா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70674920266123691192014-01-23T17:28:07.615+05:302014-01-23T17:28:07.615+05:30நன்றிங்க சார்நன்றிங்க சார்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36435478675833421012014-01-23T17:25:46.582+05:302014-01-23T17:25:46.582+05:30எனக்கும் புத்தகங்களை பிடிக்கும். அதைவிட வளையல்கள்...எனக்கும் புத்தகங்களை பிடிக்கும். அதைவிட வளையல்கள்ன்னா ரொம்ப பிடிக்கும் சுபா! ஆனா, பொறுப்பா பாதுகாப்பா வச்சுக்க தெரியாதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29103472252347165512014-01-23T17:22:15.733+05:302014-01-23T17:22:15.733+05:30கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள்....சூப்பர்....கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள்....சூப்பர்....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86987804912956888802014-01-23T17:21:32.117+05:302014-01-23T17:21:32.117+05:30நன்றிங்க சகோ!நன்றிங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25295625207294721022014-01-23T17:19:20.296+05:302014-01-23T17:19:20.296+05:30மிக்க மகிழ்ச்சிமிக்க மகிழ்ச்சிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76390983861939064512014-01-23T17:18:21.126+05:302014-01-23T17:18:21.126+05:30வழ்த்துகளுக்கு நன்றி கிரேஸ்வழ்த்துகளுக்கு நன்றி கிரேஸ்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24670162134943867692014-01-23T15:34:39.295+05:302014-01-23T15:34:39.295+05:30எனக்கும் அப்படித்தான்...இந்த மேட்சிங்கும் எனக்குப்...எனக்கும் அப்படித்தான்...இந்த மேட்சிங்கும் எனக்குப் பிடிக்காது..ஆனா அடுத்தவர் செய்து கொள்வதை ரசிப்பேன்...இப்படி ஒரு தொழிலாளிக்கு ஆப்பு வெச்சுட்டீங்களே வளையல் செய்ய கற்றுக்கொடுத்து...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22878398018350088962014-01-23T13:48:58.005+05:302014-01-23T13:48:58.005+05:30அழகாக இருக்கு...
என்னது விற்கலாமா...? வாழ்த்துக்க...அழகாக இருக்கு...

என்னது விற்கலாமா...? வாழ்த்துக்கள் சகோதரி...

ஒவ்வொரு வளையல் பின்னாடியும் உள்ள கதையை அடுத்த பகிர்வுகளில் படிக்க முடியுமா...? ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89061477768354088302014-01-23T12:50:49.234+05:302014-01-23T12:50:49.234+05:30வளையல்கள் மனத்தைக் கவர்ந்து நிற்கிறது ! மிகவும் ரச...வளையல்கள் மனத்தைக் கவர்ந்து நிற்கிறது ! மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கு மிக்க நன்றி .மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27928005417695368362014-01-23T12:50:20.446+05:302014-01-23T12:50:20.446+05:30Beautiful !Beautiful !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22157354212040818022014-01-23T12:14:10.637+05:302014-01-23T12:14:10.637+05:30அக்கா வளையல்கள் ரொம்ப அழகு.எனக்கும் dress,jewel,e...அக்கா வளையல்கள் ரொம்ப அழகு.எனக்கும் dress,jewel,etc பிடிக்காது.பிடிச்சது toys, books,books தான்subhahttps://www.blogger.com/profile/11822426270668497990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48354797047256077002014-01-23T12:06:59.490+05:302014-01-23T12:06:59.490+05:30ஆகா ...அருமை .ஆகா ...அருமை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40524715039535634552014-01-23T12:05:52.655+05:302014-01-23T12:05:52.655+05:30அவங்க வளர்த்ததாலயோ என்னமோ எனக்கும் புடவை, நகை மேல ...அவங்க வளர்த்ததாலயோ என்னமோ எனக்கும் புடவை, நகை மேல ஆர்வம் இல்ல. தேவைக்கு மீறி வாங்கி குவிக்க மாட்டேன். //

நல்ல பழக்கம். கணவர் கொடுத்து வைத்தவர். என் மனைவியும் இதுபோலத்தான். ஆகவே நானும் கொடுத்து வைத்தவன் :))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41877450457961613302014-01-23T11:39:01.454+05:302014-01-23T11:39:01.454+05:30வளையல் நல்லா இருக்கு..
வாழ்த்துகள் ராஜி!
வளையல் நல்லா இருக்கு..
வாழ்த்துகள் ராஜி!
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com