tag:blogger.com,1999:blog-5730128585197662653.post652013155145245098..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: புருசங்களுக்கு பிடிக்காத உணவு - கிச்சன் கார்னர்.ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76161580256081264752019-04-14T18:57:26.455+05:302019-04-14T18:57:26.455+05:30இட்லி தோசையைவிட உப்புமா எளீதில் செய்து விடலாம். அத...இட்லி தோசையைவிட உப்புமா எளீதில் செய்து விடலாம். அதனால் சமையல் செய்யும் அம்மா மார்களூக்கு உப்புமா செய்வது பிடிக்கும். ஈடு ஈடாக அவிக்க வேண்டியதில்லை, சூடாக ஒவ்வொருவருக்காக தோசை சுட வேண்டியதில்லை. அதனால் அம்மா மார்கள் எபோதாவது உப்புமா செய்வார்கள்.

அதில் நெய் ஊற்றீ, முந்திரிப் பருப்பை நெய்யில் வருத்துப் போட்டு, இஞ்சி சேர்ந்து, தேங்காய் சட்னி தயார் செய்து (பலர் சகர் தொட்டுக்கொண்டு சாப்பிடுவாங்க) என்னதான் மணமாக ஹை காலரி உணவாக மாற்றீனாலும் உப்புமா உப்புமாதான். ரவைதான் அதில் மெய்ன் இன்க்ரீடியண்ஸ். யாரும் அதை மெச்சுவது இல்லை.

இன்றூ இங்கே எல்லாம் பொதுவாக காலை உணவு பலருக்கு சீரியல், பால்தான். இது உப்புமாவைவிட எந்த வகையிலும் உயர்ந்த உணவில்லை. இருந்தும் உப்புமாவுக்கு பெரிய மரியாதை உயரவில்லை.

ரவை ஒரு மாதிரியான ப்ராசஸ்ட் ஃபூட் னு நினைக்கிறேன். இட்லி தோசை, பூரி போல் அது ஃப்ரெஸ் கெடையாது. அதனால் அதில் எந்த மணமும் கெடையாது.

உப்புமா அதிகமாக சமைக்கிறாங்க என்றால் அவர்களூக்கு சமையல் போக மற்ற வேலைகள் அதிகம் இருக்குனு அர்த்தம். உப்புமாவை சகித்துக் கொள்வார்கள். யாரும் ரசித்து சாப்பிடுவதில்லை. பிச்சைக்காரர்கள் கூட அப்படித்தான்னு நினைக்கிறேன்.

மனைவிக்குப் பிடிக்காத உறவினர் வந்தால் (கணவன் சொந்த பந்தம்), உப்புமாதான் அனேகமாக தயாராகும். ;)

வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40984211851796312442019-04-12T22:31:45.026+05:302019-04-12T22:31:45.026+05:30எனக்கு ரவை உப்புமா பிடிக்கும், ஆனால் எங்கள் வீட்டி...எனக்கு ரவை உப்புமா பிடிக்கும், ஆனால் எங்கள் வீட்டில் அடிக்கடி அரிசி உப்புமா+ தக்காளிசட்னி.வீட்டம்மாவுக்கும் மகனுக்கும் அதுதான் பிடிக்கும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67950849011928339892019-04-11T17:15:42.292+05:302019-04-11T17:15:42.292+05:30பதிவை யூகிச்சதுக்கு வாழ்த்துகள். பதிவை யூகிச்சதுக்கு வாழ்த்துகள். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42660059064485252822019-04-11T17:14:46.555+05:302019-04-11T17:14:46.555+05:30நாந்தான் சொன்னேன்ல! ஆம்பிள்ளைகளில் 90% பேருக்கு உப...நாந்தான் சொன்னேன்ல! ஆம்பிள்ளைகளில் 90% பேருக்கு உப்புமா பிடிக்காதுன்னுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35115728935433833482019-04-11T17:13:10.822+05:302019-04-11T17:13:10.822+05:30அப்ப மாசம் ஒருக்கா செய்யலாம்ன்னு சொல்லுங்க. எங்க வ...அப்ப மாசம் ஒருக்கா செய்யலாம்ன்னு சொல்லுங்க. எங்க வீட்டில் வருசம் ஒருக்காக்கூட செய்ய அனுமதியில்லை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30440981804905583242019-04-11T17:12:32.277+05:302019-04-11T17:12:32.277+05:30ஆகமொத்தம் எந்த காலத்திலும் இருவரும் ஒத்து போகப்போற...ஆகமொத்தம் எந்த காலத்திலும் இருவரும் ஒத்து போகப்போறதில்லைன்னு உப்புமா உணர்த்துது.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13246527877720378852019-04-11T17:10:35.252+05:302019-04-11T17:10:35.252+05:30அபூர்வ மனிதர்அபூர்வ மனிதர்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4527640553619793032019-04-11T17:08:12.702+05:302019-04-11T17:08:12.702+05:30ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26282675071291234212019-04-11T14:00:29.325+05:302019-04-11T14:00:29.325+05:30புருசங்களுக்கு பிடிக்காத உணவு - நாங்க எப்படி இந்த ...புருசங்களுக்கு பிடிக்காத உணவு - நாங்க எப்படி இந்த பதிவை படிப்போம்?

தலைப்பை படிச்சவுடனே நினைச்சேன் - உப்புமாவாகத்தான் இருக்கும்னு unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54258015249442732582019-04-10T08:16:03.666+05:302019-04-10T08:16:03.666+05:30அடக் கடவுளே.... உப்புமாவா.... நான் வரலை இந்தப் பக்...அடக் கடவுளே.... உப்புமாவா.... நான் வரலை இந்தப் பக்கத்துக்கே..... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64758759972757419702019-04-10T05:07:06.725+05:302019-04-10T05:07:06.725+05:30எப்போதுமே பிடிக்காது என்று சொல்ல முடியாது!எப்போதுமே பிடிக்காது என்று சொல்ல முடியாது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84389073919359825402019-04-09T23:15:53.283+05:302019-04-09T23:15:53.283+05:30முன்பு என் மனைவிக்கு உப்புமா பிடிக்கும் ஆனால் எனக்...முன்பு என் மனைவிக்கு உப்புமா பிடிக்கும் ஆனால் எனக்கு பிடிக்காது.. இப்போது சின்ன மாற்றம் எனக்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டது ஆனால் என் மனைவிக்கு பிடிக்கவில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7780045972297742592019-04-09T21:49:57.380+05:302019-04-09T21:49:57.380+05:30எனக்கு பிடிக்கும்...!எனக்கு பிடிக்கும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27189762357251496732019-04-09T20:24:54.073+05:302019-04-09T20:24:54.073+05:30இங்கயும் உப்புமா வாஇங்கயும் உப்புமா வாசேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87083510419236146912019-04-09T19:05:35.018+05:302019-04-09T19:05:35.018+05:30உப்புமாதான் எழுதினேன் இடையில் கணினியோட சதி அடைப்பு...உப்புமாதான் எழுதினேன் இடையில் கணினியோட சதி அடைப்புக்குறி வந்துடுத்து...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21853307406057355472019-04-09T18:44:28.290+05:302019-04-09T18:44:28.290+05:30உப்புமாவை பிடிக்காத ஆண்கள் உண்டுன்னு ஐ நோ; உமாவையு...உப்புமாவை பிடிக்காத ஆண்கள் உண்டுன்னு ஐ நோ; உமாவையுமா பிடிக்காது?! எல்லாம் சரி யார் அந்த உமா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21272567969852394512019-04-09T18:11:13.112+05:302019-04-09T18:11:13.112+05:30சத்தியமாக எனக்கு உ(ப்பு)மாவை பிடிக்காது சகோ.சத்தியமாக எனக்கு உ(ப்பு)மாவை பிடிக்காது சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com