tag:blogger.com,1999:blog-5730128585197662653.post6683497266115051233..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: இதுக்காகவாவது மரத்தை வெட்டாதீங்கப்பா ப்ளீஸ் - ஐஞ்சுவை அவியல் ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89336166186171512802017-06-21T10:59:36.651+05:302017-06-21T10:59:36.651+05:30பாம்புக்கடிக்கு மிகச் சிறந்த நிவாரணம் சிறியா நங்கை...பாம்புக்கடிக்கு மிகச் சிறந்த நிவாரணம் சிறியா நங்கை. அதன் சாரை எடுத்து உடனே கொடுக்க வேண்டும். சிறியா நங்கை எங்கும் எளிதாகக் காடு போல் வளரும் தன்மை கொண்டது. மலை மக்கள் இதனைத்தான் கொடுத்து உடனடி நிவாரணம்....கொடிய விஷமுள்ளு வைப்பர் அதான் விரியன் வகை கடித்தாலும் கூட இது நல்ல மருந்து. சாரைக் கொடுத்ததும் விஷம் இருந்தால் கசப்பு தெரியாது. கசப்பு கொடுத்து சில மணினேரங்களில் கசப்பு தெரிய ஆரம்பித்தால் விஷம் இறங்குகிறது என்று பொருள். சிறியா நங்கை இலைகளைக் கசக்கி பாம்பு, பூச்சிகள் அருகில் போட்டால் அவை மயங்கிவிடும் என்றும் அதன் மருத்துவ குணத்தில் சொல்லப்படுகிறது. இதனை நான் பூரானுக்குச் சோதித்துப் பார்த்தேன் மயங்கியது. இந்தச் சிறிய நங்கை அவள் இருக்குமிடத்தில் பாம்புகள் வராது என்று சொல்லப்படுகிறது.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13033768174735427562017-06-21T10:58:50.724+05:302017-06-21T10:58:50.724+05:30என்னை தவிர எல்லாரும் நினைவு வச்சிருக்கீங்க போல! நா...என்னை தவிர எல்லாரும் நினைவு வச்சிருக்கீங்க போல! நாந்தான் மக்கு போலராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78842857910911473352017-06-21T10:52:49.645+05:302017-06-21T10:52:49.645+05:30ராஜி கைவிரல்களை மூடி முட்டிகளைக் கொண்டு மாதம் அறிவ...ராஜி கைவிரல்களை மூடி முட்டிகளைக் கொண்டு மாதம் அறிவது பற்றி எங்கள் ஆசிரியரும் சொல்லிக் கொடுத்தார். இதோ இப்படித்தான் ஆட்காடி விரல் மூட்டு ஜனுவரி - 31 நாட்கள். அடுத்து வரும் குழி ஃபெப்ருவரி. அடுத்து பாம்பு விரல் மூட்டு மார்ச் - 31. அடுத்து வரும் குழி ஏப்ரல் - 30. அடுத்து வரும் மோதிர விரல் மூட்டு மே - 31. அடுத்து வரும் குழி ஜூன் - 30. அடுத்து வரும் சுண்டு விரல் மூட்டு - ஜூலை - 31. அடுத்து மீண்டும் ஆட்காட்டி விரல் மூட்டு ஆகஸ்ட் - 31. குழி - செப்டம்பர் - 30. மூட்டு - அக்டோபர் - 31 அடுத்து குழி - நவம்பர் - 30. அடுத்து மூட்டு - டிசம்பர் - 31

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27524818464890394362017-06-20T19:45:39.855+05:302017-06-20T19:45:39.855+05:30தங்கையைப்போல அண்ணனும் வாழைப்பழ சோம்பேறிப்போல!தங்கையைப்போல அண்ணனும் வாழைப்பழ சோம்பேறிப்போல!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3202740497437511322017-06-20T18:38:39.511+05:302017-06-20T18:38:39.511+05:30இரண்டு வாசகத் தொடர்களையும் நினைவில் வச்சுக்க ஏதாவத...இரண்டு வாசகத் தொடர்களையும் நினைவில் வச்சுக்க ஏதாவது க்ளு சொல்லுங்களேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48151720464451936942017-06-20T10:26:05.347+05:302017-06-20T10:26:05.347+05:30அந்த வார்த்தை என்னன்னு சொல்லியிருக்கலாமே சகோ!அந்த வார்த்தை என்னன்னு சொல்லியிருக்கலாமே சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72899847679440213352017-06-20T10:25:29.086+05:302017-06-20T10:25:29.086+05:30ம்ம்ம்ம்ம் உதவுற குணத்தைவிட செல்பி எடுக்குற குணம்த...ம்ம்ம்ம்ம் உதவுற குணத்தைவிட செல்பி எடுக்குற குணம்தான் அதிகம் வளர்ந்திருக்குப்பா. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57644124533154224382017-06-20T10:24:38.902+05:302017-06-20T10:24:38.902+05:30பாம்பும் நானும் ஃப்ரெண்ட் நிஷாக்கா. எங்க தெருவுல ய...பாம்பும் நானும் ஃப்ரெண்ட் நிஷாக்கா. எங்க தெருவுல யார் வீட்டுல பாம்பு வந்தாலும் அடிக்க என்னைதான் கூப்பிடுவாங்க.

ஹரி பையனோட கதை நிஜம்தான் நிஷாக்கா. ஆனா அது இப்ப நடக்கல. ஒரு வருசமாச்சு. போன வாரம்தான் நினைவு நாள் வந்துச்சு. பாம்பு மேல்கூரையிலிருந்து நைட் தூங்கும்போது அவன் அம்மா மேல விழுந்துச்சு. என்னமோ ஏதோன்னு பதறி அந்தம்மா தன்மேல இருந்து பாம்பை தட்டிவிட்டிருக்காங்க. அது அந்த பையன்மேல் பட்டு கடிச்சிடுச்சு நிஷாக்கா. ஒருநாள் ஹாஸ்பிட்டலிலிருந்து இறந்துட்டான். எங்க வீட்டுக்கு ட்யூஷன் படிக்க வருவான். வீட்டு கஷ்டத்தை உணர்ந்த பையன்.. ஆண்டியோவ்...ன்னு ராகமா அவன் கூப்பிடுறது இன்னும் என் காதுகளில் ஒலிக்கும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76428995207336926852017-06-20T10:20:27.666+05:302017-06-20T10:20:27.666+05:30ம்ம்ம்ம் இதேதான்ப்பா.. பகிர்வுக்கு நன்றிப்பாம்ம்ம்ம் இதேதான்ப்பா.. பகிர்வுக்கு நன்றிப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65720026448348652142017-06-20T10:20:00.245+05:302017-06-20T10:20:00.245+05:30தினக்கூலி செய்து பிழைக்கும் குடும்பம்ப்பா. ஒரே மக...தினக்கூலி செய்து பிழைக்கும் குடும்பம்ப்பா. ஒரே மகனும்கூட.. நல்ல பையன்... ஆறாவதுதான் படிச்சிட்டிருந்தான்... ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44001031035843589732017-06-20T05:58:16.960+05:302017-06-20T05:58:16.960+05:30பாம்புக்கடி விவரங்கள் சூப்பர். சில முன்னரே கேள்வி...பாம்புக்கடி விவரங்கள் சூப்பர். சில முன்னரே கேள்விப்பட்டவை.சில புதிது! ராகுகால வார்த்தை வேறு வார்த்தைகளும் உண்டு. தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44469598177789718162017-06-19T21:08:53.929+05:302017-06-19T21:08:53.929+05:30பாம்புக் கடிக்கான உடனடி சிகிச்சை பத்தி நிறையத் தகவ...பாம்புக் கடிக்கான உடனடி சிகிச்சை பத்தி நிறையத் தகவல் தந்திருக்கீங்க. இதைப் படிக்கிறவங்க மத்தவங்களோட பகிர்ந்துக்கணும். அதோடு, கடிபட்டவருக்கு ஓடிப்போய் உதவுற நல்ல குணத்தையும் வளர்த்துக்கணும்.

'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81517469752279811582017-06-19T20:27:34.716+05:302017-06-19T20:27:34.716+05:30ஆரம்பத்தில் வரும் ஹரி எனும் குட்டிப்பையனின் விஷ்யம...ஆரம்பத்தில் வரும் ஹரி எனும் குட்டிப்பையனின் விஷ்யம் உண்மைச்செய்தியா ராஜி? மரத்தினை வெட்டாதிங்கப்பா என நீங்க சொல்ல நான் எங்க வீட்டுக்கருகில் மகன் ரூமுக்கு பக்கமா நின்ற மரத்தினை வெட்டி விட்டார்கள் என அழுது கொண்டிருக்கின்றேன். அவன் சின்னதாய் இருந்த போது அதில் கயிறு வாங்கி ஊஞ்சல் கட்டி விளையாட விட்ட நினைவு மங்கலாய்.... அதை விட மகன் ரூமுக்கு நல்ல கோடையிலும் குளுகுளு என குளுமை தந்த மரமப்பா அது அதை வெட்டி விட்டார்களே.. நீங்க கொஞ்சம் உரத்து சத்தம் போட்டிருக்க கூடாதோ?

பாமபைக்கண்டால் படை நடுங்குமோ இல்லையோ பாம்பை படமாக பார்த்தாலும் பெயர் கேட்டாலுமே அருவருப்பாக இருக்கும், இதில் பெரிய படமெல்லாம் தேடி எடுத்து படம் போட்ட உங்க தைரியம் செம்ம்ம்ம!

எழுத்துப்பிழைகண்டு முதல் பதிவு நீக்கி விட்டேன் நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25701347909758893182017-06-19T20:25:23.186+05:302017-06-19T20:25:23.186+05:30விரல் முட்டியின் ஓரம் இருந்து
மாதத்தைத் துவங்கவேண்...விரல் முட்டியின் ஓரம் இருந்து
மாதத்தைத் துவங்கவேண்டும்
மேடு முப்பத்து ஒன்று பள்ளம் முப்பது
கடைசியில் போய் மீண்டும் அப்படியே
திரும்பவேண்டும்.ஜூலை ஆகஸ்ட்
31 ஆகவே வரும்.இதுதானே நீங்கள் கேட்டதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88965154967426866652017-06-19T20:22:33.138+05:302017-06-19T20:22:33.138+05:30This comment has been removed by the author.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84988917990735802242017-06-19T20:22:09.348+05:302017-06-19T20:22:09.348+05:30பாம்புக் கடிப்பட்டு இன்னும் இறக்கும்
சூழல் இருப்பத...பாம்புக் கடிப்பட்டு இன்னும் இறக்கும்
சூழல் இருப்பது மனதிற்குக் கஸ்டமாக உள்ளது
காலமே அவர்கள் கவலையைப் போக்கவேண்டும்

அதன் தொடர்ச்சியாய் இதுவரை அறியாத
பல தகவல்களை கொடுத்தவிதம் மிக மிக அருமை

இரண்டு வாசகத் தொடர்களையும்
குறித்து வைத்துக் கொண்டேன்

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56134286656231854202017-06-19T19:29:43.381+05:302017-06-19T19:29:43.381+05:30ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன் சன் டிவி அரட்டை அர...ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன் சன் டிவி அரட்டை அரங்கத்துல விசு சொன்னார். அப்ப கேட்டது இன்னிக்கும் நினைவில் இருக்குப்பா.’

இதுப்போல கைவிரல்களை இறுக மூடி வரும் முட்டிகளை கொண்டு மாதத்துக்கு எத்தனை நாட்கள்ன்னு கணக்கிட எங்க தமிழ் சார் சொல்லி கொடுத்தார். அப்ப ஆறாவதோ ஏழாவதோ படிச்சிருப்பேன். மறந்திட்டேன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கப்பா...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73675566020421621162017-06-19T18:04:41.188+05:302017-06-19T18:04:41.188+05:30பாம்புக்கடி வைத்தியம் பற்றி அரிய செய்திகளை அறிந்தே...பாம்புக்கடி வைத்தியம் பற்றி அரிய செய்திகளை அறிந்தேன். பயனுள்ள செய்தி. ராகுகாலத்தை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள தந்த உத்தி அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com