tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7023245731276016581..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடம் - மௌனச்சாட்சிகள்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79989554387709242452021-06-08T20:09:16.979+05:302021-06-08T20:09:16.979+05:30வணக்கம்... காவிரிப்பூம்பட்டிணம் பற்றி எழுதியதற்காக...வணக்கம்... காவிரிப்பூம்பட்டிணம் பற்றி எழுதியதற்காக உங்களுக்கு மிக்க நன்றி. பூம்புகார் வாசி என்றவகையில் எனக்கும் அதே ஆதங்கம் உள்ளது. பல சிறப்புகளை கொண்டிருக்கிறது பூம்புகார். அதன் எச்சங்கள் மட்டுமே இப்போது உள்ளது. அதன் அருமைகள் உள்ளூர் வாசிகள் பலருக்கு தெரிவதில்லை. நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், சிலப்பதிகார கலைக்கூடம், நீச்சல் குளம் என ஒவ்வொன்றுக்கும் வரலாறுகள் உள்ளன. நவகிரக ஸ்தலங்களில் கேது, புதன் ஆகியவை பூம்புகார் அருகில் உள்ளன. குறிப்பாக 3 குளங்கள் அமையப்பெற்ற கோவில் என்ற சிறப்பை திருவெண்காடு புதன் கோவில் பெற்றுள்ளது. பட்டினத்தார் கோவில் இங்குள்ளது. காரைக்குடி நகரத்தார் சமூகத்தினரின் பூர்வீகம் பூம்புகார். கடல்கோள் காரணமாக மேடான பகுதியான காரைக்குடிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்(குறிப்பு - அதன் காரணமாகவே அவர்களின் வீடுகள் உயரமாக உள்ளன). இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறை பூம்புகார் வந்து பட்டினத்தாருக்கு விழா நடத்துகிறார்கள். அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டில் இருந்தும் இதில் பங்குகொள்கிறார்கள். சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள பல சிலைகள் பூம்புகார் சுற்றுவட்டாரத்தில் கிடைக்கப்பெற்றவை. குடகு மலையில் தோன்றிய காவிரி ஆறு பூம்புகாரில் தான் கடலில் முத்தமிடுகிறது. கண்ணகி காலத்தில் இருந்த சம்பாபதி அம்மன் கோவில் சிதிலமடைந்த நிலையில் வயல் நடுவே இன்றும் உள்ளது ... ஊர் மக்கள் பலருக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்திர விழா சுற்றூலாத்துறை சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டது நான் பள்ளியில் 5-ம் வகுப்பு (2005) படித்த போது. அதன் பின்னர் கைவிடப்பட்டது.கிளிஞ்சல் இல்லம், சிற்பி இல்லம் ஆகியவையும் பாராமரிப்பின்றி போயுள்ளன. இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன பூம்புகார் பற்றி சொல்வதற்கு. அடுத்த முறை எங்கள் ஊருக்கு வரும் பொழுது சொல்லுங்கள். எம் மக்களின் வாழ்வியலை விளக்குவதற்கு நான் உதவுகிறேன். நன்றி....
இப்படிக்கு,
பி.ஆர்.ஸ்ரீராம், செய்தி வாசிப்பாளர், பாலிமர் தொலைக்காட்சி (9597866984) தண்டோராக்காரன் ஸ்ரீராம்https://www.blogger.com/profile/13433146506699056864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18297249819072609562014-06-22T23:19:44.518+05:302014-06-22T23:19:44.518+05:30
முன்பு வாரம் ஒரு முறை கடற்கரையை ரசிபதர்ககவும், ...
முன்பு வாரம் ஒரு முறை கடற்கரையை ரசிபதர்ககவும், மன அமைதிக்காகவும் நன்பர்களோடு கூட்டாய் செல்வேன். பின்பு வேலைக்காக பெங்களூர் வந்ததுடன், மாதம் ஒருமுறை செல்கிறேன். அப்போதெல்லாம் கோவலன் பற்றியோ கண்ணகி பற்றியோ யோசித்ததில்லை. அனால் உங்கள் பதிவை படித்தவுடன் பூம்புகாரின் அருமைகளை இன்னும் தெரிந்து கொள்ள ஆசை வந்துள்ளது.

அழகான பதிவிற்கு நன்றி, சகோதரி!

எதுவும் கிட்ட இருந்தா அதோட அருமை தெரியாதுன்னு சொல்லுறது சரிதான்..vylsn silwrhttps://www.blogger.com/profile/08367214264779857526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50970155323567988132014-06-16T21:08:29.098+05:302014-06-16T21:08:29.098+05:30பல முறை போக நினைத்தும் போகாத இடம்.....
உங்கள் ப...பல முறை போக நினைத்தும் போகாத இடம்.....

உங்கள் பதிவு போகும் ஆசையைத் தூண்டிவிட்டது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60638114279235477862014-06-13T18:44:05.345+05:302014-06-13T18:44:05.345+05:30ஓ! இப்போ போதிய வெளிச்சமில்லாம தூசும், தும்புமா இரு...ஓ! இப்போ போதிய வெளிச்சமில்லாம தூசும், தும்புமா இருக்கும்மா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11448968724917076902014-06-13T10:37:11.575+05:302014-06-13T10:37:11.575+05:30அரசியல் காழ்ப்புணர்ச்சியா இருக்க சான்ஸே இல்லை.
நா...அரசியல் காழ்ப்புணர்ச்சியா இருக்க சான்ஸே இல்லை.

நாங்க 2009 லே போய் வந்தோம். அப்ப இதைவிடமோசமா இருந்துச்சு:(
ஆட்சி மாறாத காலம் அது,

ஆரம்ப நாட்களில் தனி மாடத்தில் இருந்த மாதவியை இப்போ ரெண்டு வீட்டுக்கும் சம மதிப்புன்னு கோவலனுக்கு ரெண்டு பக்கமும் கொண்டு வந்து வச்சுருந்தாங்க.:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53344653252743848722014-06-13T09:32:05.853+05:302014-06-13T09:32:05.853+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16371064045810627682014-06-13T09:19:49.117+05:302014-06-13T09:19:49.117+05:30உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள் சகோ!உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள் சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6489695121733484282014-06-13T09:17:56.005+05:302014-06-13T09:17:56.005+05:30உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள் சகோ!உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள் சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80315626647874795452014-06-13T09:10:09.326+05:302014-06-13T09:10:09.326+05:30பக்கத்து வீட்டில் 12வது படிக்கும் பென் இருக்கு. அந...பக்கத்து வீட்டில் 12வது படிக்கும் பென் இருக்கு. அந்த பெண்கிட்ட சிலப்பதிகார கதை தெரிய்மான்னு கேட்டேன். தெரியாதுன்னு சொல்லுது. ஐப்பெருங்காப்பியங்களில் ஒன்றான, சிலப்பதிகாரத்தையே அறிய வைக்காத நம் கல்வி முறையை என்னச் சொல்வது!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24318871244654374012014-06-13T09:04:25.807+05:302014-06-13T09:04:25.807+05:30அடுத்த முறை இந்தியா வரும்போது பூம்புகார் போற மாதிர...அடுத்த முறை இந்தியா வரும்போது பூம்புகார் போற மாதிரி பிளான் போட்டு வாங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69884939610448979302014-06-13T06:28:35.909+05:302014-06-13T06:28:35.909+05:30படங்களும் தகவலும் அருமை சகோதரியாரே
தம9படங்களும் தகவலும் அருமை சகோதரியாரே
தம9கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65401510679665989012014-06-13T00:44:51.607+05:302014-06-13T00:44:51.607+05:30விளக்கமும் படமும் அழகு எனக்கும் போகும் ஆசை உண்டு ப...விளக்கமும் படமும் அழகு எனக்கும் போகும் ஆசை உண்டு பார்க்கலாம் வழி பிறந்தால்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83125448089843776502014-06-12T23:07:42.143+05:302014-06-12T23:07:42.143+05:30படங்கள்&விளக்கம் அருமை.நாங்கள் சிறு வயதில் கோவ...படங்கள்&விளக்கம் அருமை.நாங்கள் சிறு வயதில் கோவலன்+கண்ணகி கதை படித்திருக்கிறோம்.பாடப் புத்தகத்தில் "அந்த" நாட்களில் இருந்தது.இப்போ.................ஹூம்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1623086166337832882014-06-12T17:41:58.645+05:302014-06-12T17:41:58.645+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72686573393946106812014-06-12T17:40:39.385+05:302014-06-12T17:40:39.385+05:30மீண்டும் ஒரு முறை போய் வாங்க சகோ!மீண்டும் ஒரு முறை போய் வாங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56305888292882435552014-06-12T17:27:47.507+05:302014-06-12T17:27:47.507+05:30சீக்கிரம் போய் பார்த்து வா சீனு. இல்லாட்டி அரசியல...சீக்கிரம் போய் பார்த்து வா சீனு. இல்லாட்டி அரசியல் சித்து விளையாட்டில் இருக்குறதும் அழிஞ்சுப் போகலாம்:-(ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34865802742319830202014-06-12T11:59:15.345+05:302014-06-12T11:59:15.345+05:30விளக்கங்கள் அருமை சகோ. கண்டிப்பாக ஒரு முறை செல்ல வ...விளக்கங்கள் அருமை சகோ. கண்டிப்பாக ஒரு முறை செல்ல வேண்டும் என்று தூண்டுகிறது தங்களின் இந்த பதிவு unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69676800345389868052014-06-12T07:37:15.279+05:302014-06-12T07:37:15.279+05:30படங்களுடன் ஒவ்வொரு விளக்கமும் அருமை சகோதரி...படங்களுடன் ஒவ்வொரு விளக்கமும் அருமை சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79456797337044670152014-06-12T07:17:39.891+05:302014-06-12T07:17:39.891+05:30சின்ன வயசுல ஸ்கூல் டூர் போனபோது போனது... அப்புறம் ...சின்ன வயசுல ஸ்கூல் டூர் போனபோது போனது... அப்புறம் போகவே இல்லை...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50741369618852201512014-06-11T11:13:13.029+05:302014-06-11T11:13:13.029+05:30 என்னுடைய ரொம்ப நாள் ஆசை பூம்புகார் போகணும்னு..சீக... என்னுடைய ரொம்ப நாள் ஆசை பூம்புகார் போகணும்னு..சீக்கிரம் போகணும் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com