tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7117438685823072533..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: போலியோ இல்லாத நாடு இந்தியா - ஐஞ்சுவை அவியல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45227947478034243372014-01-21T21:47:04.322+05:302014-01-21T21:47:04.322+05:30சிறப்பான அவியல். பாராட்ட்கள். சிறப்பான அவியல். பாராட்ட்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25412796774036733282014-01-21T13:51:45.494+05:302014-01-21T13:51:45.494+05:30 பதிவு பயன் தரும் ஒன்று! பதிவு பயன் தரும் ஒன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35740190007618991102014-01-21T13:45:51.669+05:302014-01-21T13:45:51.669+05:30//போலியோ இல்லாத நாடு இந்தியா //
சரிதான். இனி போலி ...//போலியோ இல்லாத நாடு இந்தியா //
சரிதான். இனி போலி இல்லாத நாடா மாத்துவோம்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48772104336409691672014-01-21T09:33:14.089+05:302014-01-21T09:33:14.089+05:30வருத்தப்பட வேண்டிய விசயம் ஐயா!வருத்தப்பட வேண்டிய விசயம் ஐயா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91088184408239500092014-01-21T09:30:10.205+05:302014-01-21T09:30:10.205+05:30என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்குதா!?என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்குதா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27018825507363733492014-01-21T09:27:55.186+05:302014-01-21T09:27:55.186+05:30ஏணிதான் சரியான விடை அண்ணா!ஏணிதான் சரியான விடை அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45446884914482937962014-01-21T09:26:04.762+05:302014-01-21T09:26:04.762+05:30பெத்தவங்க சொன்னா மட்டும் கேக்குதுங்களா!? என் பையனு...பெத்தவங்க சொன்னா மட்டும் கேக்குதுங்களா!? என் பையனுக்கு 14வயசுதான் ஆகுது. ஆனா, ஹீரோ ஹோண்டா, ஸ்பெளெண்டர் வண்டிலாம் ஓட்டனும்ன்னு ஆசை. நான் வேணாம்ன்னு சொல்லுவேன். எனக்கு தெரியாம அவன் அப்பாக்கிட்ட சொல்லி வண்டியை கொண்டுப் போவான். அவன் வரும்வரை எனக்கு திக் திக்னு இருக்கும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71249164752772220542014-01-21T09:22:21.265+05:302014-01-21T09:22:21.265+05:30நிஜம்தான் சகோ! நிஜம்தான் சகோ! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14611000361327462502014-01-20T20:23:47.552+05:302014-01-20T20:23:47.552+05:30சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாமையால்தா...சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாமையால்தான், இந்தியாவில் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றோம்
த.ம.6கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46461272019207060092014-01-20T19:35:59.536+05:302014-01-20T19:35:59.536+05:30//நீ பேசுறதே அப்படிதான் இருக்கும். தனியா ஜோக் வேற ...//நீ பேசுறதே அப்படிதான் இருக்கும். தனியா ஜோக் வேற சொல்லப் போறியா!?//

ஹிஹிஹி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23410589507530685372014-01-20T18:25:13.018+05:302014-01-20T18:25:13.018+05:30பக்கத்து நாடுகள் ஆரம்பித்து விட்டார்களா...? எதையும...பக்கத்து நாடுகள் ஆரம்பித்து விட்டார்களா...? எதையும் சமாளிப்போம்... தடுப்போம்...

விடுகதை ஏணியா...? அணிலா...? சந்தேகமா இருக்கு சகோதரி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52626623982714388332014-01-20T18:04:45.507+05:302014-01-20T18:04:45.507+05:30நம்முடைய ஒத்துழைப்பு இருந்தால் தான் போலியோ இல்லா...நம்முடைய ஒத்துழைப்பு இருந்தால் தான் போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.
ராஜி அக்கான்னா பல்பு தான்.
சாலை பாதுகாப்பு பற்றி மற்றவர்கள் கூறுவதை விட பெற்றவர்கள் சொல்வது இன்னும் பலன் அளிக்கும்subhahttps://www.blogger.com/profile/11822426270668497990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25132188816332339262014-01-20T16:14:47.759+05:302014-01-20T16:14:47.759+05:30தப்பு பண்ணா பக்குவமா சொல்றதுக்கும், அக்கறையா விசார...தப்பு பண்ணா பக்குவமா சொல்றதுக்கும், அக்கறையா விசாரிக்கிறத்துக்கும், புத்தி சொல்றதுக்கும் கூடி குலாவி கும்மாளம் போடவும் மனிதர்கள் நம்மூரில் தான் இருக்காங்க. என்ன தான் வெளிநாட்டில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும் நம்மைச் சுற்றி எதோ ஒரு சூனியம் படர்ந்தே இருக்கு. இந்தியாவை முன்னேற்ற அரசும் விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் கடுமையா உழைக்கிறாங்க நாம் தான் இன்னமும் சுயநலமாய் பங்கெடுக்காமல் கிடக்கின்றோம். போலியோ இல்லாத இந்தியா என்ற நிலை எட்டியது எவ்வளவு பெரிய சாதனை. விரைவில் வறுமை, கற்பழிப்பு, ஊழல்,நீர் பற்றாக்குறை, மின்சார தட்டுபாடு, இயற்கை சீரழிவு, மூடநம்பிக்கைகள் இல்லாத இந்தியா என்ற நிலையையும் எட்ட உழைக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.com