tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7418297515701575165..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: என்று மாறும் இந்த மீடியாக்கள்!? - ஐஞ்சுவை அவியல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13657302831032536142013-11-06T00:51:23.830+05:302013-11-06T00:51:23.830+05:30விவசாயம் செய்ரவங்கல இந்த உலகம் பொழைக்க தெரியதவன்கி...விவசாயம் செய்ரவங்கல இந்த உலகம் பொழைக்க தெரியதவன்கிற கண்ணோட்டதில தான் பார்க்கிறது.... ;(

உங்கள் பதிவில் வெளியிட்டதற்கு நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/14394078485794698734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57763446214249903872013-11-05T19:33:44.674+05:302013-11-05T19:33:44.674+05:30உயிர்கள் மீது அன்பு வேணும் - அவை இருந்தாலும் சரி, ...உயிர்கள் மீது அன்பு வேணும் - அவை இருந்தாலும் சரி, இறந்தாலும் சரி!..

விபத்தில் மடிந்த நாயைப் புதைத்த நல்லவருக்கு - இறைவன் நல்லருள் புரியட்டும்!..

மற்றபடி - அவியல் அருமை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51891011283342038792013-11-05T13:42:05.042+05:302013-11-05T13:42:05.042+05:30மின் விசிறிக்கு அச்சு உண்டு . சங்கு சக்கரத்துக்குக...மின் விசிறிக்கு அச்சு உண்டு . சங்கு சக்கரத்துக்குக் கிடையாது. எனவே பின்னதே சரியான விடையாகும் என நான் நினைக்கிறேன்!
மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24648504184313424682013-11-04T20:29:03.562+05:302013-11-04T20:29:03.562+05:30அந்த இளைஞரை எப்படிப் பாராட்டுவதென்றே... நற்செயலை வ...அந்த இளைஞரை எப்படிப் பாராட்டுவதென்றே... நற்செயலை வெளியிட்ட தங்கள் பதிவுக்கும் நன்றி!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70649477951470877222013-11-04T19:42:54.499+05:302013-11-04T19:42:54.499+05:30சினிமாவில் நடிச்சு கோடி கோடியா சம்பாதிக்கிறவனைத் த...சினிமாவில் நடிச்சு கோடி கோடியா சம்பாதிக்கிறவனைத் தான் இந்த உலகம் மதிக்குது..... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78335102370033904322013-11-04T19:34:28.708+05:302013-11-04T19:34:28.708+05:30மருமக பொண்ணும், தாய்மாமனும் ஒண்ணு சேர்ந்துட்டீங்கள...மருமக பொண்ணும், தாய்மாமனும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா!? இனி டெபாசிட் காலி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11620395234616540312013-11-04T19:27:28.056+05:302013-11-04T19:27:28.056+05:30நாட்டுக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு .... அப்படின்னு...நாட்டுக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு .... அப்படின்னு எதோ ஒரு பழமொழி கேட்ட நியாபகம்..... ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65267142637560175412013-11-04T19:01:23.417+05:302013-11-04T19:01:23.417+05:30எப்ப பாரு கெட்ட விசயங்களை பேசி பேசியே நம்மை சுற்றி...எப்ப பாரு கெட்ட விசயங்களை பேசி பேசியே நம்மை சுற்றி கெட்டது நடக்குதோ என்னமோ!! இனி நல்ல விசயங்களையும் பகிர்ந்துக்கனும்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78557150901983255542013-11-04T18:58:16.951+05:302013-11-04T18:58:16.951+05:30ம்ம்ம் உங்க வாதம் சரிதான் அண்ணா! வருகைக்கும் கருத்...ம்ம்ம் உங்க வாதம் சரிதான் அண்ணா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57744525954930862492013-11-04T18:57:31.737+05:302013-11-04T18:57:31.737+05:30நிலாவையும், சூரியனையும் விலைக்கு வாங்க முடியுமா அண...நிலாவையும், சூரியனையும் விலைக்கு வாங்க முடியுமா அண்ணா!? விடை மின்விசிறி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2738808462775032512013-11-04T18:54:52.456+05:302013-11-04T18:54:52.456+05:30விடை மின்விசிறி. ஆனா, உங்க பதிலும் ஒத்துப் போகுது ...விடை மின்விசிறி. ஆனா, உங்க பதிலும் ஒத்துப் போகுது பாலாஜி!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25344309532271406422013-11-04T18:53:33.933+05:302013-11-04T18:53:33.933+05:30வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62769130250522185922013-11-04T17:38:02.698+05:302013-11-04T17:38:02.698+05:30அவியல் சுவைத்தது.அவியல் சுவைத்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60729037984895891552013-11-04T16:26:50.990+05:302013-11-04T16:26:50.990+05:30நல்ல விசயங்களை நம் மீடியாக்கள் கவனிப்பதே இல்லை!
ப...நல்ல விசயங்களை நம் மீடியாக்கள் கவனிப்பதே இல்லை!
பிறகு எப்படி இந்த விசயங்கள் மக்கள் கண்களில் படும்?

தோழி.... இப்படிப்பட்ட நல்ல விசயங்களைப்
பதிவகளாக இடுவதால் தான் இப்பொழுது மக்கள்
இணையத்திலேயே செய்திகளை விரும்பி வாசிக்கத் துவங்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

தவிர, அந்த டூவீலர் இளைஞரைப் பாராட்டுகிறேன்.
பதிவு அருமை தோழி.
வாழ்த்துக்கள்.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39979253922334613162013-11-04T16:08:54.261+05:302013-11-04T16:08:54.261+05:30இப்படி ஒரு மாமனிதரை பற்றிய செய்தியை பிரசுரித்த அந்...இப்படி ஒரு மாமனிதரை பற்றிய செய்தியை பிரசுரித்த அந்த சில
பத்திரிக்கைகளுக்கு வந்தனங்கள்..
மற்றவர்கள் ஏனோ இன்னும் நல்ல செய்திகளைக் கண்டாலே
ஓடுகிறார்கள்.... வண்ணப்படங்கள் காட்டி வருமானத்தை
பெருக்குவதில் குறிக்கோள் இருந்தால் சமூகம் எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55038622731826065142013-11-04T15:53:24.886+05:302013-11-04T15:53:24.886+05:30நிலாவா...? சூரியனா...?
சந்தேகம் வந்து விட்டது...!...நிலாவா...? சூரியனா...?

சந்தேகம் வந்து விட்டது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80493818718699668732013-11-04T15:51:56.257+05:302013-11-04T15:51:56.257+05:30விடுகதை விடை : சூரியன்...
சரியா சகோதரி...விடுகதை விடை : சூரியன்...

சரியா சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11737191613293505862013-11-04T15:01:30.159+05:302013-11-04T15:01:30.159+05:30விடுகதை விடை : சங்கு சக்கரம் விடுகதை விடை : சங்கு சக்கரம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35650991208659675122013-11-04T14:14:20.112+05:302013-11-04T14:14:20.112+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66487489868606311732013-11-04T14:13:36.214+05:302013-11-04T14:13:36.214+05:30அந்த இளைஞரின் செயல் நிச்சயம்
சம்பந்தப்பட்ட ஊர்காரர...அந்த இளைஞரின் செயல் நிச்சயம்
சம்பந்தப்பட்ட ஊர்காரர்களுக்கு நிச்சயம்
ஒரு படிப்பினையாக இருக்கும்
இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கும்.....
பயனுள்ள அருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com