tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7632649095488713900..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: தக்காளி சட்னி - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7800680313546362052014-02-06T21:33:52.766+05:302014-02-06T21:33:52.766+05:30ஓ.கே.... நல்ல சட்னி!
கேழ்வரகு அடைக்கு - வெயிட்ட...ஓ.கே.... நல்ல சட்னி!

கேழ்வரகு அடைக்கு - வெயிட்டிங்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64404133229039053192014-02-05T20:14:05.386+05:302014-02-05T20:14:05.386+05:30அது தக்காளி ஊறுகாயாச்சே எழில்!?அது தக்காளி ஊறுகாயாச்சே எழில்!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71737364970112915902014-02-05T20:12:08.388+05:302014-02-05T20:12:08.388+05:30இப்ப மீண்டும் சமைச்சுப் பாருங்க!இப்ப மீண்டும் சமைச்சுப் பாருங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41154507118589573252014-02-05T19:55:08.111+05:302014-02-05T19:55:08.111+05:30அண்ணி ஞாபகம் வரல. அண்ணியோட ஃப்ரெண்ட் ஞாபகம்தான் வந...அண்ணி ஞாபகம் வரல. அண்ணியோட ஃப்ரெண்ட் ஞாபகம்தான் வந்துச்சா!? அண்ணனுக்கே அருவா வீசனும் போல இருக்கே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74028769232142964352014-02-05T19:42:40.896+05:302014-02-05T19:42:40.896+05:30வீட்டு ஞாபகம் வந்தால் செஞ்சு சாப்பிடுவீங்கன்னு சொல...வீட்டு ஞாபகம் வந்தால் செஞ்சு சாப்பிடுவீங்கன்னு சொல்லித்தானே நான் போஸ்ட் போட்டிருக்கேன்!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28840469484854882892014-02-05T19:38:40.433+05:302014-02-05T19:38:40.433+05:30நாங்களும் சேர்ப்போம் சுபா! ஆனா, வெளில கொண்டுப் போக...நாங்களும் சேர்ப்போம் சுபா! ஆனா, வெளில கொண்டுப் போகும்போது பூண்டு சேர்த்தால் சீக்கிரம் கெட்டுடும் அதான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81053339235308773502014-02-05T19:31:42.429+05:302014-02-05T19:31:42.429+05:30கண்டிப்பா செஞ்சுப் பரிமாறுறேன் சகோ! சீக்கிரம் உங்க...கண்டிப்பா செஞ்சுப் பரிமாறுறேன் சகோ! சீக்கிரம் உங்களை எங்க வீட்டுக்கு வாங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2891874354773290552014-02-05T19:25:27.828+05:302014-02-05T19:25:27.828+05:30சீக்கிரம் செஞ்சுப் பார்த்துட்டு எனக்கும் பார்சல் ப...சீக்கிரம் செஞ்சுப் பார்த்துட்டு எனக்கும் பார்சல் பண்ணுங்கண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45924428881205492722014-02-05T19:20:32.375+05:302014-02-05T19:20:32.375+05:30வருகைக்கு கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கு கருத்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20463417272559225632014-02-05T13:30:51.671+05:302014-02-05T13:30:51.671+05:30எங்க வீட்ல அடிக்கடி செய்வது..அனைவருக்கும் பிடித்தத...எங்க வீட்ல அடிக்கடி செய்வது..அனைவருக்கும் பிடித்தது...ஆப்பிள் தக்காளி, நாட்டு தக்காளி இரண்டும் கலந்து வெங்காயம்,ப.மிளகாய் தவிர்த்து புளி சேர்த்து செய்து 15 நாட்கள் கூட வைத்துக்கொள்ளலாம்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72474881323904075192014-02-05T12:22:31.436+05:302014-02-05T12:22:31.436+05:30தக்காளி சட்னின்னா எனக்கும் ரொம்ப புடிக்குங்க. நான்...தக்காளி சட்னின்னா எனக்கும் ரொம்ப புடிக்குங்க. நான் தனியாக சமைத்து சாப்பிட்ட காலங்களில் இந்த சட்னிதான் பல நாட்களுக்கு ஆபத்பாந்தனாக இருந்தது. படங்களுடன் படித்ததும் நானே மீண்டும் செய்ததுபோல் இருந்தது. நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77071610905309730132014-02-05T07:40:40.118+05:302014-02-05T07:40:40.118+05:30ஆஹா...சப்பாத்தி படத்தை பார்த்ததும் உங்க அண்ணியின் ...ஆஹா...சப்பாத்தி படத்தை பார்த்ததும் உங்க அண்ணியின் உயிர் தோழி மராட்டிகாரி நியாபகம் வந்துருச்சே, அம்புட்டு சுவையாக இருக்கும்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32737987146046505762014-02-05T05:22:15.088+05:302014-02-05T05:22:15.088+05:30எங்க வீட்டில் அடிக்கடி செய்யும் சட்னி இது..
மிகவும...எங்க வீட்டில் அடிக்கடி செய்யும் சட்னி இது..
மிகவும் ருசியானது..
அட போங்கப்பா..
இப்போதான் விடுமுறைவிட்டு வந்தேன்..
சட்னியைப் பார்க்கும்போது
எச்சில் ஊறுது பா..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9134127186293329412014-02-04T14:55:46.208+05:302014-02-04T14:55:46.208+05:30அக்கா நாங்க இந்த தக்காளி சட்னில பூண்டு,கறிவேப்பிலை...அக்கா நாங்க இந்த தக்காளி சட்னில பூண்டு,கறிவேப்பிலையும் சோ்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து சாப்பிடுவோம்.subhahttps://www.blogger.com/profile/11822426270668497990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48428202294382453582014-02-04T14:43:20.182+05:302014-02-04T14:43:20.182+05:30நாக்கில் எச்சில் ஊருது.... எனக்கு சப்பாத்திக்கு மி...நாக்கில் எச்சில் ஊருது.... எனக்கு சப்பாத்திக்கு மிகவும் பிடித்தது இது. உங்க வீட்டுக்கு வரும்போது செஞ்சி போடுங்க !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48374928402108333792014-02-04T13:11:11.651+05:302014-02-04T13:11:11.651+05:30செய்திடுவோம் சகோ... செய்முறை விளக்கத்திற்கு நன்றி....செய்திடுவோம் சகோ... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53295867291382514442014-02-04T11:40:04.770+05:302014-02-04T11:40:04.770+05:30வணக்கம்
நல்ல செய்முறை விளக்கம் இதைப்பார்த்து இனி ...வணக்கம்

நல்ல செய்முறை விளக்கம் இதைப்பார்த்து இனி செய்திடலாம்..... வாழ்த்துக்கள்
த.ம2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்Anonymousnoreply@blogger.com