tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7698469400500536560..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கார போண்டா - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30420766112986865272013-08-22T07:48:06.864+05:302013-08-22T07:48:06.864+05:30அருமையாய் மிதந்து வரும் போண்டா என்னை எடுத்துக் ...அருமையாய் மிதந்து வரும் போண்டா என்னை எடுத்துக் கொள் என்று சொல்வது போல் உள்ளது.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74689227269963956952013-08-22T05:55:03.251+05:302013-08-22T05:55:03.251+05:30இந்தமுறை வீட்டுக்கு போனதும் செய்ய சொல்லிட வேண்டியத...இந்தமுறை வீட்டுக்கு போனதும் செய்ய சொல்லிட வேண்டியதுதான்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33621896497239769372013-08-22T05:21:29.077+05:302013-08-22T05:21:29.077+05:30நீங்க இன்னும் மருமகளா? இல்லை மாமியார் ஸ்தானத்தை அட...நீங்க இன்னும் மருமகளா? இல்லை மாமியார் ஸ்தானத்தை அடைந்து விட்டீர்களா?

நீங்க மருமகளா இருந்தா மாமியாருக்கும், மாமியாரா இருந்தா மருமகளுக்கும் செய்து கொடுக்க ஒரு அட்டகாச டிபன் இன்று நான் வெளியிட்டுள்ளேன்.

படித்து பயன் பெருக..!

link:

http://www.nambalki.com/2013/08/blog-post_21.html
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34997585377705372322013-08-21T20:49:12.678+05:302013-08-21T20:49:12.678+05:30படித்துச் சுவைத்தேன்!படித்துச் சுவைத்தேன்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63344373909635238642013-08-21T20:44:51.234+05:302013-08-21T20:44:51.234+05:30செய்முறைக்கு நன்றி..செய்முறைக்கு நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38350434458243564352013-08-21T19:54:54.877+05:302013-08-21T19:54:54.877+05:30அட மேல 5 பொரிஞ்சு கொண்டு இருக்குதே ?.யாருக்கிட்ட :...அட மேல 5 பொரிஞ்சு கொண்டு இருக்குதே ?.யாருக்கிட்ட :)
வடிவேலு மாதிரி அந்த 5 தான் இந்த அஞ்செண்டெல்லாம்
சொல்லப் படாது (நான் கணக்கில வீக்கென்றத ஒத்துக்கவே
மாட்டன் :) )அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63250816340050865622013-08-21T19:26:08.316+05:302013-08-21T19:26:08.316+05:30எத்தனை வேணுமோ அத்தனை சாப்பிடுங்க அக்கா! ஆனா, அங்க ...எத்தனை வேணுமோ அத்தனை சாப்பிடுங்க அக்கா! ஆனா, அங்க 5 தான் இருக்கு!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52648210090341909462013-08-21T19:23:30.758+05:302013-08-21T19:23:30.758+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60572970464653982812013-08-21T19:19:31.152+05:302013-08-21T19:19:31.152+05:30ஒரு முறை செஞ்சு பாருங்க. அப்புறம் அடிக்கடி செய்வீங...ஒரு முறை செஞ்சு பாருங்க. அப்புறம் அடிக்கடி செய்வீங்க!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52863317110912354762013-08-21T19:17:45.610+05:302013-08-21T19:17:45.610+05:30இந்த ஆட்டத்துக்கு நான் வரலைடா சாமி!இந்த ஆட்டத்துக்கு நான் வரலைடா சாமி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90007342856462269902013-08-21T19:11:14.337+05:302013-08-21T19:11:14.337+05:30ம்ம் ஆனா, ஆறிப்போகுமே! பரவாயில்லையா?!ம்ம் ஆனா, ஆறிப்போகுமே! பரவாயில்லையா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23589564028625340042013-08-21T18:56:12.229+05:302013-08-21T18:56:12.229+05:30அடுத்த முறை அதையும் பதிவிட்டுட்டா போச்சு!!அடுத்த முறை அதையும் பதிவிட்டுட்டா போச்சு!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25772994621920917992013-08-21T18:24:30.151+05:302013-08-21T18:24:30.151+05:30ஹாய் இது எங்க வீட்டுச் சமையல் ஒரு கட்டுக் கட்டிட வ...ஹாய் இது எங்க வீட்டுச் சமையல் ஒரு கட்டுக் கட்டிட வேண்டியது தான் .
எங்க குடும்மா தங்கச்சி சுடச் சுடப் பத்து சுவையைப் பார்த்துச் சொல்லுறதுக்கு மட்டும் தான் பத்து :) அப்போ மொத்தமா எவ்வளவு சாப்பிடுவீங்களா ?..இதெல்லாம் கேட்ட்கக் கூடாது அக்காக்கு கோவம் வந்திரும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53560780414969875752013-08-21T16:13:08.537+05:302013-08-21T16:13:08.537+05:30செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46149842057230326232013-08-21T15:15:41.262+05:302013-08-21T15:15:41.262+05:30கார போண்டா சூபரோ சூப்பர்!
எங்க வீட்ல இதுக்குன்னு ம...கார போண்டா சூபரோ சூப்பர்!
எங்க வீட்ல இதுக்குன்னு மாவை மீதப்படுத்திச் செய்தால்தான் உண்டு!
செய்திடுவோம்.

படங்களும் பகிர்வும் அசத்தல் தோழி!
வாழ்த்துக்களும் என் நன்றியும்!

த ம.4இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63324380198242562672013-08-21T15:01:05.757+05:302013-08-21T15:01:05.757+05:30"என்ன செய்யலாம்னு கையை பிசைஞ்சுக்கிட்டு நிக்க..."என்ன செய்யலாம்னு கையை பிசைஞ்சுக்கிட்டு நிக்காம,..... இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியா பிசைஞ்சு வச்சுக்கோங்க."
எளிய செய்முறையை தெளிவாகப் படங்களுடன் போட்டு அசத்திவிட்டீர்கள்
செய்து பதிவர் சந்திப்புக்கு எடுத்து வருவதும் நல்ல ஐடியாதான்Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67388436263857206642013-08-21T14:43:10.087+05:302013-08-21T14:43:10.087+05:30அப்படியே நீங்களே செய்து பதிவர் சந்திப்புக்கு எடுத்...அப்படியே நீங்களே செய்து பதிவர் சந்திப்புக்கு எடுத்து வாங்க .. சாப்பிட்டு பார்த்து சொல்றேன் .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22018008403471054062013-08-21T14:30:52.565+05:302013-08-21T14:30:52.565+05:30சாப்பிடுற போட்டோவும்..கை அலம்புற போட்டோவும் மிஸ்ஸி...சாப்பிடுற போட்டோவும்..கை அலம்புற போட்டோவும் மிஸ்ஸிங்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.com