tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8334664532219814298..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: சத்து மாவு கஞ்சி - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48831331878699148232014-01-02T08:07:07.521+05:302014-01-02T08:07:07.521+05:30நல்ல பகிர்வு......
உங்களுக்கும் உங்கள் குடும்பத்த...நல்ல பகிர்வு......

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80831887868419129062014-01-01T21:02:37.241+05:302014-01-01T21:02:37.241+05:30
வணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ...
வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40561454697347122272014-01-01T18:48:49.948+05:302014-01-01T18:48:49.948+05:30சிறுவயதிலிருந்து நான் சாப்பிட்டு வந்த கஞ்சி... கெட...சிறுவயதிலிருந்து நான் சாப்பிட்டு வந்த கஞ்சி... கெட்டியாக கிளறி ஒரு கிண்ணம் சாப்பிடாமல் நகர மாட்டேனாம்....:))) அம்மா எல்லாவற்றையும் நன்றாக வறுத்து மிஷினில் அரைப்பாங்க... இந்த மாவுடன் வெல்லம் தேங்காய்துருவல், கொஞ்சம் நெய் சேர்த்து பிசறி தண்ணீரோ அல்லது பாலோ தெளித்து பிசைந்து உருட்டி சாப்பிட்டு பாருங்க... சூப்பராக இருக்கும்... பள்ளியிலிருந்து வந்தவுடன் சாப்பிடுவோம்...:))

தில்லியில் மிஷினில் கோதுமைத் தவிர எதுவுமே அரைக்க மாட்டாங்க... அதனால மன்னா ஹெல்த் மிக்ஸ் கொஞ்ச நாள் குடித்தேன்...

உங்க பதிவை பார்த்த பிறகு தான் ரோஷ்ணிக்கும் செய்து கொடுக்கலாம்னு தோணுது...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21272900238305363642014-01-01T10:16:27.811+05:302014-01-01T10:16:27.811+05:30tha.ma 9tha.ma 9Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30226688407664601402014-01-01T10:15:47.090+05:302014-01-01T10:15:47.090+05:30அனைவருக்கும்பயன்படும் பதிவு
புகைப்படத்துடன் சொல்லி...அனைவருக்கும்பயன்படும் பதிவு
புகைப்படத்துடன் சொல்லிப்போனவிதம்
மிக மிக அருமை

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29362000375227953852014-01-01T09:20:27.824+05:302014-01-01T09:20:27.824+05:30ரொம்ப ரொம்ப தேவையானா சமையல் குறிப்பு சகோ. மிக்க நன...ரொம்ப ரொம்ப தேவையானா சமையல் குறிப்பு சகோ. மிக்க நன்றி.
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15044191677965914022014-01-01T06:21:06.098+05:302014-01-01T06:21:06.098+05:30சோக்கா கீதும்மே...
அப்பால... நம்ப சுக்கா வறுவல்......சோக்கா கீதும்மே...
அப்பால... நம்ப சுக்கா வறுவல்...? ரிமைண்டு பண்ணிக்கினேம்மே... Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35538368104236711142014-01-01T06:14:30.761+05:302014-01-01T06:14:30.761+05:30தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர...தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80878612893336259512014-01-01T05:40:33.355+05:302014-01-01T05:40:33.355+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்களுக்கும் எங்களி...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்களுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80725041106819783412014-01-01T03:24:16.348+05:302014-01-01T03:24:16.348+05:30உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என...உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7618669196610076572014-01-01T01:51:26.152+05:302014-01-01T01:51:26.152+05:30எங்கள் குடும்பத்தின் இனிய வாழ்த்துகள்.
எங்கள் குடும்பத்தின் இனிய வாழ்த்துகள்.
ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23037711042313145992013-12-31T23:18:34.935+05:302013-12-31T23:18:34.935+05:30தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த...தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88299759204271055772013-12-31T22:23:53.905+05:302013-12-31T22:23:53.905+05:30வணக்கம்
சகோதரி
த.ம7வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-...வணக்கம்
சகோதரி

த.ம7வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14579408009595860492013-12-31T22:18:40.042+05:302013-12-31T22:18:40.042+05:30வணக்கம்
சகோதரி.
செய்முறை விளக்கம் சிறப்பாக உள்ளது...வணக்கம்
சகோதரி.

செய்முறை விளக்கம் சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36885666333711470872013-12-31T19:12:22.217+05:302013-12-31T19:12:22.217+05:30தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !! Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58656093512672387952013-12-31T18:28:54.459+05:302013-12-31T18:28:54.459+05:30 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67022893411701666992013-12-31T16:46:10.659+05:302013-12-31T16:46:10.659+05:30மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு சகோதரி... நன்றி......மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு சகோதரி... நன்றி... வீட்டில் குறித்துக் கொண்டாயிற்று...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42796847960810402692013-12-31T16:19:17.503+05:302013-12-31T16:19:17.503+05:30
நன்றி! அம்மா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ...
நன்றி! அம்மா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சகோதரி ராஜிக்கு அடிக்கடி கிச்சன் கார்னர் பக்கம் வராதீர்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67577132085114576242013-12-31T16:08:22.335+05:302013-12-31T16:08:22.335+05:30சகோதரி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எங்...சகோதரி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எங்கள் மனமார்ந்த (சத்தான) புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44051295793899087632013-12-31T15:32:56.543+05:302013-12-31T15:32:56.543+05:30சகோதரி ராஜி தங்கள் கஞ்சி மாவு பொருட்களுடன் இவற்றைய...சகோதரி ராஜி தங்கள் கஞ்சி மாவு பொருட்களுடன் இவற்றையும் சேர்த்துப் பாருங்கள்! நான் வருடங்களாக செய்து வரும் ஒன்று! (குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஓகே! பெரியவர்களுக்கு வேர்க்கடலையைத் தவிர்க்கலாம். இது ஒரு ஆங்கில மருத்துவரின் அறிவுரை)
அளவு அதேதான். வரகு, சாமை, தினை, குதிரை வாலி, வேர்க்கடலைக்கு பதில் கொள்ளு, பனிவரகு (பனிவரகு கிடைக்கவில்லையென்றால் பனிவரகு அவல் கூட கிடைக்கிறது.)
இவற்றையும் சேர்த்துப் பாருங்கள். நன்றாக இருக்கும் சுவை!

அதே போன்று பெரியவர்களுக்கு என்றால் முந்திரியை தவிர்த்து பாதாம் சிறிது கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்! வால்நட்டும் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் நல்லதுதான்! இவை எல்லாம் காதியில் கிடைக்கின்றன. இல்லையென்றால் நல்ல நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கின்றன.

சென்னை அன்பர்களுக்கு : சென்னையில் மௌன்ட் ரோடில் இருக்கும் காதிபவனில் எல்லாமே கிடைக்கின்றன. அடையாறிலிருந்து பெசன்ட் நகர் செல்லும் ரோடில் உள்ள நாராயணா நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

நன்றி! சகோதரி!

கீதா. (எனது நண்பர் துளசிதரனும், நானும் சேர்ந்துதான் தில்லைஅகத்தில் எழுதுகிறோம். அதனால் ID பார்த்து குழப்பம் வேண்டாம்)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61868798167978854002013-12-31T14:43:44.466+05:302013-12-31T14:43:44.466+05:30ரொம்ப சத்தான சத்துமாவு.குழந்தைகள் முதல் வயதானவர்க...ரொம்ப சத்தான சத்துமாவு.குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
அக்கா தேவையான பொருட்களில் camera இல்லையே!ஏன்கா???subhahttps://www.blogger.com/profile/11822426270668497990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17645668154559132962013-12-31T14:29:30.561+05:302013-12-31T14:29:30.561+05:30எங்க வீட்டுல கொஞ்ச நாளைக்கு ரெடிமேடா கிடைக்கிற கஞ்...எங்க வீட்டுல கொஞ்ச நாளைக்கு ரெடிமேடா கிடைக்கிற கஞ்சி போட்டாங்க...அத குடிச்சி இருந்த சத்தும் இல்லாம போச்சு...
புல்லா பொட்டுகடல மாவு....வாயு தொல்ல ...இப்ப கஞ்சினா...காத தூரம் ஒடுறேன்.........ஸ்...அப்பாடா கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.com