tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8831205613449785340..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பிள்ளைகளுக்கு கொண்டாட்டம், பெற்றோருக்கு திண்டாட்டம் - ஐஞ்சுவை அவியல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31674753137599525082018-05-01T17:07:05.257+05:302018-05-01T17:07:05.257+05:30ஏன்ப்பா?! ஆசைப்பட்டா இந்த வயதிலும் முடிஞ்சதை அனுபவ...ஏன்ப்பா?! ஆசைப்பட்டா இந்த வயதிலும் முடிஞ்சதை அனுபவிக்கலாம். தப்பில்லராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13535573736370697892018-05-01T17:06:12.836+05:302018-05-01T17:06:12.836+05:30நன்றிகள் பலநன்றிகள் பலராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65213037630744720852018-05-01T11:23:40.296+05:302018-05-01T11:23:40.296+05:30அந்தவயதில் அனுபவிக்கக் கூடியதைமறுக்கக் கூடாது எப்...அந்தவயதில் அனுபவிக்கக் கூடியதைமறுக்கக் கூடாது எப்போதும் ஆர்மி ரெஜிமென் கூடாது இப்போது நினைத்தாலும் என்னால் ஆடமுடியுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80206580740299334982018-05-01T11:09:50.216+05:302018-05-01T11:09:50.216+05:30பயனுள்ள பல பதிவுகள் பாராட்டுகள் பயனுள்ள பல பதிவுகள் பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77887392188099650402018-05-01T10:05:56.410+05:302018-05-01T10:05:56.410+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70034374850430207382018-05-01T10:04:52.279+05:302018-05-01T10:04:52.279+05:30நாம் வளர்ந்த காலக்கட்டம் வேறு சகோ. அக்கம்பக்கத்தார...நாம் வளர்ந்த காலக்கட்டம் வேறு சகோ. அக்கம்பக்கத்தாரோடு பழகி ஒண்ணுக்குள் ஒண்ணா வாழ்ந்த காலக்கட்டம். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, பெரிம்மான்னும் உறவுகளால் வளர்ந்தவங்க நாம! அதனால எந்த சிரமுமில்ல. ஆனா, இப்ப நாலு சுவத்துக்குள்தான் உலகமே! நிறைய குழந்தைகளுக்கு அப்பா, அம்மா தவிர்த்து மத்த உறவுகள் என்னன்னே தெரியாது. பின்ன புலம்பாம என்ன செய்யுறதாம்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15687208128526615172018-05-01T07:28:25.953+05:302018-05-01T07:28:25.953+05:30சுவையான அவியல்தான்
நன்றி சகோதரியாரேசுவையான அவியல்தான்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33396759647730313272018-05-01T05:22:24.512+05:302018-05-01T05:22:24.512+05:30அந்தக் காலத்தில் எங்களுக்கு லீவு விட்டால் எங்கள் அ...அந்தக் காலத்தில் எங்களுக்கு லீவு விட்டால் எங்கள் அம்மா அப்பா இவ்வளவு கவலைப்பட்டதில்லை. பள்ளிகள் திறந்தாலும் புலம்பியதில்லை.. அது அந்தக் காலம்!

யுவராஜ் செய்தி நானும் பாஸிட்டிவ் செஇகிகளுக்கு எடுத்து வைத்திருக்கிறேன். பகைவன் குடும்பத்தை உறவாடிக்கெடு அர்த்தமே பாசிட்டிவ் விளக்கம்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8158308988509084032018-04-30T19:19:42.069+05:302018-04-30T19:19:42.069+05:30லீவ் நாளிலும் புத்தகமா?! ஒரு மாசம் அதை தொடவே கூடாத...லீவ் நாளிலும் புத்தகமா?! ஒரு மாசம் அதை தொடவே கூடாது. வேணும்ன்னா நல்ல நாளிதழ்களை படிக்க வைக்கலாம் சகோ. சரி என் பிள்ளைகளுக்கு லீவ் விட்டாச்சு. எப்ப டிக்கெட் அனுப்புறீங்க. நான் எப்ப அமெரிக்காவை சுத்தி பார்க்குறதாம்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50021501445172709132018-04-30T19:17:51.107+05:302018-04-30T19:17:51.107+05:30சீனாவில் இந்த மாதிரி பேப்பர் கிடைக்குதுன்னு பேஸ்ப்...சீனாவில் இந்த மாதிரி பேப்பர் கிடைக்குதுன்னு பேஸ்ப்புக்கில் பார்த்தேன்.

அந்தப்படம் சும்மா சம்மர் ஹாலிடே பிக்சர்ன்னு க்ளிக் பண்ணா இந்த படம்லாம் வந்துச்சு. இந்த படத்தை விட மனசில்ல அதான் பதிவிட்டேன். இந்த படத்தை பார்த்ததும் ரெண்டு ரூபா ஐஸ் ட்யூப் சாப்பிடனும்ன்னு ஆசை வந்திட்டு. வாங்கி சாப்பிட்டும் ஆச்சுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57385477781252891492018-04-30T19:14:33.419+05:302018-04-30T19:14:33.419+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38479984785368858742018-04-30T19:01:37.769+05:302018-04-30T19:01:37.769+05:30விடுமுறையில் குழந்தைகளை நல்ல உறவில் இருக்கும் உறவ...விடுமுறையில் குழந்தைகளை நல்ல உறவில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு அனுப்பலாம் அல்லது நூலகங்களுக்கு அழைத்து செல்லாம்..தினமும் ஒரு புதகததை படிக்க வைக்கலாம். அருகில இருக்கும் கிராமங்களுக்கு அழைத்து செல்லாம் அங்குள்ள கோயில்களுக்கு செல்லலாம் ஆனால் சும்மா சம்மா படுத்து தூங்கி சாப்பிட்டு டிவிமட்டும் பார்க்க வைக்க கூடாது அது நல்லதல்ல எப்போதும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5863303175372612892018-04-30T18:34:16.109+05:302018-04-30T18:34:16.109+05:30எல்லாமே அனுபவம்தாண்ணே. இந்த காலத்து பிள்ளைகளுக்கு ...எல்லாமே அனுபவம்தாண்ணே. இந்த காலத்து பிள்ளைகளுக்கு காசின் அருமை, உழைப்பின் மதிப்பு தெரில. அதனால்தான் இன்னிக்கு உலகம் இந்த பாடு பட்டுக்கிட்டிருக்கு. ஆணின் உழைப்பையும் தியாகத்தையும் பெண்ணும், பெண்ணின் வலியை, அவள் முக்கியத்துவத்தை ஆணும் உணரனும். அப்பதான் உலகம் உய்யும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62046616981569782622018-04-30T18:11:47.221+05:302018-04-30T18:11:47.221+05:30துளசி: ஐஞ்சுவை அவியல் நல்லாருக்கு...
கீதா: அட்வை...துளசி: ஐஞ்சுவை அவியல் நல்லாருக்கு...

கீதா: அட்வைஸ் அவியலோ!! ஹா ஹா ஹா ஹா ஹா யுவராஜிற்கு வாழ்த்துகள்! அப்புறம் அந்த இன்விட்டேஷன் ஸ்வாரஸ்யம்...அதுக்காகவே அப்படிக் கிடைச்சா போட்டுப் பார்க்கணும். சரி குப்பைக்குப் போயிருச்சுனா அங்கயும் முளைக்குமோ?! சோளம் பஞ்சுமிட்டாய் எல்லாம் போட்டு ஒன்னுமே சொல்லாம போயிட்டீங்க...

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68812940026512092552018-04-30T17:03:33.444+05:302018-04-30T17:03:33.444+05:30சுவையான அவியல். சுவையான அவியல். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81761203531873782492018-04-30T16:46:00.792+05:302018-04-30T16:46:00.792+05:30அவியல் ப்ரம்மாதம்.....விடுமுறையில் இருக்கும் குழந்...அவியல் ப்ரம்மாதம்.....விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் நல் வழியில் செல்லவும்,கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ளவும் ஏற்ற வகையில் தாய்/தந்தையரால் செய்யக் கூடியனவற்றைப் பதிந்திருக்கிறீர்கள், நன்று.....பதிவுக்கு நன்றி தங்கச்சி....Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.com