எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா, நமக்கு கத்திரிக்கா சாம்பார் வெக்குறதுக்கே நாக்கு தள்ளுது...,
ஒரு வேளை நம்ம ஆளுங்க கான்ராக்ட் எடுத்து படி கட்டியிருப்பாங்களோ?!
தூய நட்புக்கு எதுவும் தடையில்ல. பதிவுலகத்தினரை போல...,
எவ்வளவு அழகு! என்னைப் போல??!!
என்னா ஒரு புத்திசாலித்தனம்! என்னைப்போல??!!
தாயை போல பிள்ளை (விளக்கம் டிஸ்கியில)
நம்ம ” கோவை நேரம் ஜீவா”க்கிட்ட சொல்லி இன்டிரியர் டெக்கரேஷன் பண்ண சொல்லி இருப்பாங்களோ?!
எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது!
அப்பாடா! ஒரு வழியா பதிவர் சந்திப்பு போஸ்ட் முடிஞ்சு போச்சு.
கொலையா கொன்னுட்டாங்கப்பா.
டிஸ்கி: ரேடியோ பொட்டிக்குள்ள இருந்து யாரோ பாடுறாங்கன்னு நான் நினைச்சுக்கிட்டது போலவே, ஏடிஎம் மெஷினுக்குள் உக்காந்து யாராவது பணம் தர்றாங்களான்னு என் சின்ன பொண்ணு இனியா கேட்டுது.
படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து சுட்டதுங்க.
என்னா ஒரு சந்தோசம் - தலைப்பை சொன்னேன்
ReplyDelete//நம்ம ” கோவை நேரம் ஜீவா”க்கிட்ட சொல்லி இன்டிரியர் டெக்கரேஷன் பண்ண சொல்லி இருப்பாங்களோ?!//
ReplyDeleteமாப்ள, உமக்கு வேணும்யா
கடசியா குளிக்கிறது யாரு தோழி ?...சொல்ல மாட்டீங்களே :)......
ReplyDeleteஆஹா... ‘புத்திசாலித்தனமும்‘ டிஸ்கியும் ரசிச்சுச் சிரிக்க வெச்சது. சூப்பர்.
ReplyDelete//அப்பாடா! ஒரு வழியா பதிவர் சந்திப்பு போஸ்ட் முடிஞ்சு போச்சு.//
ReplyDeleteஅலோ : அதை நீங்க எப்படி முடிவு பண்ணலாம். இன்னிக்கு தான் மக்கள் டிவியில் நிகழ்ச்சி வந்தது அதை பகிரணும். இன்னும் சில புக்குல வர போகுது அதை எழுதணும். இன்னும் நிறைய விஷயம் போய்க்கிட்டு இருக்கு அதை பத்தி கூட வரும். நாங்கெல்லாம் அடுத்த சந்திப்பு வரைக்கும் கூட எழுதுவோம் OK???
பலே பலே...
Delete:-)))))))
Delete// என் சின்ன பொண்ணு இனியா கேட்டுது. //
ReplyDeleteகுட் கேர்ள் !!
//எவ்வளவு அழகு! என்னைப் போல??!!//
ReplyDeleteஇது ரொம்ப ஓஓஓவர் !!
ரயில் முன்னாடி கை நீட்டுற வழக்கம் இப்பவும் எனக்கு உண்டு. அங்கிருக்க குட்டி பசங்க பாத்துட்டு சிரிப்பாங்க அதுக்கு தான்
ReplyDelete\\எவ்வளோ நேரந்தான் வலிகாத மாதிரியே நடிக்கறது//
ReplyDeleteசான்சே இல்லை.
பகிவிற்கு நன்றி.
ரைட்டு...
ReplyDelete/// படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து சுட்டதுங்க. ///
ReplyDeleteஎப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படி கிடைக்குது...? கலக்கல்...
ATM மெஷின் உள்ள உட்கார்ந்து யாரோ பணம் கொடுக்கிறாங்கன்னு தெரிஞ்சா கொஞ்சம் அதிகமாகவே வாங்கிடலாமே...என்ன ஒரு புத்திசாலித்தனம் என்னைப்போல,,,
ReplyDelete
ReplyDeleteபடங்கள் கலக்கல் டிஸ்கியும் சூப்பர்
நல்லதொரு நகைச்சுவை படப்பகிர்வு! சிறப்பான கமெண்ட்ஸ்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
கலக்கல் பதிவு!
ReplyDeleteஆஹா.. ஓஹோ.. அருமை :-))))))
ReplyDelete(எங்கிருந்துதான் கிடைக்குதோ..... :-))))
மக்கள் டி வி ல வந்ததுன்னு ஒருபக்கத்ல பாத்தேன் என் விகடன்லயும் பாத்தேன்.
ReplyDeleteஹி..ஹி...ஹி...
ReplyDeleteபுகைப்படத்திர்க்கான தங்களின் அனைத்து கமெண்ட்களும் மனம் விட்டு சிரிக்க வைத்தது... நன்றி!
ReplyDeleteஎன்னை எதுக்கு இங்க கோர்த்து விடறீங்க...
ReplyDeleteபடங்கள் எல்லாம் நல்லாயிருக்கு , நன்றி !!
ReplyDeleteபடங்களை விடவும் உங்க கமெண்ட் சூப்பர். இனியாவின் சந்தேகம் நியாயமானதுதானே... வலிக்காமல் நடிக்கும் அந்தப் பையன்... ஐயோ பாவம்... ரொம்ப ரசித்த படம் அது.
ReplyDeleteஹீ பதிவர்கள் சந்திப்பை பார்க்க வந்தால் இப்படி வலிக்கிறது மாதிரியே நடிக்கும் படம் காட்டிவிட்டீங்க ராஜி அக்காள்§
ReplyDeleteஅன்பின் ராஜி அக்கா
ReplyDeleteபதிவும் படங்களும் அருமை
படங்களும் பகிர்வும் அருமை !!!
ReplyDeleteபடங்களை விட உங்கள் சுவையான கருத்துகள் நன்று... ரசித்தேன்.
ReplyDelete>>படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து சுட்டதுங்க.
ReplyDeleteசுருக்கமா ”சுட்டது”ன்னு போட்டா போதாதா? ஹி ஹி