tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1492075551061690841..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கீ செயின் - கிராஃப்ட் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86300345126824895932014-06-28T21:21:48.227+05:302014-06-28T21:21:48.227+05:30கீ செயின் - பார்க்க அழகாய் இருக்கிறது. இனியாவிற்க...கீ செயின் - பார்க்க அழகாய் இருக்கிறது. இனியாவிற்குப் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56609433257773067842014-06-28T18:54:46.900+05:302014-06-28T18:54:46.900+05:30சாவி வளையத்தை எல்லாம் நான் காசு போட்டு தான் வாங்கி...சாவி வளையத்தை எல்லாம் நான் காசு போட்டு தான் வாங்கியிருக்கேன். இனியா இப்படியெல்லாம் செய்வாங்கன்னு தெரிஞ்சிருந்தா, இந்த மாமாவிற்கு ஒரு பார்சல் கேட்டிருப்பேனே!!!!

இனியாவிற்கு வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25789424975070468122014-06-28T10:38:02.260+05:302014-06-28T10:38:02.260+05:30கீ செயின் சூப்பர். உங்கள் மகளுக்கும் அதை அப்படியே ...கீ செயின் சூப்பர். உங்கள் மகளுக்கும் அதை அப்படியே லைவாக பதிவு செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-572337120417218452014-06-27T13:04:14.735+05:302014-06-27T13:04:14.735+05:30ஆஹா அருமையான, எளிமையான கீ செயின்...........இனியாவி...ஆஹா அருமையான, எளிமையான கீ செயின்...........இனியாவிற்கு வாழ்த்துகள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51912416622809185982014-06-26T22:22:18.871+05:302014-06-26T22:22:18.871+05:30பிரமாதம்... இனியாவுக்கு இனிய வாழ்த்துக்கள்...பிரமாதம்... இனியாவுக்கு இனிய வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58892962676152752622014-06-26T19:47:18.189+05:302014-06-26T19:47:18.189+05:30இனியாவுக்கு வாழ்த்துகளை சொல்லிடுங்க. அழகா இருக்கு....இனியாவுக்கு வாழ்த்துகளை சொல்லிடுங்க. அழகா இருக்கு. ரோஷ்ணியும் செய்முறையை பார்த்துக்கிட்டா...:)

என்னவரும் எங்கே போனாலும் எப்போதும் கீ செயின் வாங்குவார். நானும் அதனால நிறைய விதவிதமான கீசெயின் வெச்சிருக்கேன்....:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27838257497842352742014-06-26T19:23:18.876+05:302014-06-26T19:23:18.876+05:30செய்து பார்த்துடுவோம் ... தகவலுக்கு நன்றி செய்து பார்த்துடுவோம் ... தகவலுக்கு நன்றி rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48452166688288222542014-06-26T18:50:56.757+05:302014-06-26T18:50:56.757+05:30அழகா இருக்கு ராஜி..இனியாகிட்ட வாழ்த்துக்களைச் சொல்...அழகா இருக்கு ராஜி..இனியாகிட்ட வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.
த.ம.3 தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13488515356687541672014-06-26T17:55:27.490+05:302014-06-26T17:55:27.490+05:30வாவ் அருமை நானும் கூட கீசெயின் பைத்தியம் தான் ஒரு ...வாவ் அருமை நானும் கூட கீசெயின் பைத்தியம் தான் ஒரு காலத்தில்... அக்காவுக்கும் தம்பிக்கும் மட்டுமல்ல அப்படியே எனக்கும் ஒன்று செய்து அனுப்ப சொல்லுங்கள் அக்கா...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14588417632341662302014-06-26T16:13:58.938+05:302014-06-26T16:13:58.938+05:30மிக மிக அற்புதமாகச் செய்திருக்கிறார்
நிச்சயம் கூடு...மிக மிக அற்புதமாகச் செய்திருக்கிறார்
நிச்சயம் கூடுதல் தனித் திறன் இருந்தால்தான்
இப்படிச் செய்வது சாத்தியம்
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com