tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1822318420494379011..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44638877396727108692014-02-21T21:30:25.943+05:302014-02-21T21:30:25.943+05:30சிறப்பானதோர் கோவில் பற்றிய படங்களும் தகவல்களும் அங...சிறப்பானதோர் கோவில் பற்றிய படங்களும் தகவல்களும் அங்கே செல்லத் தூண்டுகின்றன.......

பகிர்ந்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74443361657468627302014-02-17T11:40:45.160+05:302014-02-17T11:40:45.160+05:30uavaikarai@gmail.com க்கு உங்க மெயில் ஐ.டியை தெரிய...uavaikarai@gmail.com க்கு உங்க மெயில் ஐ.டியை தெரியப்படுத்துங்க... உங்களிடம் சில தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.........! அவசரம்...உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39523667351170613412014-02-16T17:32:10.326+05:302014-02-16T17:32:10.326+05:30"//முருகன் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் மட்டும..."//முருகன் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுக்க எண்ணிடலங்காது உள்ளன.//" - அதில் எங்கள் ஊர் சிட்னி முருகன் கோவிலும் அடங்கும் சகோ.

கோவில் பற்றிய செய்திகளை மிகவும் அழகாகவும், வரலாற்றுச் செய்திகளோடும் தொகுத்து, கோவில் நேரத்தையும் சேர்த்து தந்தமைக்கு நன்றி.

unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21211667680473378722014-02-16T13:22:06.433+05:302014-02-16T13:22:06.433+05:30thank youthank youraamraamhttps://www.blogger.com/profile/13693371748857294941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34901869244780121242014-02-15T20:29:25.225+05:302014-02-15T20:29:25.225+05:30சிறப்பாக பராமரிகின்றனர் அதற்காக ஒரு குழுவும் இருக்...சிறப்பாக பராமரிகின்றனர் அதற்காக ஒரு குழுவும் இருக்கிறது நாங்கள் சென்றபோது விழகாலமாக இருந்தது ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ ...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50553556109906620532014-02-15T16:56:58.403+05:302014-02-15T16:56:58.403+05:30மிக அழகான தலம்! கோயிலின் தூய்மை நீங்கள் பகிர்ந்த ப...மிக அழகான தலம்! கோயிலின் தூய்மை நீங்கள் பகிர்ந்த படங்களில் அறிந்துகொள்ள முடிந்தது! சிறப்பான வரலாறுடன் பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19006288051241289312014-02-14T23:03:08.645+05:302014-02-14T23:03:08.645+05:30நீங்கள் செல்லவேண்டாம் அண்ணா நான் இடும் பதிவுகளை பா...நீங்கள் செல்லவேண்டாம் அண்ணா நான் இடும் பதிவுகளை பார்த்தாலே போதும் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57081675651461462932014-02-14T23:01:52.712+05:302014-02-14T23:01:52.712+05:30எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் ..உங்கள் வருகைக்க...எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84368444174197711322014-02-14T23:00:45.066+05:302014-02-14T23:00:45.066+05:30வருக்கைக்கு நன்றி சகோ ..நீங்கள் அந்த ஊர் எனபது மிக...வருக்கைக்கு நன்றி சகோ ..நீங்கள் அந்த ஊர் எனபது மிகவும் சந்தோசமான விஷயம் மேலும் நாங்க கோவிலுக்கு சென்ற போது ஒரு முதியவர் அந்த கோவிலை பற்றி அழகாக விளக்கினார் ...அதன் பதிவுதான் இது ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67801532220603050172014-02-14T18:29:36.830+05:302014-02-14T18:29:36.830+05:30இதுவரை சென்றதில்லை சகோதரி... மருங்கூர் கோயிலின் சி...இதுவரை சென்றதில்லை சகோதரி... மருங்கூர் கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி... படங்கள் அனைத்தும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8619935238959617862014-02-14T16:54:25.533+05:302014-02-14T16:54:25.533+05:30இந்த கோவிலை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இவ்...இந்த கோவிலை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வுளவு தெளிவாக இன்றுதான் அறிந்து கொண்டேன் Amirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3379963462809804352014-02-14T16:33:48.862+05:302014-02-14T16:33:48.862+05:30மருங்கூர்-இரவிபுதூர் தான் எனது சொந்த கிராமம். ஆனால...மருங்கூர்-இரவிபுதூர் தான் எனது சொந்த கிராமம். ஆனால் எமக்கு தெரியாத பல செய்திகள் தாங்கள் தந்து உள்ளேர்கள். மிக்க நன்றி! எப்படி உங்களால் இவ்வளவு தகவல்களை சேகரிக்க முடிந்தது..?
~ revmuthal.com
RAMhttps://www.blogger.com/profile/16784572851131243374noreply@blogger.com