tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1842190606322356134..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வரியில்லாத பாட்டும் ஹிட் அடிக்குமா?! - பாட்டு புத்தகம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46656424161642707962020-05-04T13:16:15.801+05:302020-05-04T13:16:15.801+05:30ஏற்கனவே கேட்டிருக்கிறேன்
அருமையான பாடல்ஏற்கனவே கேட்டிருக்கிறேன்<br />அருமையான பாடல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45861775709523976742020-05-04T09:21:36.119+05:302020-05-04T09:21:36.119+05:30நல்ல பாடல். நிறைய முறை கேட்டிருக்கிறேன் - இப்போது...நல்ல பாடல். நிறைய முறை கேட்டிருக்கிறேன் - இப்போது தான் பாடல் காட்சியை பார்த்தேன்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38109389566969435252020-05-04T07:38:11.439+05:302020-05-04T07:38:11.439+05:30ஆமாம்ண்ணே. அனேகமா அதிகமான கட்ஷாட்களால் ஆன பாட்டு இ...ஆமாம்ண்ணே. அனேகமா அதிகமான கட்ஷாட்களால் ஆன பாட்டு இதுவாதான் இருக்கும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34806284819375195932020-05-04T04:42:22.201+05:302020-05-04T04:42:22.201+05:30இதற்கு முன்னாலேயே நினைத்தாலே இனிக்கும் படத்தில் எஸ...இதற்கு முன்னாலேயே நினைத்தாலே இனிக்கும் படத்தில் எஸ் பி பியும் சுசீலாம்மாவும் பாடிய வரியில்லாத பாடலை மறந்துட்டீங்களா? "நானநன நனனா நனா நனனா நனா நனனா... நினைத்தாலே இனிக்கும்...". எம் எஸ் வி செம தூள் செய்ய எஸ் பி பி குரலும் சுசீலாம்மா குரலும் ஜாலம் காட்ட செம ஹிட் அடித்த பாடல் அது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40646277877437456982020-05-04T01:05:32.356+05:302020-05-04T01:05:32.356+05:30இந்த காலத்தில் பாடல் வரிகள் என்று ஒன்று இருந்தும்...இந்த காலத்தில் பாடல் வரிகள் என்று ஒன்று இருந்தும் புரியாமலும் அர்த்தங்கள் ஏதும்மில்லாமலே இருக்கின்றன..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16103454275697664592020-05-03T20:11:41.243+05:302020-05-03T20:11:41.243+05:30பாடல் இப்பொழுதுதான் கேட்டேன் அழகிய காட்சிகளுடன் பா...பாடல் இப்பொழுதுதான் கேட்டேன் அழகிய காட்சிகளுடன் பாடல்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24531769097335232372020-05-03T19:17:47.791+05:302020-05-03T19:17:47.791+05:30ரசனையான பாட்டு... கட்ஷாட்களால் பாரதிராஜாவை மிஞ்சிவ...ரசனையான பாட்டு... கட்ஷாட்களால் பாரதிராஜாவை மிஞ்சிவிட்டதாக தோன்றும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com