tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2511882303892331439..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: ஆசை..., ஆசை.., பேராசை இப்பொழுது. ஆசை தீரும் காலம் எப்பொழுது?! - தொடர் பதிவுராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47437837660077365112015-11-18T20:51:13.249+05:302015-11-18T20:51:13.249+05:30நல்ல நல்ல ஆசைகள்..... சின்னச் சின்ன ஆசைகள்...
...நல்ல நல்ல ஆசைகள்..... சின்னச் சின்ன ஆசைகள்...

அனைத்தும் நிறைவேறட்டும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61233547164883723032015-11-17T19:41:19.039+05:302015-11-17T19:41:19.039+05:30பக்கத்து வீடாய் இருந்தால் என் இம்சைகளை தாங்கனுமே!!...பக்கத்து வீடாய் இருந்தால் என் இம்சைகளை தாங்கனுமே!! பர்ர்ர்ர்ர்வாயில்லையா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32803096998752177102015-11-17T19:28:51.022+05:302015-11-17T19:28:51.022+05:30பூரிக்கட்டையோடு மல்லாடவே எங்கண்ணனுக்கு நேரமில்ல. இ...பூரிக்கட்டையோடு மல்லாடவே எங்கண்ணனுக்கு நேரமில்ல. இதுல எனக்கு பூரி சுட்டு போடனுமா?! அண்ணனை கஷ்டப்படுத்த வேணாம்ன்னுதான் விட்டுட்டேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76641157832328395592015-11-17T15:59:30.107+05:302015-11-17T15:59:30.107+05:30பொதுவாக எல்லா பெண்களுக்கும் உள்ள் ஆசைகளைச் சுவைபட ...பொதுவாக எல்லா பெண்களுக்கும் உள்ள் ஆசைகளைச் சுவைபட சொல்லிவிட்டீர்கள். எல்லாரது ஆசைகளும் கில்லர்ஜி லிஸ்டில் சேர்ந்துவிட்டது. அவர் நிறைவேற்றிவிடுவார்...பாருங்கள்...சகோ!

கீதா: ..இதில் உங்கள் 8 ஆவது ஆசைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்னையும்...மற்றவையும் உண்டு என்றாலும் இது தான் ரொம்ப...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60302636760018069832015-11-17T15:54:11.327+05:302015-11-17T15:54:11.327+05:30ஹலோ நீங்க உங்க தங்கச்சிக்குச் சுட்டுத் தருவேன்னு ச...ஹலோ நீங்க உங்க தங்கச்சிக்குச் சுட்டுத் தருவேன்னு சொல்லுவீங்கனு நினைச்சா இப்படியா...அஹஹ்ஹ்ஹ்..மேல பாருங்க இப்பதான் ராஜிக்கிட்ட சொல்லிட்டு வர்ரேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75269947087018606842015-11-17T15:43:05.467+05:302015-11-17T15:43:05.467+05:30ராஜி! உங்களுக்குத் தோசை, பூரி (அவர் நல்லா சமைப்பார...ராஜி! உங்களுக்குத் தோசை, பூரி (அவர் நல்லா சமைப்பாரு தெரியும்ல...) எல்லாம் உங்க ஆசைதீர சுட்டுப் போட நம்ம சகோ உங்க அண்ணன் மதுரைத் தமிழன் இருக்கும் போது என்ன கவலை.....ஒரு அழைப்பு அங்க விடுவீங்கனு பார்த்தா அதை நீங்க ஆசைல சேர்க்கவே இல்லையே...சே ரொம்ப மோசம்...ஹஹஹ

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62972665112462586252015-11-17T15:25:01.380+05:302015-11-17T15:25:01.380+05:30This comment has been removed by the author.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42943789109168771022015-11-17T15:24:10.235+05:302015-11-17T15:24:10.235+05:30This comment has been removed by the author.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11064260876550620062015-11-17T09:12:23.160+05:302015-11-17T09:12:23.160+05:30உங்கள் ஆசைகள் அனைத்தும் எல்லா பெண்களின் ஆசையாகவே ப...உங்கள் ஆசைகள் அனைத்தும் எல்லா பெண்களின் ஆசையாகவே பார்க்கிறேன். பொதுவாக நம் குடும்பங்களில் பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை கண்டுகொள்வதே கிடையாது. என் மனைவியிடமும் பலமுறை இதை சொல்லி சொல்லி கேட்டதால் கடந்த சில வருடங்களாகத்தான் சொல்லத் தொடங்கியிருக்கிறார். எல்லாமே சிறிய ஆசைகள் என்பதால் என்னால் நிறைவேற்ற முடிந்தது. இந்த பதிவை இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த ஆசையாக கடவுள் நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைப்போம்.
த ம 8 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64051429999919321652015-11-16T23:46:24.963+05:302015-11-16T23:46:24.963+05:30ஹலோ அருணா மேடம் ராஜியின் ஆசைகளை நிறைவேற்ற நீங்க மு...ஹலோ அருணா மேடம் ராஜியின் ஆசைகளை நிறைவேற்ற நீங்க முதலில் உங்க வீட்டுகாரருக்கு பூரி தோசை எல்லாம் சுட்டுப் போட்டு டிரெய்னிங்க் எடுத்துக்கோங்க... அதுக்கு அப்புறம் சகோ ராஜியின் ஆசைகளை நிறைவேற்றலாம் சரியாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14714648586886799372015-11-16T23:41:43.137+05:302015-11-16T23:41:43.137+05:30///என் வீட்டு எதிர்க்க வெறும் கழனிக்காடுதான் இருக்...///என் வீட்டு எதிர்க்க வெறும் கழனிக்காடுதான் இருக்கு. அதனால, கடல், ஆறு, அருவி பக்கத்துல ஒரு வீடு வேணும். என் வீட்டுல இருந்து பார்க்கும்போதே தெரியனும்.//

சென்னையில ஒரு வீடு வாங்கி போட்டுருங்களேன்.. இப்ப பாருங்க எல்லாவிட்டு பக்கத்திலேயும் ஆரு அருவி எல்லாம் இருக்குதுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60205043974690258002015-11-16T23:40:07.681+05:302015-11-16T23:40:07.681+05:30கொஞ்சம் பயந்தே போயிட்டேன் நான் பூரிக்க்கட்டையை எடு...கொஞ்சம் பயந்தே போயிட்டேன் நான் பூரிக்க்கட்டையை எடுத்து தாரேன் என்பது மாதிரி இருந்தது, அப்புறம் நிதானமாக படித்த போதுதான் புரிந்தது கீதா அவர்கள் பூரி சூட்டு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் ஹும்ம் எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29598798920189639732015-11-16T22:06:17.608+05:302015-11-16T22:06:17.608+05:30கவலை வேண்டாம் நான் பூரி சுட்டுத்தரேன்...சின்னச்சின...கவலை வேண்டாம் நான் பூரி சுட்டுத்தரேன்...சின்னச்சின்ன ஆசைகள் கூட நிறைவேறாத நிலைதான் பெண்களுக்கு என்பதைத் தெளிவாகக்காட்டியுள்ளீர்கள்மா..ஆசைகள் நிறைவேறட்டும்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51855779692360051872015-11-16T21:17:25.402+05:302015-11-16T21:17:25.402+05:30இன்னும் உங்களுக்குள் இருக்கும் அந்த மகேந்திர பல்லவ...இன்னும் உங்களுக்குள் இருக்கும் அந்த மகேந்திர பல்லவ மன்னன், சிவகாமி, மகாபலிபுரம் – பொன்னியின் செல்வன் ப்ரம்மை நீங்கவில்லை போலிருக்கிறது. எப்படியோ உங்கள் ஆசைகள் நிறைவேறினால் சரி.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83987948636776365382015-11-16T20:38:46.204+05:302015-11-16T20:38:46.204+05:30மனதை ஒருநிலைப்படுத்தி சாமி கும்பிடுவதில்லை... எல்ல...மனதை ஒருநிலைப்படுத்தி சாமி கும்பிடுவதில்லை... எல்லாருக்குமே அதே நிலைதானே அக்கா... அங்க போனாத்தானே ஆயிரத்து எட்டு அது வேணும்.. இது வேணுமின்னு தோணும்.... பக்கத்துல நிக்கிறவன் எப்படி சாமி கும்பிடுறான்னு பார்க்கத்தோணும்... இன்னும் இன்னுமாய்....

உங்கள் ஆசைகள் அனைத்தும் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64958233519978340682015-11-16T19:59:57.556+05:302015-11-16T19:59:57.556+05:30வித்தியாசமான ஆசைகள்! உங்களைப் போலத்தான் நானும் பழங...வித்தியாசமான ஆசைகள்! உங்களைப் போலத்தான் நானும் பழங்கால சிற்பங்கள், கட்டிட வேலைப்பாடுகள், கோயிலின் காலம், அதைக்கட்ட பயன்படுத்தப்பட்ட மனித உழைப்பு, செலவிடப்பட்ட செல்வம் இதைக்காணத்தான் கோயிலுக்குப் போவது வழக்கம். மற்றபடி எனக்கும் கடவுளுக்குமான தூரமும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் வீட்டிலுள்ளவர்களின் விருப்பத்துக்கு மாறாக நடப்பத்தில்லை.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3046864985990621182015-11-16T19:05:12.251+05:302015-11-16T19:05:12.251+05:30மூன்றாவதின் முதல் பாதிக்கு நான் ஏங்குகிறேன் :-)
ஆற...மூன்றாவதின் முதல் பாதிக்கு நான் ஏங்குகிறேன் :-)
ஆறில் சொல்லியிருப்பது போல் அடுத்தவீட்டுக் குட்டி வேண்டும்.
ஒன்பதாவது ஆசை எனக்கும், நாமிருவரும் அருகருகே இருக்கலாமோ..
பத்தாவது செம! நானும் வருவேன் :-)

குடும்பத்தலைவியின் ஏக்கங்களைச் சொல்லும் ஆசைகள், மனதிலிருந்துக் கொட்டிய ஆசைகள்! நிறைவேற வாழ்த்துகள் ராஜிக்கா. நான் அங்கு வந்தவுடன் டிரெய்ன் ஏறி என் வீட்டிற்கு வந்துடுங்க, தோசை/பூரி, பாடல், புத்தகம் ஆசைகளை நிறைவேற்றிவிடலாம்.
அழைப்பை ஏற்று அழகான ஆசைகளைப் பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றி அக்கா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15179801892185910352015-11-16T18:38:22.929+05:302015-11-16T18:38:22.929+05:30ஆஹா! என்னை போல இன்னொருத்தி?!ஆஹா! என்னை போல இன்னொருத்தி?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1753902774570782902015-11-16T18:32:29.257+05:302015-11-16T18:32:29.257+05:30வாவ்... அக்கா எனக்கு இருக்க பாதி ஆசைகள் உங்களுக்கு...வாவ்... அக்கா எனக்கு இருக்க பாதி ஆசைகள் உங்களுக்கும் இருக்கு... ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்...Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52150830149676305692015-11-16T18:26:08.117+05:302015-11-16T18:26:08.117+05:30நான் ஏற்கனவே அப்படித்தான் விளையாட்டுத்தனமா இருக்கே...நான் ஏற்கனவே அப்படித்தான் விளையாட்டுத்தனமா இருக்கேன். இன்னுமா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80249832387229594162015-11-16T18:24:42.714+05:302015-11-16T18:24:42.714+05:30நிஜமாவே என் ஆசைகள் இவ்வளவுதான் சகோ. பதிவை ரசித்தமை...நிஜமாவே என் ஆசைகள் இவ்வளவுதான் சகோ. பதிவை ரசித்தமைக்கும் ஒரு பதிவு தேத்த வாய்த்தமைக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37013447035387430932015-11-16T18:22:26.520+05:302015-11-16T18:22:26.520+05:30வாங்க அருணா! நீங்க வந்து மாமாகிட்டயும், அப்பா, அம்...வாங்க அருணா! நீங்க வந்து மாமாகிட்டயும், அப்பா, அம்மாக்கிட்ட சொல்லி என் ஆசைய நிறைவேத்துங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71491336799028109732015-11-16T18:14:48.735+05:302015-11-16T18:14:48.735+05:30நான் சாமி கும்பிடனும்ன்னு அவசியம் இல்ல சகோ. கடவுளே...நான் சாமி கும்பிடனும்ன்னு அவசியம் இல்ல சகோ. கடவுளே என்னோடுதான் இருக்காங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85764673652728044282015-11-16T18:08:39.164+05:302015-11-16T18:08:39.164+05:30வாழ்த்துகளுக்கு நன்றி சகோ!வாழ்த்துகளுக்கு நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75013513525858399012015-11-16T18:07:10.965+05:302015-11-16T18:07:10.965+05:30சொல்ல வந்ததை முழுசா சொல்லிடுங்க சகோ.சொல்ல வந்ததை முழுசா சொல்லிடுங்க சகோ.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com