tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2529470097145643043..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பொண்டாட்டி பேர் சொல்லி கூப்பிடாததுக்கு இதான் காரணமா?!ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81007809286390566792017-10-31T18:57:37.501+05:302017-10-31T18:57:37.501+05:30எனக்குத் தான் முதலில் அந்த வலையுலக மெண்டல் மைனஸ் வ...எனக்குத் தான் முதலில் அந்த வலையுலக மெண்டல் மைனஸ் வோட் போட ஆரம்பித்தார் ...கில்லர்ஜி பதிவில் 'உள்நோக்கத்தோடு நண்பர்கள் அனைவரின் பதிவுகளில் மைனஸ் வோட் போடுபவர்கள் சொந்தப் பெயர் இல்லாதவர்கள் மட்டுமல்ல ,அப்பன் பெயர் தெரியாதவர்களும் கூட 'என்று கடுமையாக கூறிய பிறகும் ,அந்த மெண்டல் திருந்துவதாக தெரியவில்லை !
உண்மையை வெளிக் கொணர்ந்த உண்மைத் தமிழனுக்கு நன்றி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91594803607613025452017-10-31T17:27:29.151+05:302017-10-31T17:27:29.151+05:30மாமா ஷவ் ...பண்றதும்...
அப்பறம் வர எல்லா காமெடியு...மாமா ஷவ் ...பண்றதும்...

அப்பறம் வர எல்லா காமெடியும் பார்த்து சிப்பு ..சிப்பா வருது ராஜிக்கா...

சூப்பர்...சூப்பர்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8994131628740891972017-10-30T16:47:41.762+05:302017-10-30T16:47:41.762+05:30haa haa haa super post:)haa haa haa super post:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13856678915151641362017-10-30T10:29:47.291+05:302017-10-30T10:29:47.291+05:30நன்றிப்பாநன்றிப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49872894504624934722017-10-30T10:29:03.600+05:302017-10-30T10:29:03.600+05:30சரிங்கண்ணேசரிங்கண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65741647623635654812017-10-30T07:20:00.625+05:302017-10-30T07:20:00.625+05:30வருகைக்கும், மீண்டும் ரசித்தமைக்கு நன்றி சகோவருகைக்கும், மீண்டும் ரசித்தமைக்கு நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-387893688624296432017-10-29T20:37:51.085+05:302017-10-29T20:37:51.085+05:30அலட்டிக்கலைண்ணே. ஆனா, தேவையில்லாத வேலை இது. மைனஸ் ...அலட்டிக்கலைண்ணே. ஆனா, தேவையில்லாத வேலை இது. மைனஸ் ஓட்டு போட என்ன காரணம்ன்னு சோல்ல முடியலைன்னா ஏன் போடனும், ஏன் வரனும்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77430943568521031022017-10-29T20:27:34.770+05:302017-10-29T20:27:34.770+05:30ம்ம்ம்ம்ம். இப்படிதான் வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மா...ம்ம்ம்ம்ம். இப்படிதான் வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரிதான் சொல்லனும். டைரக்டா சொன்னா அடிக்க வருவாங்கப்பா. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41176343249849507812017-10-29T20:11:09.675+05:302017-10-29T20:11:09.675+05:30யார்ன்னு புரிந்ததுண்ணே. தேவையா அவருக்கு?! அவரோட மத...யார்ன்னு புரிந்ததுண்ணே. தேவையா அவருக்கு?! அவரோட மதிப்பை அவரே தரம் தாழ்த்துக்குறார். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86531991209709384332017-10-29T20:09:07.834+05:302017-10-29T20:09:07.834+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64901457143089986672017-10-29T20:08:34.817+05:302017-10-29T20:08:34.817+05:30நன்றி சகோநன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23377789612161174782017-10-29T19:09:04.801+05:302017-10-29T19:09:04.801+05:30கலக்கல் எல்லாமே......கலக்கல் எல்லாமே......பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17604040432510980702017-10-29T12:06:29.210+05:302017-10-29T12:06:29.210+05:30பிடிக்காதுங்குறதுக்கும், இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்...பிடிக்காதுங்குறதுக்கும், இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றதுக்கும் ரொம்ப வித்தியாசம் பாருங்க.....ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10498316310640314972017-10-29T08:16:46.166+05:302017-10-29T08:16:46.166+05:30படங்களும் வசனங்களும் தூள்
அருமை
மைனஸ் ஓட்டுக் கலாச...படங்களும் வசனங்களும் தூள்
அருமை
மைனஸ் ஓட்டுக் கலாச்சாரத்தை ஒருவர் மட்டுமே
செயல்படுத்தி வருகிறார்
விட்டுத் தள்ளுங்கள் அவரை
ஏதோ அவருக்கு ஒரு மன நிறைவு கிடைக்கிறது
கிடைக்கட்டும்
தம +1
கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4770620240632630062017-10-28T21:50:00.481+05:302017-10-28T21:50:00.481+05:30நல்லதோர் நகைச்சுவை தொகுப்பு! அனைத்தும் மீண்டும் ரச...நல்லதோர் நகைச்சுவை தொகுப்பு! அனைத்தும் மீண்டும் ரசித்தேன்! :)

த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42014785856347934102017-10-28T21:01:43.625+05:302017-10-28T21:01:43.625+05:30அருமை தங்கச்சி, நன்றி.........சிரிக்கவும்/சிந்திக்...அருமை தங்கச்சி, நன்றி.........சிரிக்கவும்/சிந்திக்கவும் வைத்த பதிவு.//////அந்தப் பெயரிலி குறித்து அலட்டிக் கொள்ள வேண்டாம் தங்கச்சி........Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71327235436087700952017-10-28T20:09:40.828+05:302017-10-28T20:09:40.828+05:30புகைப்படங்கள், ஏற்ற கருத்துகள், பொருத்தமான சொற்றொட...புகைப்படங்கள், ஏற்ற கருத்துகள், பொருத்தமான சொற்றொடர் அமைப்புகள். வித்தியாசமான முறையில் அருமையான பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள். இதுபோன்ற பல்துறை சார்ந்த, சமூக அவலங்களை யதேச்சையாக வெளிப்படுத்துகிற பதிவுகளை வாசிப்பதில் நான் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30462031539022725442017-10-28T19:01:53.590+05:302017-10-28T19:01:53.590+05:30ராஜியம்மா இந்த மைனஸ் வோட்டு போடுபவர் சென்னையை சார்...ராஜியம்மா இந்த மைனஸ் வோட்டு போடுபவர் சென்னையை சார்ந்த நகைச்சுவை பதிவர்தான் அவர் பிஜேபியை சார்ந்தவர். நான் மோடியை பற்றிய எழுதும் பதிவுகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் நான் அவதூறாக மோடியை பற்றி எழுதுகின்றேன் என்றும் அப்படி நான் எழுது பதிவுகளுக்கு நீங்கள் எல்லாம் ஆதரவு தருகிறீர்கள் என்றும் அதனால் எல்லோருக்கும் மைனஸ் வோட்டு போட்டு தமிழ் மணத்தில் இருந்து அவர்களை விரட்டுவேன் என்று சொல்லி செய்தும் வருகிறார்.. நான் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்மே இருந்து மோடியை பற்றி எழுதி வருகிறேன் ஆனால் நம்ம பதிவருக்கு தீடிரென்று தேசபக்தி கொப்பளித்து இப்படி செய்து வருகிறார். இப்படி அவர் செய்வதால் நீங்கள் எல்லாம் எனக்கு ஆதரவு தர் மாட்டீர்கள் என்று நினைக்கிறார். அவருக்கு என் மீது கோபம் இருந்தால் என் பதிவுகளுக்கு நெகடிவ் வோட்டு போடலாம் ஆனால் உங்களைப் போல உள்ளவர்கள் மோடியை பற்றி எதும் எழுதாமல் நல்ல பதிவுகள் இட்டாலும் கிழ்தரமாக செயல்பட்டு உங்களை போல உள்ள அனைத்து பதிவர்களுக்கும் நெகடிவ் வோட்டு போடுகிறார். இதில் இருந்தே அவருக்கு எவ்வளவு கீழ்தரமான எண்ணம் இருக்கிறது என்பது தெரிகிறது...

இதுதான் விஷயம்....அவர் நம்ம பதிவர்கள் 10 பேர் எனக்கு வந்து கருத்துக்கள் சொல்வதால்தான் என் தளம் பலரையும் சென்று அடைகிறது என்று நினைக்கிறார் ... ஹும்ம் அவருக்கு தெரிந்த வலைத்தள அறிவு அவ்வளவுதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16605210468959915522017-10-28T18:56:08.676+05:302017-10-28T18:56:08.676+05:30அனைத்தையும் ரசித்தேன்.அனைத்தையும் ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8624411369990575772017-10-28T18:46:23.518+05:302017-10-28T18:46:23.518+05:30ஹலோ சாமி பதிவு பிடிக்கலைன்னு சொல்லல அந்த சப்ஜெக்ட்...ஹலோ சாமி பதிவு பிடிக்கலைன்னு சொல்லல அந்த சப்ஜெக்ட் அவ்வளவா இன்ரெஸ்டிங்க் இல்லைன்னுதான் சொன்னேன்..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87933214813344581802017-10-28T18:44:26.814+05:302017-10-28T18:44:26.814+05:30படங்களும் அதற்கு ஏற்ற கருத்துக்களும் அட்டகாசம்படங்களும் அதற்கு ஏற்ற கருத்துக்களும் அட்டகாசம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10935478689148451792017-10-28T18:37:41.884+05:302017-10-28T18:37:41.884+05:30உங்க மச்சான் ஷேவ் பண்ற லட்சணம் இதான். ஆங்காங்கு பி...உங்க மச்சான் ஷேவ் பண்ற லட்சணம் இதான். ஆங்காங்கு பிசிறு தட்டும். இதுக்கு பேரு க்ளீன் ஷேவ்ன்னு பெருமை வேற. பேசாம, ஒரு ட்ரிம்மர் வாங்கி மச்சானுக்கு சீரா கொடுங்கண்ணே. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83346560359728296452017-10-28T18:36:20.373+05:302017-10-28T18:36:20.373+05:30கண்டனம்ண்ணே. இப்ப இருக்கும் ஆளுங்க பத்தி அதிகம் தெ...கண்டனம்ண்ணே. இப்ப இருக்கும் ஆளுங்க பத்தி அதிகம் தெரியாது. 2012 டூ 2014 காலகட்டத்துல எழுதுன ஆளுங்க பாதி பேர் பத்தி பர்சனலா தெரியும். அவங்க இங்க பதிவு எழுத வந்த நோக்கம் தெரியும். இன்னிக்கு நிறைய பேர் பேஸ்புக்ல இருந்தாலும் பதிவெழுதாம நிறைய பேர் இருக்காங்க. அதுல 90% பெண்பதிவர்கள். தென்றல் சசி கிராமத்து கவிதைகளை அள்ளி விடுவா. அம்பாளடியாள் அக்கா ஆன்மீகம் கலந்த கவிதைல அசத்துவா. அவ கவிதைல ரௌத்திரம் தாண்டவமாடும். கிரேஸ், ஏஞ்சல், ஆமினா, தேவி, அகிலா, ஷானா அக்கா, சரளான்னு....... இன்னிக்கு முகநூல்ல ஆமினா மட்டும் எழுதுறா. ஏஞ்சல் எப்பவாவது வர்றாங்க. ஃபேஸ்புக் எல்லாருக்கும் செட் ஆகுறதில்லண்ணே. பிளாக்ல இன்பாக்ஸ் தொல்லை இல்லாதது, கமெண்ட் மாட்ரேஷன் இருக்குறதுலாம் எங்களுக்க்கு வரம்.

உண்மைய சொல்லுங்க. இந்த பிளா உங்க பர்சனல் சோகத்தை மறைக்க உதவுதா இல்லியா?! அதுமாதிரிதான் எல்லாருக்கும். யாரோ ஒருத்தரோட திருப்திக்காக அத்தனை பேரும் பாதிக்குறோம். அதுமில்லாம இது நம்பிக்கை துரோகமும்கூட....

பதிவு பிடிக்கலியா?! இதனால பிடிக்கலைன்னு சொல்லி சண்டை போட்டு மைனஸ் ஓட்டு போடட்டும். அது கருத்து சுதந்திரம். மதுரை தமிழன் அண்ணன் சொல்வாரு. சாமி பதிவா போடுறே. எனக்கு பிடிக்கலைன்னு... அதுமாதிரி சொல்லட்டும் அதுவிட்டு முதுகுல குத்துற பழக்கம் என்ன?! எனக்கு இதுமாதிரியான ஆட்களை பிடிக்காதுண்ணே. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51354785120222212022017-10-28T18:25:05.067+05:302017-10-28T18:25:05.067+05:30முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி தனா சா...முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி தனா சார். அப்படியே பிளாக் ஆரம்பிச்சு எழுதுங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67646535612109042662017-10-28T17:54:45.644+05:302017-10-28T17:54:45.644+05:30அயித்தான் புகைப்படம் வெளியிட்டமைக்கு நள்றி இன்றுதா...அயித்தான் புகைப்படம் வெளியிட்டமைக்கு நள்றி இன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com