tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2574105348126833499..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வெல்ல அதிரசம் - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19106635860061634672015-11-11T08:15:05.904+05:302015-11-11T08:15:05.904+05:30படிக்கும் போதே இனிக்கிறது, எனினும் நாம் அய்யோ பாவம...படிக்கும் போதே இனிக்கிறது, எனினும் நாம் அய்யோ பாவம், நம்மைப் போல் பலர் சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள்தான். ஆனால் மற்றவகை அரிசி & இனிப்பினை குறைத்து ஒரு நாளைக்கு மட்டும் அதிரசம் உனண்டோமானால், சமளித்திடலாம். கவலை வேண்டாம்.Anonymoushttps://www.blogger.com/profile/06012884012730749598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48887825805600706272013-11-06T18:34:24.657+05:302013-11-06T18:34:24.657+05:30இப் பெயர் மிக அழகான பெயர்.
ஈழத்தில் இப் பலகாரம் வ...இப் பெயர் மிக அழகான பெயர்.
ஈழத்தில் இப் பலகாரம் வெகுகுறைவு, நான் இதுவரையில் கண்டதில்லை,உண்டதில்லை. இனி உண்னும் சாத்தியமில்லை.இனிப்புப் பண்டம் தவிர்க்கவேண்டிய நிலை.
இது பற்றி அப்பப்போ படித்துள்ளேன்.
யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1096758885042472652013-11-06T09:23:12.803+05:302013-11-06T09:23:12.803+05:30ஐ அதிரசம்.....எங்க ஊர்ல நடுவுல ஓட்டை போட்டு பண்ணுவ...ஐ அதிரசம்.....எங்க ஊர்ல நடுவுல ஓட்டை போட்டு பண்ணுவாங்க...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61471208094699566702013-11-06T07:34:09.121+05:302013-11-06T07:34:09.121+05:30எனக்கு பிடித்த இனிப்பு..... ஒரு பத்து அதிரசம் பார...எனக்கு பிடித்த இனிப்பு..... ஒரு பத்து அதிரசம் பார்சல்..... ப்ளீஸ். கோவை போற வழியில திருச்சில கொடுத்துட சொல்லுங்க!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33765535667648182412013-11-06T07:16:14.482+05:302013-11-06T07:16:14.482+05:30பார்சல் இன்னும் வந்து சேரலையே அக்கா!! ;-)பார்சல் இன்னும் வந்து சேரலையே அக்கா!! ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74559885207194662132013-11-06T06:37:29.792+05:302013-11-06T06:37:29.792+05:30அருமையா விளக்கமா எழுதி இருக்கீங்க ராஜி மா. பாகு த...அருமையா விளக்கமா எழுதி இருக்கீங்க ராஜி மா. பாகு தான் முக்கியம் .அதைச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். சூப்பர் அதிரசம்.அதுவும் எண்ணெய் இல்லாத வழியையும் சொல்லி இருக்கீங்க.நன்றி ராஜி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21260219843470620462013-11-05T22:00:11.411+05:302013-11-05T22:00:11.411+05:30சுவையா இருக்கே உங்க பதிவு...ஆனால் ரொம்ப வேலை மாதிர...சுவையா இருக்கே உங்க பதிவு...ஆனால் ரொம்ப வேலை மாதிரி தெரியுதே..ஹ்ம்ம்..ஒரு நாள் முயற்சி செய்து பார்க்கிறேன்...நன்றிங்க ராஜி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33742660102826402732013-11-05T20:27:14.708+05:302013-11-05T20:27:14.708+05:30இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில ப...இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)Tamil Bloggershttps://www.blogger.com/profile/17762801932598252965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39892968958842259512013-11-05T18:47:59.928+05:302013-11-05T18:47:59.928+05:30எங்களை வெல்ல,சுவையான அதிரசம் செய்து காட்டி விட்டீர...எங்களை வெல்ல,சுவையான அதிரசம் செய்து காட்டி விட்டீர்ர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72986465115610115502013-11-05T17:49:06.651+05:302013-11-05T17:49:06.651+05:3015 நாள் இருக்குமுன்னா எனக்கு அனுப்பி வைச்சுருக்லாம...15 நாள் இருக்குமுன்னா எனக்கு அனுப்பி வைச்சுருக்லாமே?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88674846168818125582013-11-05T16:36:02.408+05:302013-11-05T16:36:02.408+05:30வணக்கம்
நல்ல செய்முறை விளக்கம் குறித்துக் கொண்டேன்...வணக்கம்
நல்ல செய்முறை விளக்கம் குறித்துக் கொண்டேன்.... நேரம் இருக்கும் போது செய்து பார்க்கலாம்.... வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20499708307978412252013-11-05T13:52:53.746+05:302013-11-05T13:52:53.746+05:30tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74340482503700703602013-11-05T13:51:55.824+05:302013-11-05T13:51:55.824+05:30படம் அப்படி இப்படி இருந்தாலும்
சுவை அதிமதுரமாய் இர...படம் அப்படி இப்படி இருந்தாலும்
சுவை அதிமதுரமாய் இருக்கும்
எனப் பார்த்தாலே புரிகிறது
படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16519740244865634232013-11-05T13:40:44.141+05:302013-11-05T13:40:44.141+05:30நானே வாயல் வைக்குற மாதிரி சுமாராசமைக்கும்போது உங்க...நானே வாயல் வைக்குற மாதிரி சுமாராசமைக்கும்போது உங்களுக்கென்னங்க!? சீக்கிரமே நல்லா சமைப்பீங்க, வருகைக்கு நன்றிங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17680080607857347302013-11-05T13:23:26.267+05:302013-11-05T13:23:26.267+05:30நிஜம்தான் அண்ணா! அதே நேரம் உடம்புக்கும் கெடுதல் இல...நிஜம்தான் அண்ணா! அதே நேரம் உடம்புக்கும் கெடுதல் இல்லாதது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39262900730623425072013-11-05T11:59:07.976+05:302013-11-05T11:59:07.976+05:30ம்ம்ம் செய்ய சொல்லுங்க. எதாவது டவுட்னா போன்ல கூப்ப...ம்ம்ம் செய்ய சொல்லுங்க. எதாவது டவுட்னா போன்ல கூப்பிடுங்க!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27433602460607235812013-11-05T11:51:58.523+05:302013-11-05T11:51:58.523+05:30என்ன சொன்னாலும் எனக்கும் கிச்சனுக்கும் ம்ஹூம்... இ...என்ன சொன்னாலும் எனக்கும் கிச்சனுக்கும் ம்ஹூம்... இப்படியெல்லாம் சமையல்ல அசத்தறவங்களை பார்த்தா ரொம்ப பிடிக்கும்! பத்திரிக்கையில் ரெசிப்பி எழுதற தோழியை கூப்பிட்டுதான் கொஞ்சம் பலகாரம் செய்து தர சொல்லி தீபாவளி பலகாரத்தை சமாளித்தேன்.!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66042424643132017812013-11-05T10:25:45.839+05:302013-11-05T10:25:45.839+05:30அதி மதுரம் போல் இனிக்கும்
அதிரசம் ...
தீபாவளி வந்...அதி மதுரம் போல் இனிக்கும்
அதிரசம் ...
தீபாவளி வந்தால் மறக்கமுடியாத
மறுக்கமுடியாத இனிப்பு..
உண்டு முடித்து பலமணி நேரம்
இனிப்பு வாயில் ஓட்டிக்கொண்டே இருக்கும்...
செய்முறை விளக்கம் இனிது சகோதரி..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23778322341022879802013-11-05T10:21:22.205+05:302013-11-05T10:21:22.205+05:30வாவ், சூப்பர் அக்கா... இந்த செய்முறையை அப்படி வீட்...வாவ், சூப்பர் அக்கா... இந்த செய்முறையை அப்படி வீட்டம்மா கிட்ட காட்டி செய்யச் சொல்லவேண்டியதுதான்... (நமக்கும் சமையலுக்கும் ரொம்ப தூரம்)கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com