tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2618814187525549075..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: அலங்கார சிடி - கிராஃப்ட்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36682481050402769372014-02-03T20:13:19.256+05:302014-02-03T20:13:19.256+05:30நல்லா இருக்கு. உங்கள் மகளுக்கும் மகனுக்கும் பாராட...நல்லா இருக்கு. உங்கள் மகளுக்கும் மகனுக்கும் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86969489431803090042014-02-03T05:55:31.836+05:302014-02-03T05:55:31.836+05:30குழந்தைகளின் ஆக்கத்திறனை அழகாக ஊக்குவிக்கும் கலைவே...குழந்தைகளின் ஆக்கத்திறனை அழகாக ஊக்குவிக்கும் கலைவேலைப்பாடு. எடுத்த செயலை நேர்த்தியாக முடிக்கும் பொறுமையும், நேரத்தை பயனுள்ள முறையில் கழிப்பதும், ஒரு புதிய கைவேலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் என பலவகையிலும் பாராட்டத்தக்கதொரு செயல். குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள் ராஜி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77114110480243576162014-01-31T12:40:27.847+05:302014-01-31T12:40:27.847+05:30தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ள...தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.

எங்களின் இணையதள முகவரி : FromTamil  Fewinfohttps://www.blogger.com/profile/14946495748968084009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75694561880622034502014-01-31T12:35:55.046+05:302014-01-31T12:35:55.046+05:30சீரியல் ,புரணி, பகல் தூக்கம் இல்லாம எதாவது இதுப்போ...சீரியல் ,புரணி, பகல் தூக்கம் இல்லாம எதாவது இதுப்போன்றது செய்வது நல்லதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22378255033821509242014-01-31T12:27:20.314+05:302014-01-31T12:27:20.314+05:30என்ன!?என்ன!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45519415203712355392014-01-31T12:25:56.153+05:302014-01-31T12:25:56.153+05:30நன்றிங்க!நன்றிங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20902147412734767312014-01-31T12:24:20.392+05:302014-01-31T12:24:20.392+05:30எனக்கு தெரிஞ்சே இன்னும் பல வகை அலங்காரம் செய்யலாம்...எனக்கு தெரிஞ்சே இன்னும் பல வகை அலங்காரம் செய்யலாம். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64519371010630208342014-01-31T12:17:59.504+05:302014-01-31T12:17:59.504+05:30வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ!வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29093736566800439992014-01-31T12:13:24.276+05:302014-01-31T12:13:24.276+05:30என்னுடைய இரண்டாவது மகளுக்கும் இது மாதிரி எதையாவது ...என்னுடைய இரண்டாவது மகளுக்கும் இது மாதிரி எதையாவது செய்துக்கொண்டே இருக்க வேண்டும். அவளுடைய பெட்ரூம் முழுவதும் ஏதோ ஒரு அருங்காட்சி போல இருக்கும். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40020384121964763942014-01-31T10:56:06.828+05:302014-01-31T10:56:06.828+05:30அட..!அட..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7896030670879578582014-01-31T10:39:01.912+05:302014-01-31T10:39:01.912+05:30SUPARUSUPARUGanapathi.vvhttps://www.blogger.com/profile/08632501529423451691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40432732235471970972014-01-30T20:09:12.411+05:302014-01-30T20:09:12.411+05:30பரவாயில்லையே, உபயோகம் இல்லாத சிடியில் இவ்வளவு வேலை...பரவாயில்லையே, உபயோகம் இல்லாத சிடியில் இவ்வளவு வேலை செய்ய முடியுமா... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21952114846952661202014-01-30T18:54:06.600+05:302014-01-30T18:54:06.600+05:30அருமையாக செய்துள்ளார்கள்! நன்கு பழக்கப்படுத்திய தங...அருமையாக செய்துள்ளார்கள்! நன்கு பழக்கப்படுத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-92053530374323072022014-01-30T17:43:51.014+05:302014-01-30T17:43:51.014+05:30நான் அம்மாம்பெரிய அப்பாடக்கர் இல்லீங்கோ!நான் அம்மாம்பெரிய அப்பாடக்கர் இல்லீங்கோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87929163552137397012014-01-30T17:24:37.560+05:302014-01-30T17:24:37.560+05:30அடடா கைவசம் இத்தனை வொர்க் வச்சிருக்கீங்களா? இன்னொர...அடடா கைவசம் இத்தனை வொர்க் வச்சிருக்கீங்களா? இன்னொரு முறை மகாசக்தி ஆக்குவோம் - பெண்கள் மலர் ஆர்ட் & கிராப்ட் புரோக்ராமுக்கு சொல்லித்தர உங்களை ஏற்பாடு பண்ணிடுவோம்.....உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76304406858750296872014-01-30T16:44:55.516+05:302014-01-30T16:44:55.516+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26575126427961516642014-01-30T16:41:16.088+05:302014-01-30T16:41:16.088+05:30நன்றிங்க சகோ!நன்றிங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12886426779134257552014-01-30T16:39:32.028+05:302014-01-30T16:39:32.028+05:30நன்றிங்க கிரேஸ்நன்றிங்க கிரேஸ்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63526230903565832682014-01-30T16:38:57.549+05:302014-01-30T16:38:57.549+05:30உங்க பதிவை ஏற்கனவே பார்த்திருக்கேனுங்க ஆதி!உங்க பதிவை ஏற்கனவே பார்த்திருக்கேனுங்க ஆதி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52201549981489191822014-01-30T16:37:19.212+05:302014-01-30T16:37:19.212+05:30என்னை கணினி பக்கம் அனுப்பினாதான் அதுங்க கொட்டமடிக்...என்னை கணினி பக்கம் அனுப்பினாதான் அதுங்க கொட்டமடிக்க முடியும். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80240317960326495852014-01-30T16:33:44.591+05:302014-01-30T16:33:44.591+05:30அருமையாக இருக்கிறது
ஒரு கல்லில் பல மாங்காய்
பகிர்வ...அருமையாக இருக்கிறது
ஒரு கல்லில் பல மாங்காய்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85028282072160726532014-01-30T16:33:09.392+05:302014-01-30T16:33:09.392+05:30வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சசி!வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சசி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26230060689183529522014-01-30T12:55:31.388+05:302014-01-30T12:55:31.388+05:30அருமை .அருமை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58092885510126442892014-01-30T12:48:32.362+05:302014-01-30T12:48:32.362+05:30அழகா இருக்கு ராஜி!அழகா இருக்கு ராஜி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3334444702573743342014-01-30T12:34:43.726+05:302014-01-30T12:34:43.726+05:30நல்லா இருக்குங்க.... பயனுள்ள பொழுதுபோக்கு தான்... ...நல்லா இருக்குங்க.... பயனுள்ள பொழுதுபோக்கு தான்... சுற்றுச்சூழலுக்கும் நம்மால ஆன நல்லது செய்யலாம்... கிளாஸ் கலர்கள் இரண்டு இருக்கு... சிடி இருக்கா பார்த்து ரோஷ்ணிக்கு சொல்றேன்...

முன்பு தில்லியில் நான் செய்த கைவேலைகளில்... சிடிக்கள் வைத்து செய்த வேலைப்பாடுகள் இந்த இரண்டு பதிவிலும் இருக்கு... முடிந்த போது பாருங்க...

பிள்ளையார் வால் ஹேங்கிங் - http://kovai2delhi.blogspot.in/2011/08/blog-post_30.html

சிடி வால் ஹேங்கிங் - http://kovai2delhi.blogspot.in/2012/01/6.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com