tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2781499889763653299..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: காதலில் சொதப்புவது எப்படி?ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11369899524138570182012-10-05T18:52:58.703+05:302012-10-05T18:52:58.703+05:30ஹாஹாஹா! போஸ்ட்டு சூப்பர், அதவிட கடைசி பஞ்ச்சு செம!...ஹாஹாஹா! போஸ்ட்டு சூப்பர், அதவிட கடைசி பஞ்ச்சு செம!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91390471292789523002012-10-04T20:03:32.970+05:302012-10-04T20:03:32.970+05:30இப்படியா ரகசியங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறது ர...இப்படியா ரகசியங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறது ராஜி செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46196723886318224952012-10-04T19:50:25.699+05:302012-10-04T19:50:25.699+05:30ஒன்னுந்தெரியாத பிள்ளைகளை எல்லாம் கெடுக்குறீங்க... ...ஒன்னுந்தெரியாத பிள்ளைகளை எல்லாம் கெடுக்குறீங்க... அப்படின்னு உங்க பின்னாடி கொடிபிடித்து பெண்கள் கத்துறது காதுல கேக்கலையா ராஜி அக்கா...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50357876244634113892012-10-04T19:24:54.664+05:302012-10-04T19:24:54.664+05:30நான் சொல்ல வந்த விசயத்தை டிஸ்கியில சொல்லிப்புட்டீங...நான் சொல்ல வந்த விசயத்தை டிஸ்கியில சொல்லிப்புட்டீங்களே..சிறப்பு..அருமை..பிரமாதம்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58284585856609297282012-10-04T18:57:39.007+05:302012-10-04T18:57:39.007+05:30அருமையான பதிவு. கழட்டி விடறதுக்கு ஐடியா கொடுக்கற ...அருமையான பதிவு. கழட்டி விடறதுக்கு ஐடியா கொடுக்கற நீங்க, பிக்கப் பன்றதுக்கும் ஐடியா கொடுத்தா எங்கள மாதிரி ஆட்களுக்கு உபயோகமா இருக்கும்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28863332689876341832012-10-04T16:36:27.331+05:302012-10-04T16:36:27.331+05:30வர வர இந்த அக்கா கொஞ்சம் வில்லங்கமாவே போடுறாங்க .....வர வர இந்த அக்கா கொஞ்சம் வில்லங்கமாவே போடுறாங்க ..
சரி விடுங்க புதுசா என்னை மாதிரி லவ் பண்ண போகும் யூத்துகளுக்காக ஒரு பதிவை போடுங்க ,, வைட்டிங் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22625243018926355062012-10-04T15:59:02.666+05:302012-10-04T15:59:02.666+05:30நல்லாக் கொடுக்கறீங்க ஐடியா!
த.ம.9நல்லாக் கொடுக்கறீங்க ஐடியா!
த.ம.9குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56907509286316369012012-10-04T15:40:11.493+05:302012-10-04T15:40:11.493+05:30பதிவு போடும்போது , டைட்டில் வைக்கும்போது ,திரட்டிக...பதிவு போடும்போது , டைட்டில் வைக்கும்போது ,திரட்டிகளில் இணைக்கும்போது சொதப்புவது எப்படி?ஹி ஹி சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2344386135182592992012-10-04T15:38:33.610+05:302012-10-04T15:38:33.610+05:30தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடிய...தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடியும்

இது சூப்பர் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8936870448067717272012-10-04T15:11:57.412+05:302012-10-04T15:11:57.412+05:30ஹி ஹி ஹி..........
இதையே மாத்திப் புது பிகருக்கிட்...ஹி ஹி ஹி..........
இதையே மாத்திப் புது பிகருக்கிட்ட செஞ்சிட்டு இருப்பான் பக்கிப் பயல்.....
சூப்பர் டிப்ஸ்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5136375478027428512012-10-04T14:35:11.588+05:302012-10-04T14:35:11.588+05:30என்னதான் அயராத பணிகள் இருந்தாலும் கன நேரத்தில் உதி...என்னதான் அயராத பணிகள் இருந்தாலும் கன நேரத்தில் உதித்தது இந்த மகாசிந்தனை...!?

Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24762668414142496992012-10-04T11:23:28.621+05:302012-10-04T11:23:28.621+05:30ம்ம்ம் ..நல்ல ஐடியாக்கள் ம்ம்ம் ..நல்ல ஐடியாக்கள் செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14521340571488499262012-10-04T10:45:54.780+05:302012-10-04T10:45:54.780+05:30யோசனைகள் அருமை! என்னுடைய வலைப்பூவில் "மீட்டிட...யோசனைகள் அருமை! என்னுடைய வலைப்பூவில் "மீட்டிட வருவானா?" பதிவு.
வருகை தர விழைகிறேன்! நன்றி1காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40324479721717193702012-10-04T09:53:30.151+05:302012-10-04T09:53:30.151+05:30நமக்கு தான் கொஞ்சம் லேட். ஜஸ்ட் 16 வருஷம் :)நமக்கு தான் கொஞ்சம் லேட். ஜஸ்ட் 16 வருஷம் :)CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24795910366787289802012-10-04T09:50:35.326+05:302012-10-04T09:50:35.326+05:30என்னா யோசனைகள்... யப்பா... பட், உங்க நேர்மை எனக்க...என்னா யோசனைகள்... யப்பா... பட், உங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62426912379784860552012-10-04T09:19:24.302+05:302012-10-04T09:19:24.302+05:30அருமையான யோசனையா இருக்கே
ஆப்பில் மாட்டிய வாலை எடுக...அருமையான யோசனையா இருக்கே
ஆப்பில் மாட்டிய வாலை எடுக்க இதை விட
சிறந்த ஐடியாவை யாரும் தர முடியாது
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12281151274709521542012-10-04T07:50:24.834+05:302012-10-04T07:50:24.834+05:30எப்படியெல்லாம் யோசைனகளை சொல்றீங்க...!!!
இருந்தாலு...எப்படியெல்லாம் யோசைனகளை சொல்றீங்க...!!!

இருந்தாலும் முடிவில் "உங்க கடமை உணர்ச்சி எனக்கு பிடிச்சிருக்கு...!" (/// தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடியும்! ///)

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15613997596833018072012-10-04T07:47:13.974+05:302012-10-04T07:47:13.974+05:30அனுபவம் புதுமை.....அனுபவம் புதுமை.....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15299937135454747682012-10-04T07:39:58.933+05:302012-10-04T07:39:58.933+05:30இந்த ஐடியாவை எல்லாம் நான் அந்த காலத்திலேயே முயற்சி...இந்த ஐடியாவை எல்லாம் நான் அந்த காலத்திலேயே முயற்சி பண்ணியும் காதலி என்னையை விட்டுபோகாமல் இப்போது மனைவியாகி கூடவே வருகிறாள், முடிந்தால் மனைவிக்கு அல்வா கொடுப்பது எப்படி என்று போடுங்களேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com