tag:blogger.com,1999:blog-5730128585197662653.post290909989297648077..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கஞ்சி வத்தல் - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70109016170294631122014-03-28T17:52:54.812+05:302014-03-28T17:52:54.812+05:30அக்க பியானோவை இசைத்தாலும் டிரம்ஸ் இசையே கேட்க்கிறத...அக்க பியானோவை இசைத்தாலும் டிரம்ஸ் இசையே கேட்க்கிறதே?Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31483910763754911222014-03-27T13:16:52.775+05:302014-03-27T13:16:52.775+05:30செஞ்சு பாக்குறேன்..நன்றி ராஜி..என் பையன் நீங்க வச்...செஞ்சு பாக்குறேன்..நன்றி ராஜி..என் பையன் நீங்க வச்சுருக்குற drums விளையாடினான்..அதுக்கும் நன்றி :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47079914836013603632014-03-27T12:26:07.621+05:302014-03-27T12:26:07.621+05:30எங்கம்மா கையால் கூழ் வடாம் சாப்பிட்டது. ஆச்சு பத்த...எங்கம்மா கையால் கூழ் வடாம் சாப்பிட்டது. ஆச்சு பத்து வருடங்களுக்கும் மேல்.... இங்க மாமியார் ஜவ்வரிசி வடாமும், பிழியற வடாமும் தான் செய்வாங்க... சிறு வயது முதலே இந்த வடாம் போட எடுபிடி வேலை செய்தே, இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்...:)) புடவையை விட பிளாஸ்டிக் ஷீட் சுலபமாக இருக்கே... ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20120104537690880272014-03-26T06:30:56.606+05:302014-03-26T06:30:56.606+05:30உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி ...உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி சகோ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33539717841108509472014-03-25T23:14:45.781+05:302014-03-25T23:14:45.781+05:30அருமையான சமையல் குறிப்பு அக்கா...
அருமையான சமையல் குறிப்பு அக்கா...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57167063126071864102014-03-25T22:02:40.135+05:302014-03-25T22:02:40.135+05:30நல்லா இருக்கு..... இப்போதெல்லாம் கடையிலேயே கிடைத்...நல்லா இருக்கு..... இப்போதெல்லாம் கடையிலேயே கிடைத்து விடுகிறது.... அதுவும் தில்லி போன்ற நகரங்களில் கூட கிடைக்கிறது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1056219264234287302014-03-25T19:07:13.881+05:302014-03-25T19:07:13.881+05:30எங்க வீட்டுல அம்மா ஜவ்வரிசி வத்தலும் அரிசி வத்தலும...எங்க வீட்டுல அம்மா ஜவ்வரிசி வத்தலும் அரிசி வத்தலும் செஞ்சிட்டாங்க! செய்முறைதான் கொஞ்சம் மாத்தம்! இந்த வருச வத்தலை ருசித்தும் பார்த்துவிட்டோம்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76002132987963584422014-03-25T18:23:34.393+05:302014-03-25T18:23:34.393+05:30எனக்கு அம்மா போட்டு கொடுத்து விடுவதால் நான் இன்னும...எனக்கு அம்மா போட்டு கொடுத்து விடுவதால் நான் இன்னும் முயற்சிக்கவே இல்லை தோழி.

இந்த வெயில் காலத்தில் செய்து பார்த்து விடுகிறேன். இங்கே வெயில் ஜீலை ஆகஸ்ட் தான் வரும்...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3981960352733134312014-03-25T18:06:14.999+05:302014-03-25T18:06:14.999+05:30பயனுள்ள அருமையான சமையற் குறிபிற்குப் பாராட்டுக்களு...பயனுள்ள அருமையான சமையற் குறிபிற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் சகோதரி .த.ம 3அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45795885245700730472014-03-25T16:57:15.340+05:302014-03-25T16:57:15.340+05:30இலங்கையில் சில காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கும் போத...இலங்கையில் சில காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கும் போது வற்றல் போடும் பழக்கமுண்டு. பனங்கிழங்கு ஒடியல், மரவள்ளிச் சீவல், பலாக் கொட்டை வற்றல் உண்டு. ஆனால் இந்த கஞ்சி வற்றல்
கேள்விப்படவேயில்லை. தெரியாது.
அதன் சேர்க்கைகளைப் பார்க்கும் போது, மணம் குணமாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
நற்சீரகம் சேர்ப்பதால் மருத்துவக் குணமும் இருக்கும்.
இங்கு பிரான்சில் காய்கறி வற்றலாகக் கிடைப்பதில்லை. ஆனால் பழவற்றல், காளான் வற்றல், இறைச்சி வற்றலுக்குக் குறைவேயில்லை. அத்துடன் அரேபியர், யூதர்கள் விரும்பி உண்ணும் அச்சாறுகளுக்குக் குறைவில்லை.
காய்கறிகள்,அவித்து உப்பில், வினாகிரியில் ஊறவைத்தது கிடைக்கிறது.
யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35270237828716333332014-03-25T15:52:22.310+05:302014-03-25T15:52:22.310+05:30விடுமுறை என்றாலே பிள்ளைகளை இந்த வேலை தான் செய்யவிட...விடுமுறை என்றாலே பிள்ளைகளை இந்த வேலை தான் செய்யவிடுவது நம்ம ஊர் பழக்கமாகி விட்டது. எங்க அம்மா இருந்த வரை செய்தோம்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81240238652094731132014-03-25T14:47:28.183+05:302014-03-25T14:47:28.183+05:30யக்கா நீங்க வத்தல்லாம் விடுவீங்களா ...? நாங்கல்லாம...யக்கா நீங்க வத்தல்லாம் விடுவீங்களா ...? நாங்கல்லாம் கப்பல் தான் விட்டுருக்கோம் :) ...

வறுத்தெடுக்குற வெயிலுக்கு வறுத்த வத்தல் - அட்டடே காம்பினேசன் பேஷா இருக்கே ....

இன்சூரன்ஸ் ல போடுற கண்டிசன் அப்ளைஸ் மாதிரிதான் , சமையல் குறிப்புல போடுற தேவையான அளவு உப்பும் - தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் புரியாது .... :)
ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7217294738747437092014-03-25T14:17:08.570+05:302014-03-25T14:17:08.570+05:30மேடம் எங்களுக்கு அப்படியே ஒரு வத்தல் பேக்கட் பார்ச...மேடம் எங்களுக்கு அப்படியே ஒரு வத்தல் பேக்கட் பார்சல் பண்ணுங்கோ.......கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com