tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3051625213198194646..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: தி.நகர் உருவான கதை - ஐஞ்சுவை அவியல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5557880124451974002019-05-14T21:18:58.714+05:302019-05-14T21:18:58.714+05:30நான் 80களில் பார்த்த ரங்கனாதன் தெருவுக்கும் இப்போ ...நான் 80களில் பார்த்த ரங்கனாதன் தெருவுக்கும் இப்போ உள்ள தெருவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம். அப்போவும் கொஞ்சம் கூட்டம் இருக்குனாலும், தனித்தனி கடைகள், உணவு விடுதிகள், கரும்புஜூஸ் போன்றவைகள் இருந்தன. சென்னைக்கு வந்தபோதுதான் முதன் முதலில், காய்கறியின் விலையை 'கால் கிலோவுக்கு இவ்வளவு' என்று எழுதியிருப்பதை ரங்கநாதன் தெருவில் பார்த்தேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34215499390678482202019-05-14T18:46:38.810+05:302019-05-14T18:46:38.810+05:30இல்லப்பா, இங்கு வருகிறது. ரிஸ்டார்ட் பண்ணி பாருங்க...இல்லப்பா, இங்கு வருகிறது. ரிஸ்டார்ட் பண்ணி பாருங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47125480010036244632019-05-14T18:44:15.445+05:302019-05-14T18:44:15.445+05:30இது ட்விட்டரில் சுட்டதுப்பாஇது ட்விட்டரில் சுட்டதுப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48944963448639428792019-05-14T18:41:06.114+05:302019-05-14T18:41:06.114+05:30பூண்டு உரிக்கும் காணொளி புதுசுன்னு பகிர்ந்தால் எல்...பூண்டு உரிக்கும் காணொளி புதுசுன்னு பகிர்ந்தால் எல்லாருமே பார்த்தாச்சுன்னு சொன்னால் எப்படி?1ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63180604025653000252019-05-14T18:39:58.592+05:302019-05-14T18:39:58.592+05:30ட்விட்டரில் சுட்டதுண்ணேட்விட்டரில் சுட்டதுண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88005647025418745652019-05-14T18:37:48.553+05:302019-05-14T18:37:48.553+05:30ட்விட்டரில் சுடப்பட்டது..ட்விட்டரில் சுடப்பட்டது..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3318831300589957132019-05-14T15:09:55.666+05:302019-05-14T15:09:55.666+05:30முதல் காணொளி திறக்க வில்லை எரர் என்று வருகிறது முதல் காணொளி திறக்க வில்லை எரர் என்று வருகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55945745287796346732019-05-14T15:06:25.591+05:302019-05-14T15:06:25.591+05:30சென்னையின் வரலாரை யூ ட்யூபில் பார்த்துக்கொண்டிருந...சென்னையின் வரலாரை யூ ட்யூபில் பார்த்துக்கொண்டிருந்தேன் இப்போது பல இடங்களின் பெயர்க்காரணங்களும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45299860894447810162019-05-14T12:03:42.213+05:302019-05-14T12:03:42.213+05:30சென்னை பற்றிய வரலாறு இடங்கள் பற்றிய தகவல்கள் சுவார...சென்னை பற்றிய வரலாறு இடங்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.

பூண்டு உரிக்கும் காணொளியும் வாட்சப்பில் பார்த்தோம்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86763479318729573062019-05-14T11:03:39.902+05:302019-05-14T11:03:39.902+05:30தகவல்கள் அருமை சகோதரி...தகவல்கள் அருமை சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84516379558025156422019-05-14T07:48:00.111+05:302019-05-14T07:48:00.111+05:30மக்கள் மறந்துபோன வரலாற்றுச் செய்திகளை நினைவூட்டி உ...மக்கள் மறந்துபோன வரலாற்றுச் செய்திகளை நினைவூட்டி உள்ளீர்கள்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31701507158084513592019-05-14T05:52:06.902+05:302019-05-14T05:52:06.902+05:30சென்னை நகரின் ஒவ்வொரு இடங்களின் காரணப்பெயரும் பெரி...சென்னை நகரின் ஒவ்வொரு இடங்களின் காரணப்பெயரும் பெரிய பார்வேர்டாக முன்பு வாட்ஸாப்பில் சுற்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் சுவாரஸ்யமான தகவல்கள்.

பூண்டு உரிக்கும் காணொளியும் வாட்ஸாப்பில் பார்த்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com