tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3095079200241967460..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: காய்கறி வாங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!??ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60055468908833791402011-11-15T03:00:14.372+05:302011-11-15T03:00:14.372+05:30பயன்னுள்ள குறிப்புகள், சமீபகால இளைஞிகளுக்கும்!பயன்னுள்ள குறிப்புகள், சமீபகால இளைஞிகளுக்கும்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36686410508248546042011-11-10T12:58:19.411+05:302011-11-10T12:58:19.411+05:30அது என்னவோ நல்லா தான் வாங்கி, பொண்டாட்டி கிட்ட நல...அது என்னவோ நல்லா தான் வாங்கி, பொண்டாட்டி கிட்ட நல்ல பெயர் வாங்கனும்னு கடை தெருவுக்கு போறோம், அங்கே அண்ணே என்ன வேணும் அப்படின்னு கேப்பார் பாருங்க தம்பி... அங்கே பாசத்தில மெய் மறந்து பல்பு வாங்கி கிட்டு வரோம்... கொசுறா அதாவது வாங்கி கிட்டு வரோம்னு சந்தோஷப் படாம இப்படியா மானத்த கப்பலேத்துவீங்கSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84590564384969304372011-11-10T01:57:32.794+05:302011-11-10T01:57:32.794+05:30புக்மார்க் செஞ்சு வச்சுக்குறேன்... வருங்காலத்துல ய...புக்மார்க் செஞ்சு வச்சுக்குறேன்... வருங்காலத்துல யூஸ் ஆகும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77713951646400857932011-11-09T21:38:41.952+05:302011-11-09T21:38:41.952+05:30நல்ல ஆலோசனை... :)
எல்லாவற்றிலும் சில விதிவிலக்...நல்ல ஆலோசனை... :)

எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகளும் உண்டு...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1824959417748724712011-11-09T21:34:04.940+05:302011-11-09T21:34:04.940+05:30ரங்கமணிகளுக்கான நல்ல ஆலோசனை!ரங்கமணிகளுக்கான நல்ல ஆலோசனை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90933524981174034472011-11-09T17:49:15.147+05:302011-11-09T17:49:15.147+05:30அனுபவம் தான் சரியாக கணிக்கும்..
பகிர்வுக்கு நன்றி...அனுபவம் தான் சரியாக கணிக்கும்..

பகிர்வுக்கு நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40247528829381935482011-11-09T14:46:43.831+05:302011-11-09T14:46:43.831+05:30Good one.
Please read this book.
www.vallalyaar.c...Good one.

Please read this book.
www.vallalyaar.com/?p=409

http://www.youtube.com/user/balunatarajan?feature=mhsnAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27499607207927790212011-11-09T14:25:11.454+05:302011-11-09T14:25:11.454+05:30சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>>என் அப...சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>>என் அப்பா எனக்கு சொல்லி குடுத்தது.

HI HI இனிமே உங்களுக்கு சொல் புத்தியும் இல்ல , சுய புத்தியும் இல்லைனு யாரும் சொல்ல முடியாது?//

ஹா ஹா ஹா ஹா போச்சுடா கவுத்துட்டானே படுபாவி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80546441933761242822011-11-09T14:24:33.566+05:302011-11-09T14:24:33.566+05:30எனக்கு எப்பிடி எல்லாம் வாங்க வேணும்னு என் வீட்டம்ம...எனக்கு எப்பிடி எல்லாம் வாங்க வேணும்னு என் வீட்டம்மா டிரைனிங் குடுத்து வச்சிருக்காங்க...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22382642378385188432011-11-09T14:23:24.941+05:302011-11-09T14:23:24.941+05:30என் அப்பா எனக்கு சொல்லி தந்தது//
அருவாளை எங்கேயோ ...என் அப்பா எனக்கு சொல்லி தந்தது//

அருவாளை எங்கேயோ மறந்து வைச்சிட்டேனே எங்கே வச்சேன்...?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79215564028730355602011-11-09T14:18:09.366+05:302011-11-09T14:18:09.366+05:30உங்களுக்கு காய்கறி கொடுக்குறதுக்குள்ள காய்கறிகாரனி...உங்களுக்கு காய்கறி கொடுக்குறதுக்குள்ள காய்கறிகாரனின் நிலைமையை கற்பனை பண்ணி பார்த்தேன்... சிரிச்சு முடியல ஹா...ஹா...ஹா...

மீனையும் அழுத்தி பார்க்கலாம். ஓவரா அழுந்தினால் நொந்த மீன்.

செவுல் அடர்த்தியான இரத்த சிவப்பில் இருக்க வேண்டும். கொஞ்சம் வெளுத்த மாதிரி இருந்தால் ஐஸில் பதப்படுத்திய மீன் என்று அர்த்தம்

கோழி அரைகிலோவோ ஒரு கிலோவோ வெட்டி வாங்குவதை விட்டுட்டு சின்ன கோழியா உயிர்கோழி வாங்கிக்கிறத பெட்டர். நிறைய கடைகளில் செத்த கோழியை விற்கிறார்கள் ஜாக்ரதை!

உயிர்கோழி வாங்கி வெட்ட போகும் போது சுடுநீரில் போட வேண்டாம் என கண்டிப்பாக சொல்லிடவும். இல்லைன்னா கோழி பீஸ் சக்கையா ருசி இல்லாம இருக்கும்

ஹி...ஹி...ஹி..

ஏதோ நமக்கும் தெரிஞ்சது

வாழ்த்துக்கள் ராஜி :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81693300759001244332011-11-09T12:43:46.412+05:302011-11-09T12:43:46.412+05:30த.ம 3த.ம 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-630111749125624812011-11-09T12:42:54.119+05:302011-11-09T12:42:54.119+05:30நல்ல பயனுள்ள பதிவு
ஆனால் என் மனைவி ரிஸ்க் எடுக்க ம...நல்ல பயனுள்ள பதிவு
ஆனால் என் மனைவி ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்
ஏதோ இதுவரைவண்டி ஓடிடுச்சு
நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81298981244994670312011-11-09T11:37:21.610+05:302011-11-09T11:37:21.610+05:30இன்று என் வலையில்
விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆ...இன்று என் வலையில்

விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91530012736778012092011-11-09T11:37:15.192+05:302011-11-09T11:37:15.192+05:30அப்படியே சமைக்கவும் கத்துகுடுங்க ..அப்படியே சமைக்கவும் கத்துகுடுங்க ..rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83824229957372482782011-11-09T10:34:48.370+05:302011-11-09T10:34:48.370+05:30நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க
நான் வாங்குற கடையில...நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க
நான் வாங்குற கடையில தொடக்கூட விட மாட்டான் அப்பறம் எங்கே அராய்ச்சி எல்லாம் பண்றது? ஹி ஹி ஹிAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18298443824994267282011-11-09T10:23:36.759+05:302011-11-09T10:23:36.759+05:30>>>என் அப்பா எனக்கு சொல்லி குடுத்தது.
...>>>என் அப்பா எனக்கு சொல்லி குடுத்தது.

HI HI இனிமே உங்களுக்கு சொல் புத்தியும் இல்ல , சுய புத்தியும் இல்லைனு யாரும் சொல்ல முடியாது?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78853839579248734182011-11-09T10:11:28.678+05:302011-11-09T10:11:28.678+05:30>>காய்கறி வங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!?...>>காய்கறி வங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!??

டைட்டில்லயே தகராறா?

காய்கறி வாங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!??சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com