tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3230979303970946253..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: குட்டி குட்டி உருளைக்கிழங்கு வறுவல் - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24813142916214041102020-05-02T12:58:17.752+05:302020-05-02T12:58:17.752+05:30எங்கள் சமையலில் இடையிடையே இதற்கும் இடமுண்டு.
நாங்...எங்கள் சமையலில் இடையிடையே இதற்கும் இடமுண்டு.
நாங்கள் கார விரும்பிகள் என்பதால் சில்லி ப்ளாக்ஸ் போட்டும் பிரட்டி செய்வதுண்டு.
மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34072282794646329772020-04-30T18:16:28.023+05:302020-04-30T18:16:28.023+05:30நன்றி ஸ்ரீராம் அண்ட் ராஜி.
என் அனுபவத்தில் சொன்னத...நன்றி ஸ்ரீராம் அண்ட் ராஜி.

என் அனுபவத்தில் சொன்னதுதான். ராஜி நல்ல சோம்பு கிடைப்பதில்லையா? சென்னையில் சில கடைகளில் கிடைக்கிறது பார்த்துதான் வாங்குவேன். தனியா குறித்து நான் எடுத்த புகைப்படத்தை வைத்து பதிவு போட எழுதி வைச்சேன் போட்ட்னேனா என்று நினைவில்லை. பார்க்கிறேன் இது நடந்து இரு வருடங்கள் மெல் ஆகிறது பதிவு போட்டேனா என்று பார்க்கிறேன்.

இங்கு பங்களூரில் சாயம் கலக்காத தனியா, சோம்பு எல்லாம் கிடைக்கிறது எல்லா கடைகளிலும் வீட்டருகில்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36935956384107340582020-04-29T18:11:05.638+05:302020-04-29T18:11:05.638+05:30சுத்தமான சோம்பு கிடைப்பது கஷ்டம்,. கிடைக்கும் பச்ச...சுத்தமான சோம்பு கிடைப்பது கஷ்டம்,. கிடைக்கும் பச்சை கலர் கலந்த சோம்பை கழுவி இனி உபயோகப்படுத்துறேன் கீதாக்காராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2921697721827653562020-04-29T05:24:57.881+05:302020-04-29T05:24:57.881+05:30உபயோகமான குறிப்புகள் கீதா.உபயோகமான குறிப்புகள் கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73267892422153108632020-04-29T05:24:31.149+05:302020-04-29T05:24:31.149+05:30உருளைக் கிழங்கின்மேல் பெரிய விருப்பம் கிடையாது. க...உருளைக் கிழங்கின்மேல் பெரிய விருப்பம் கிடையாது. கொஞ்சப் போட்டுக் கொள்வேன். நீங்கள் செய்திருக்கும் முறையிலும் ஒருமுறை செய்து பார்க்கிறேன். நாங்கள் சோம்பு சேர்த்ததில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9140822481121861752020-04-28T20:22:01.485+05:302020-04-28T20:22:01.485+05:30ரொம்ப நல்லா வந்திருக்கு ராஜி. குட்டி உகி கிடைச்சா ...ரொம்ப நல்லா வந்திருக்கு ராஜி. குட்டி உகி கிடைச்சா போதும் நம்ம வீட்டுல கண்டிப்பா ஃப்ரை உண்டு...

ராஜி நீங்க தட்டுல போட்டு வைச்சிருக்கற சோம்பு பச்சை கலர் கலந்து வர சோம்பு. ஃப்ரெஷ் சோம்புன்னு காட்ட இப்படிப் பச்சைக் கலப்பது கலப்படம். நீங்க அந்தப் பச்சை சோம்பை கொஞ்சம் எடுத்து ஒரு பாட்டில்ல போட்டு தண்ணீர் ஊத்தி வைங்க ஒரு ஒரு மணி நேரம் கழிச்சுப் பாருங்க சோம்பு இயற்கை நிறத்திலும் தண்ணீர் பச்சை நிறத்திலும் இருக்கும். இனி இப்ப்டியான சோம்பு வாங்காதீங்க. இல்லைனா நல்லா கழுவி காய வைச்சு யூஸ் செய்யுங்க. இப்ப வாங்கினத வேஸ்ட் பண்ண வேண்டாம் கழுவி நல்லா காய வைச்சுருங்க.

இதே போல தனியாவும். பாம்பே தனியா கொஞ்சம் பச்சைக் கலர்ல இருக்கும் அது இயற்கையாவே அது நல்ல மணமா இருக்க்கும். பாம்பே தனியா என்பது ஸ்பெஷல். நம்ம ஊர் தனியாவை அப்படிக் காட்ட பச்சைக் கலர் கலந்து விக்கறாங்க. சென்னை பாரீஸ் கார்னரில் அப்படி சாயம் கலந்து வெயிலியில் காய வைப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் வழ்கம்மா வாங்கற கடைல தனியா வீட்டுக்கு வந்தபிறகுதான் பார்த்தேன் அவங்க கிட்ட ப்ரூவ் பண்ன பாட்டில்ல போட்டு சாயம் இறங்கிய தனியாவியக் பாட்டிலோடு கொண்டு சென்று கடையில் காட்டி அவர் ஒத்துக் கொண்டார். இனி வாங்க மாட்டேன் இப்படியான தனியாவை நோட் செஞ்சுக்கறேன்னு சொன்னவர் அடுத்த மாதம் கடையில் நார்மல் தனியா பேக்கட் கிடைத்தது. இதேதான் சோம்புக்கும்...சோம்ம்பு இயற்கையாவே ஃப்ரெஶ் நா கொஞ்சம் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். நல்ல மணமா இருக்கும்..படத்தில உள்ளது கலர் கலந்த சோம்பு.

அதான் சொன்னேன் ராஜி

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3219063838167349842020-04-28T15:45:56.666+05:302020-04-28T15:45:56.666+05:30குட்டி உருளை ஃப்ரை நன்றாகவே இருக்கிறது. இங்கே கிட...குட்டி உருளை ஃப்ரை நன்றாகவே இருக்கிறது. இங்கே கிடைப்பது குறைவே. பெரிய பெரிய உருளை தான் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69030098543456457132020-04-28T12:03:41.031+05:302020-04-28T12:03:41.031+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15841548866763132172020-04-28T11:52:44.958+05:302020-04-28T11:52:44.958+05:30குட்டி உருளைக்கிழங்கு கிடைத்தால், செய்து பார்த்துவ...குட்டி உருளைக்கிழங்கு கிடைத்தால், செய்து பார்த்துவிட வேண்டியது தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com