tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3335696989032057569..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: இரணியல் அரண்மனை -மௌனசாட்சிகள்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37481547028743833952013-10-17T22:54:43.257+05:302013-10-17T22:54:43.257+05:30பிரமாதம்............சான்சே இல்ல!!பிரமாதம்............சான்சே இல்ல!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10157548052616943352013-10-17T20:08:15.440+05:302013-10-17T20:08:15.440+05:30பாழடைந்து போனாலும்
சரித்திரம் சொல்லும் இடம்...
பக...பாழடைந்து போனாலும்
சரித்திரம் சொல்லும் இடம்...
பகிர்வுக்கு நன்றிகள் பல சகோதரி...
மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9145835074159769282013-10-17T13:18:24.979+05:302013-10-17T13:18:24.979+05:30சிறப்பான தகவல்களுடன் அருமையான பதிவு. நிறைய மெனக்கெ...சிறப்பான தகவல்களுடன் அருமையான பதிவு. நிறைய மெனக்கெட்டு தகவல்களை தந்திருக்கிறீங்க....பாராட்டுகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75709288011956249282013-10-17T13:12:22.367+05:302013-10-17T13:12:22.367+05:30பதிவை படித்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிபதிவை படித்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48581921925367530432013-10-17T12:24:19.864+05:302013-10-17T12:24:19.864+05:30அரிய தகவல்கள் படங்களுடன் அருமையான கட்டுரை!அரிய தகவல்கள் படங்களுடன் அருமையான கட்டுரை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25375845161779353042013-10-17T10:10:53.919+05:302013-10-17T10:10:53.919+05:30அந்த இடங்களை பார்க்கும்போது மனசை எல்லாம் என்னமோ பண...அந்த இடங்களை பார்க்கும்போது மனசை எல்லாம் என்னமோ பண்ணுதுங்க ஐயா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35045808029337843412013-10-17T10:00:37.283+05:302013-10-17T10:00:37.283+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஸ்ரீ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஸ்ரீ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55307174064115953832013-10-17T09:55:33.920+05:302013-10-17T09:55:33.920+05:30பாராட்டுக்கு நன்றி சீனு!!பாராட்டுக்கு நன்றி சீனு!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85221364336103968252013-10-17T09:53:11.930+05:302013-10-17T09:53:11.930+05:30இந்த அரசனும் வர வர விளையாட்டு பிள்ளையா மாறிக்கிட்ட...இந்த அரசனும் வர வர விளையாட்டு பிள்ளையா மாறிக்கிட்டே இருக்கார். பேசாம கால் கட்டு போட்டுட வேண்டியதுதான்!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70537237462430325732013-10-17T09:50:04.907+05:302013-10-17T09:50:04.907+05:30அப்படி இல்ல சீனு! அங்க போகும்போது கூட வந்த நண்பர் ...அப்படி இல்ல சீனு! அங்க போகும்போது கூட வந்த நண்பர் எவ்வளாவோ முயற்சி பண்ணியும் அங்கிருக்கும் உள்ளூர் வாசிகள் ஒருத்தரும் அந்த கோட்டைகள் சுத்தி காட்ட வரலை. காரணம் அங்கிருக்கும் மலைகளையும் அங்க இருக்கும் பொக்கிஷங்களை பாதுக்காக்க சில காவல் தெய்வங்களை ராஜாக்கள் ஏவி இருப்பாங்களாம். அவைலாம் திரும்ப பெறாத காரணத்தால அங்க மலை மேல சுத்திக்கிட்டு இருக்குறதா நம்புறாங்க. அதுப்போல இருக்கலாமில்லியா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22964558441374217342013-10-17T09:46:35.747+05:302013-10-17T09:46:35.747+05:30ஆவிக்கு அக்காங்குற பயம் போய்ட்டுது. அதான். இனி கண்...ஆவிக்கு அக்காங்குற பயம் போய்ட்டுது. அதான். இனி கண்டிப்போடு இருக்கனும். அப்பதான் இதுப்போல விளையாட்டுலாம் விளையாட மாட்டான்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-980739163900654982013-10-17T09:40:53.652+05:302013-10-17T09:40:53.652+05:30மத்தப் படத்துல இல்லை. குறிப்பிட்ட படத்துல மட்டும் ...மத்தப் படத்துல இல்லை. குறிப்பிட்ட படத்துல மட்டும் அந்த ப்ளூ டாட் இருந்தது நிஜம்தானுங்க! அங்கிருந்தவங்க சொல்வதுப்போல உண்மையா இருக்குமோ!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65835142871844938152013-10-17T09:36:13.119+05:302013-10-17T09:36:13.119+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க அமிர்தா!வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க அமிர்தா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87966252907266238602013-10-17T09:17:26.175+05:302013-10-17T09:17:26.175+05:30உங்கள் பதிவை படிக்கும்போது நாங்களே நேரில் சென்று ப...உங்கள் பதிவை படிக்கும்போது நாங்களே நேரில் சென்று பார்ப்பது போன்றே இருந்தது.... ஒரு அருமையான டிரக்கிங் கேம்ப் போன அனுபவம் போல இருந்தது. படங்களும், தொகுத்து அளித்த விதமும் மிக சுவாரசியம்...
சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43431423338099310372013-10-17T07:09:24.698+05:302013-10-17T07:09:24.698+05:30போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இடம், இன்று சிதிலமா...போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இடம், இன்று சிதிலமாய் இருப்பது வேதனை அளிக்கின்றதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40752968139720002902013-10-16T22:07:19.951+05:302013-10-16T22:07:19.951+05:30arumai arumai arumai thanksarumai arumai arumai thanksAnonymoushttps://www.blogger.com/profile/17974724235177633899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39947405710541112532013-10-16T21:02:54.088+05:302013-10-16T21:02:54.088+05:30அருமையான படங்களுடன் இரணியல் அரண்மனை பற்றிய தகவல்கள...அருமையான படங்களுடன் இரணியல் அரண்மனை பற்றிய தகவல்களை அறிந்தேன்... பாராட்டுகள் சகோதரி.sreehttps://www.blogger.com/profile/04546193628546907199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42933925337962388102013-10-16T18:56:18.634+05:302013-10-16T18:56:18.634+05:30அருமையான தகவல்கள் (வரலாறு) அடங்கிய அற்புதமான பதிவ...அருமையான தகவல்கள் (வரலாறு) அடங்கிய அற்புதமான பதிவு, பதிவு நடை மிக அருமை

சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5531371031607993552013-10-16T18:56:03.472+05:302013-10-16T18:56:03.472+05:30This comment has been removed by the author.சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12084935896732489732013-10-16T18:55:29.503+05:302013-10-16T18:55:29.503+05:30மெதுவாத் தான் நடந்து வந்தேன்க்கா ஆனாலும் பாருங்க இ...மெதுவாத் தான் நடந்து வந்தேன்க்கா ஆனாலும் பாருங்க இந்த அரசன் பின்னாடி இருந்து தள்ளி விட்டதால கால்ல முள்ளு குத்திருச்சு

# நாங்கல்லாம் பதிவுக்குள இறங்குனா முத்தெடுக்காம விடுறது கிடையாது :-))))சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41095100561186209842013-10-16T18:54:18.724+05:302013-10-16T18:54:18.724+05:30// ஒரு வேளை எல்லோரும் சொல்ற மாதிரி அங்க சுத்தும் ர...// ஒரு வேளை எல்லோரும் சொல்ற மாதிரி அங்க சுத்தும் ராஜாவின் ஆவியா இருக்குமோ!
// எக்கா நீங்க நிஜமாவே அப்பாவியா, இல்ல இந்த ஆவிய பார்த்ததால அப்பாவி ஆகிடீங்களா #டவுட்டு :-)))))) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67275456826998953272013-10-16T18:53:39.591+05:302013-10-16T18:53:39.591+05:30// ஒரு வேளை எல்லோரும் சொல்ற மாதிரி அங்க சுத்தும் ர...// ஒரு வேளை எல்லோரும் சொல்ற மாதிரி அங்க சுத்தும் ராஜாவின் ஆவியா இருக்குமோ!
// யோவ் ஆவி ராஜி அக்கா படம் பிடிக்கும் போது ஏன்யா குறுக்க வந்த ராஸ்கோலு, அக்கா பயபடுது பாரு :-)) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24211187360063120192013-10-16T18:24:20.157+05:302013-10-16T18:24:20.157+05:30இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும வரலாற்றுச் சிறப்ப...இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு எங்களை அழைத்துப் போக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பாராட்டுக்கள்.
''கேமராவுல படம் எடுக்கும்போது தெரியல. ஆனா, கம்ப்யூட்டர்ல போடும்போது இது இருக்கு. மத்த படத்துல இல்ல.'' இது ஓர் ஆச்சர்யமான விஷயம்தான். Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24756924767125870462013-10-16T18:09:50.380+05:302013-10-16T18:09:50.380+05:30நல்ல தகவல் உண்மையில் உங்க பதிவுகள் அந்த இடங்களை நே...நல்ல தகவல் உண்மையில் உங்க பதிவுகள் அந்த இடங்களை நேர்ல பார்த்த மாதிரி படங்கள் இருக்கு அதைபதின தகவல்களும் நல்லா இருக்கு ..Amirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28754361198466314592013-10-16T17:43:41.141+05:302013-10-16T17:43:41.141+05:30கண்டிப்பா. எங்க வீட்டு பக்கமும் ஒரு கோட்டை இருக்கு...கண்டிப்பா. எங்க வீட்டு பக்கமும் ஒரு கோட்டை இருக்கு. அதை பத்தியும் விரிவா எழுதுறேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com