tag:blogger.com,1999:blog-5730128585197662653.post354092191803602311..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: என்னவருக்கு வந்த ஊடல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49922915300197351182014-04-03T11:42:47.416+05:302014-04-03T11:42:47.416+05:30ஆஹா, உங்களவருக்கு அவ்வளவு தைரியமா, பரவாயில்லை அவரி...ஆஹா, உங்களவருக்கு அவ்வளவு தைரியமா, பரவாயில்லை அவரிடமிருந்து அந்த தைரியத்தை நாமளும் கத்துக்கலாம்னு நினைச்சா, கடைசியில அது கணினியா?????

கொஞ்சம் யோசிச்சு பார்த்த பிறகு தான் புரிஞ்சுது, ஆம்பிளைங்க எங்களுக்கு எப்படி அவ்வளவு தைரியம் எல்லாம் இருக்கபோவுதுன்னு......

unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15288849782158988782014-03-23T21:47:24.553+05:302014-03-23T21:47:24.553+05:30இவ்வளோ தைரியமா? பாராட்டலாம்னு பாத்தா இப்படி ஆயிடுச...இவ்வளோ தைரியமா? பாராட்டலாம்னு பாத்தா இப்படி ஆயிடுச்சே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27662333621854522072014-03-23T17:22:45.901+05:302014-03-23T17:22:45.901+05:30உள் ஜுரம் ஏதாவது இருக்கப் போவுது! எதுக்கும் டாக்டர...உள் ஜுரம் ஏதாவது இருக்கப் போவுது! எதுக்கும் டாக்டர்கிட்ட காட்டிருங்க! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49620545031411898672014-03-23T12:24:25.116+05:302014-03-23T12:24:25.116+05:30ஆரம்பமே புரிந்து விட்டது! அந்த "என்னவர்&quo...ஆரம்பமே புரிந்து விட்டது! அந்த "என்னவர்" யார் என்று! சஸ்பென்ஸ் இல்லாம!!!!! அதான் இடுகைகள் இல்லையோ! என்னடா இது நம் சகோதரியின் கையும், மூளையும் ஓயாதே! ஏதாவது தட்டிக் கொண்டு சுவார்ஸயமா போட்டுக்கிட்டேதானே இருப்பாங்கனு! கிச்சன்ல ஒரு காலும், வெளில ஒரு காலும், டி.வில கண்ணும், "அவர்" கிட்ட கையுமாதானே இருப்பாங்க வழக்காம்னு நினைச்சேன்! மறுபடியும் அவரு கோபப்படாமப் பாத்துக்கங்க சகோதரி!
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84080417064278880522014-03-23T09:13:35.737+05:302014-03-23T09:13:35.737+05:30கணிணியை வைத்து இப்படி ஓரு கதையா சூப்பர்கணிணியை வைத்து இப்படி ஓரு கதையா சூப்பர்indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55244918765067632612014-03-23T06:43:07.218+05:302014-03-23T06:43:07.218+05:30//உனக்கு கொஞ்சம் ஓய்வு தருகிறேன் என் ஆசை கணினியே...//உனக்கு கொஞ்சம் ஓய்வு தருகிறேன் என் ஆசை கணினியே!//

ட்விஸ்டு வைக்கிறாங்களாம்.. அதான் பதிவு பப்ளிஷ் ஆகும்போதே அந்த படமும் வந்திடுச்சே.. :) :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31093019102481036852014-03-23T06:40:05.899+05:302014-03-23T06:40:05.899+05:30//என்கிட்ட பேசுறதையே நிறுத்திக்கிட்டார்..// அப்பாட...//என்கிட்ட பேசுறதையே நிறுத்திக்கிட்டார்..// அப்பாடா, எந்த போதி மரத்துக்கடியில போனாரோ? ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79359186565247853742014-03-23T02:26:27.811+05:302014-03-23T02:26:27.811+05:30ஆஹா என்ன ஒரு கற்பனை. வூட்டுக்காரரைக் கூட சமாளிக்கல...ஆஹா என்ன ஒரு கற்பனை. வூட்டுக்காரரைக் கூட சமாளிக்கலாம். கணினியைச் சரி செய்ய முயற்சி வேணும்தான். கணினி இல்லாமல் நாலு நாள் இருந்தீங்களா}}}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82448287373669610392014-03-22T22:52:54.635+05:302014-03-22T22:52:54.635+05:30அது சரி... கொஞ்சம் ஓய்வு கொடுத்ததும் நல்லது தான்!...அது சரி... கொஞ்சம் ஓய்வு கொடுத்ததும் நல்லது தான்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88293647010272151922014-03-22T20:35:02.096+05:302014-03-22T20:35:02.096+05:30ஓ.... அப்படியா? ஹூம் ஊடலுக்குப் பிறகு கூடல்! நானும...ஓ.... அப்படியா? ஹூம் ஊடலுக்குப் பிறகு கூடல்! நானும் வீட்டுக்காரரோடுதான் பிரச்னை போலும்னு நினைச்சேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53532379908721410042014-03-22T19:16:15.430+05:302014-03-22T19:16:15.430+05:30கணினி வேலை செஞ்சது, ஆனா, இணையம் மட்டும் கனெக்ட் ஆக...கணினி வேலை செஞ்சது, ஆனா, இணையம் மட்டும் கனெக்ட் ஆகவே இல்லண்ணா! அதான் பிரச்சனை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69423714122807734222014-03-22T19:12:45.735+05:302014-03-22T19:12:45.735+05:30பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிப்பா!பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிப்பா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79860642399516259912014-03-22T19:10:19.443+05:302014-03-22T19:10:19.443+05:30ஆஹா! சகோதரியைக் கலாய்க்க சகோதரர்கள்லாம் செட்டு சேர...ஆஹா! சகோதரியைக் கலாய்க்க சகோதரர்கள்லாம் செட்டு சேர்ந்துட்டாங்கப்பா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19399018981170041032014-03-22T18:06:12.590+05:302014-03-22T18:06:12.590+05:30அது தான் பதிவே வரவில்லையா...?
கணினி எல்லாம் எம்ம...அது தான் பதிவே வரவில்லையா...?

கணினி எல்லாம் எம்மாத்திரம்...! சரி தானே சகோதரி...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88155552770963033812014-03-22T17:53:37.987+05:302014-03-22T17:53:37.987+05:30tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49150335450971690242014-03-22T17:53:07.885+05:302014-03-22T17:53:07.885+05:30அருமை
கடைசி வரி வரை
அனுமானிக்க முடியவில்லை
மிக மி...அருமை
கடைசி வரி வரை
அனுமானிக்க முடியவில்லை
மிக மிக சுவாரஸ்யமான பகிர்வு
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47427633548199107132014-03-22T17:49:30.409+05:302014-03-22T17:49:30.409+05:30√ இதைத்தானே சொன்னீங்க√ இதைத்தானே சொன்னீங்கசேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8377653881695259672014-03-22T16:56:05.032+05:302014-03-22T16:56:05.032+05:30ரைட்டு.
ரைட்டு.
நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com