tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3544321104749226954..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: 1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடிராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5760769245381918072023-05-06T08:12:13.470+05:302023-05-06T08:12:13.470+05:30அருமை பகிர்வுக்கு நன்றி...அருமை பகிர்வுக்கு நன்றி... prabhahttps://www.blogger.com/profile/14085321686296358296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29484184834209106402022-06-07T12:53:03.888+05:302022-06-07T12:53:03.888+05:30திருவண்ணாமலையைச் சுற்றி நிறைய கோவில்கள் இருப்பதாய்...திருவண்ணாமலையைச் சுற்றி நிறைய கோவில்கள் இருப்பதாய் அந்த ஊர் நண்பர் சொல்லி, அழைத்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் பகிர்ந்துள்ள படங்களை பார்க்கும்போது பார்க்கும் ஆவல் பெருகுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48841034957742957372022-05-15T17:05:49.225+05:302022-05-15T17:05:49.225+05:30சிறப்பான உலா. கோயில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்...சிறப்பான உலா. கோயில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் சிறப்பு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33133287627446412522022-05-14T20:37:19.892+05:302022-05-14T20:37:19.892+05:30உலா ஆரம்பம்... நல்லது...உலா ஆரம்பம்... நல்லது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24761239196674542742022-05-14T20:35:08.717+05:302022-05-14T20:35:08.717+05:30அட, எங்க வேலூருக்குப் பக்கத்துலெ தான் இருக்கா இந்த...அட, எங்க வேலூருக்குப் பக்கத்துலெ தான் இருக்கா இந்தக் கோவில்? ஆனால் இத்தனை படிகள் ஏறுவது கொஞ்சம் சிரமம் ஆயிற்றே! உங்கள் பதிவைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிடுவதுதான் இப்போதைக்கு ஒரே வழி! மிகவும் நன்றி. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56623333329524802482022-05-14T17:38:19.194+05:302022-05-14T17:38:19.194+05:30நான் சென்றிருக்கிறேன். அப்போது தண்ணீர் முழங்கால் அ...நான் சென்றிருக்கிறேன். அப்போது தண்ணீர் முழங்கால் அளவு இருந்தது. அதில் நடந்து சென்று படியேறினோம். அப்படியே அங்கிருந்து அம்ருதி பார்க், அம்ருதி அருவி அப்படியே ஜவ்வாது மலை ஏறி ஆலங்காயத்துல இறங்கி என்று ஒரு சின்ன உலா போனதுண்டு.

படங்கள் எல்லாம் அழகு குறிப்பாக அந்தக் கோபுரப் படங்கள் தெளிவாக ரொம்ப அழகாக வந்திருக்கு,. ராஜி.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28473019339788557552022-05-14T17:23:52.775+05:302022-05-14T17:23:52.775+05:30படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.
இங்கே சாமி ...படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.

இங்கே சாமி கும்பிட வரும் முன்பு உங்கள் வீட்டுக்கு வந்து ஆடு, கோழி, மீன் எல்லாம் சாப்பிட்டு கோயிலுக்கு எப்படி போறது ?

அதான் ஒரே ஓசனையா.... இருக்கு....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com