tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3572571042846826423..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: மதுரை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66040232213611304852012-01-04T13:59:23.475+05:302012-01-04T13:59:23.475+05:30Vaalthukkal. Manam pol Vaalvu.
TM 10.Vaalthukkal. Manam pol Vaalvu.

TM 10.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51175709088716635352012-01-04T13:46:53.527+05:302012-01-04T13:46:53.527+05:30Vazhthukkal
to ur family....Vazhthukkal
to ur family....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90768430696076391782012-01-04T12:02:12.816+05:302012-01-04T12:02:12.816+05:30உதவும் எண்ணம் கொண்ட உங்க அம்மாவுக்கும் உங்களுக்கும...உதவும் எண்ணம் கொண்ட உங்க அம்மாவுக்கும் உங்களுக்கும் இறைவன் எல்லா அருளும் தருவான் சகோ!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78495179366640181052012-01-04T08:33:13.675+05:302012-01-04T08:33:13.675+05:30அந்த நல்ல மனிதருக்கும்., அவருக்கு
உதவ நினைக்கும் ...அந்த நல்ல மனிதருக்கும்., அவருக்கு
உதவ நினைக்கும் உங்கள் அம்மாவிற்கும்
நன்றிகள் பல..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45540933966471471712012-01-04T08:18:46.167+05:302012-01-04T08:18:46.167+05:30Donation in Indian Rupees
Donations can be made i...Donation in Indian Rupees

Donations can be made in Indian Rupees
in any branch of ICICI Bank in India favouring

Akshaya's Helping in H.E.L.P. Trust
ICICI Bank Ltd., Kochadai Branch,
Madurai-625010

S.B.A/C 601 701 013 912

I F S C I C I C 0 0 0 6 0 1 7
M I C R 6 2 5 2 2 9 0 0 7

Donations exempt under 80 (G) of I.T. Act Reg.No.108/2003-04/ITC Madurai

Please mail us following details to trace donations, issue receipt and proper account maintenance.MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80065130422661395882012-01-04T08:17:43.174+05:302012-01-04T08:17:43.174+05:30Donation in Indian Rupees
Feeding RS.
Feed 425 pe...Donation in Indian Rupees

Feeding RS.
Feed 425 people 3 times/day
20,000
Feed 425 people one meal/day
7,000
Feed one person/day
50

We request Support for

- Feeding programme and
- Home maintenance
- Corpus fundMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48606796211596261172012-01-04T08:11:49.247+05:302012-01-04T08:11:49.247+05:30Akshaya's Helping in H.E.L.P Trust
9, West 1st...Akshaya's Helping in H.E.L.P Trust
9, West 1st Main Street, Doak Nagar Extension, Madurai 625 016. India
Ph : + 91 (0)452 4353439
Cell : + 91 98433 19933
Email :mduakshaya@gmail.com
Web: www.akshayatrust.org www.akshayausa.orgMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74273017061526416552012-01-04T08:11:01.193+05:302012-01-04T08:11:01.193+05:30உதவும் குணத்துக்கு வாழ்த்துக்கள் நீங்கள் தேடும் நப...உதவும் குணத்துக்கு வாழ்த்துக்கள் நீங்கள் தேடும் நபர் இவர்தான் போன் நம்பர் வாங்கி தருகிறேன்
"இந்த லிங்க் அவருடையது "
அன்புப் பரிசாய் வோட்டு போடலாம்..!!MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81575282602280457792012-01-04T07:37:26.095+05:302012-01-04T07:37:26.095+05:30வணக்கம் ராஜி அக்கா, நல்ல கருத்தினைத் தந்திருக்கிறீ...வணக்கம் ராஜி அக்கா, நல்ல கருத்தினைத் தந்திருக்கிறீங்க.
ரொம்ப நன்றி...நானும் இந்த தகவலை அனைவரிடமும் கொண்டு சேர்க்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62824554330667647742012-01-04T06:39:55.087+05:302012-01-04T06:39:55.087+05:30மிக நல்ல பணி..!!மிக நல்ல பணி..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64959046258221519982012-01-04T04:55:57.200+05:302012-01-04T04:55:57.200+05:30கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... htt...கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/

இவரைப் போன்ற நல்ல உள்ளங்களை ஊக்குவிக்க பலரும் முன்வரவேண்டும். அம்மாவுக்கு என் அன்பு வணக்கம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21981219018728237792012-01-03T22:08:21.535+05:302012-01-03T22:08:21.535+05:30உங்கள் அம்மாவின் உதவும் எண்ணத்திற்கும் உங்களுக்கும...உங்கள் அம்மாவின் உதவும் எண்ணத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26345826450737096202012-01-03T21:43:23.819+05:302012-01-03T21:43:23.819+05:30உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள்.உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65860164880208573842012-01-03T19:48:54.896+05:302012-01-03T19:48:54.896+05:30Akshaya's Helping in H.E.L.P Trust
9, West 1st...Akshaya's Helping in H.E.L.P Trust
9, West 1st Main Street, Doak Nagar Extension, Madurai 625 016. India
Ph : + 91 (0)452 4353439
Cell : + 91 98433 19933
Email :mduakshaya@gmail.com
Web: www.akshayatrust.org www.akshayausa.orgAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53784630495505372272012-01-03T17:47:52.338+05:302012-01-03T17:47:52.338+05:30தங்கள் அம்மவிற்கும்,தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள...தங்கள் அம்மவிற்கும்,தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ராஜி.

விவரம் கிடக்கப்பெற்றால் எங்களுக்கும் தெரிவிக்கவும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5754245791241862502012-01-03T17:18:06.550+05:302012-01-03T17:18:06.550+05:30அம்மாவின் உதவும் சிந்தனைக்கு பாராட்டுக்கள்.அம்மாவின் உதவும் சிந்தனைக்கு பாராட்டுக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81875814155452998772012-01-03T16:58:22.693+05:302012-01-03T16:58:22.693+05:30நல்ல விடயம், உதவும் கரங்களுக்கு நன்றுநல்ல விடயம், உதவும் கரங்களுக்கு நன்றுKANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84982535038129650692012-01-03T16:28:22.396+05:302012-01-03T16:28:22.396+05:30http://ananthi5.blogspot.com/2010/10/blog-post_27....http://ananthi5.blogspot.com/2010/10/blog-post_27.html

இந்த லிங்க் பாருங்க. ஒருவேளை இவரா இருக்கலாம். இவர் குறித்து மதுரை மக்களுக்கு தெரியாமல் இருக்காது.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44656477451447645512012-01-03T16:22:01.265+05:302012-01-03T16:22:01.265+05:30அம்மாவின் மனதிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
...அம்மாவின் மனதிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

//ரோட்டில் மனநலம் குன்றியவர்களைப் பார்த்தால் நாம் என்ன செய்வோம். பரிதாபப் படுவோம் அல்லது ஒதுங்கி செல்வோம். ஆனால் இவர் கடந்து எட்டு ஆண்டுகளாக இது போன்ற 400பேரை தினந்தோறும் தேடிச்சென்று மூன்று வேளையும் உணவளித்து ஊட்டி விடுகிறார். ஒரு சமையல் கலை நிபுணரான இவர் தனக்கு வெளிநாட்டில் கிடைத்த வேலையை உதறி விட்டு இப்பணியைச் செய்கிறார். வெளிநாட்டுக்கு கிளம்புவதற்கு முன் ஒரு முதியவர் பசியால் தன் மலத்தையே உண்ட காட்சி இவரை பாதித்து விட்டது. வேலையை தூக்கி எறிந்து விட்டு அன்றிலிருந்து இப்பணியை செய்து வருகிறார். தினந்தோறும் 100சதுர கிலோமீட்டர் பரப்பலவில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கு வீதி வீதியாக தேடிச் சென்று மூன்று நேரமும் உணவளிக்கிறார். இதுவரைஒரு கோடியே இருபது லட்சம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளார்.//

இவரையா சொல்றீங்க???
அப்படியாயின் எளிதாக இவரை பற்றி விவரங்கள் கிடைக்கும். சமீபத்தில் கூட CNN நிறுவனம் உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28330211488542809742012-01-03T13:53:41.967+05:302012-01-03T13:53:41.967+05:30அம்மாவின் நல்ல எண்ணத்தை வரவேற்கிறேன்..அம்மாவின் நல்ல எண்ணத்தை வரவேற்கிறேன்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31768214461500948232012-01-03T13:03:09.137+05:302012-01-03T13:03:09.137+05:30மதுரை வாழ் ட்வீட்டர்கள்ட்ட இந்த பொறுப்பை ஒப்படைக்க...மதுரை வாழ் ட்வீட்டர்கள்ட்ட இந்த பொறுப்பை ஒப்படைக்கறேன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87039470415860574702012-01-03T12:28:15.155+05:302012-01-03T12:28:15.155+05:30சத்தமின்றி நடத்தி வரும் அந்த காப்பக தாய்க்கு நன்றி...சத்தமின்றி நடத்தி வரும் அந்த காப்பக தாய்க்கு நன்றிகள் நன்றிகள்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83817311358187345352012-01-03T12:27:23.468+05:302012-01-03T12:27:23.468+05:30உதவி செய்ய காத்திருக்கும் நம் அம்மாவுக்கு நன்றிகளு...உதவி செய்ய காத்திருக்கும் நம் அம்மாவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40726704340534071972012-01-03T12:20:37.763+05:302012-01-03T12:20:37.763+05:30வணக்கம் அக்கா நல்ல மனம் படைத்த உங்கள் அம்மாவுக்கு ...வணக்கம் அக்கா நல்ல மனம் படைத்த உங்கள் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

அந்த காப்பகத்தை நடத்திவரும் அந்த உன்னத மனம் படைத்த தாயிற்கும் வாழ்த்துக்கள்...K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34206845312552216892012-01-03T12:02:08.670+05:302012-01-03T12:02:08.670+05:30அம்மாவின் உதவும் சிந்தனைக்கு பாராட்டுக்கள்..அம்மாவின் உதவும் சிந்தனைக்கு பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com