tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3608830253165360396..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: முதல் பதிவின் சந்தோசம் - தொடர் பதிவுராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34980767676350823022013-08-17T07:59:07.528+05:302013-08-17T07:59:07.528+05:30முதல் பதிவின் சந்தோஷ நினைவுகள் படித்து மகிழ்ந்தேன்...முதல் பதிவின் சந்தோஷ நினைவுகள் படித்து மகிழ்ந்தேன்.

//மோகன் உமார் அண்ணா, //

வீடுதிரும்பல் மோகன் "உமார்"தானே! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43738243433604725412013-08-06T06:25:32.939+05:302013-08-06T06:25:32.939+05:30//உங்களை ஒரு நிகழ்ச்சிக்கு வருமாறு வீடு தேடி வந்து...//உங்களை ஒரு நிகழ்ச்சிக்கு வருமாறு வீடு தேடி வந்து ஒரு அழைப்பு விடுத்த பிறகு நீங்க போகாம இருந்தா நல்லாவா இருக்கும். அதுமாதிரி என்னோட ”ஹர்ஷ் கா டிலா – ரத்த பூமி பகுதி 9” [சந்தடி சாக்குல ரொம்ப பேர் படிக்காத இந்த பதிவுக்கு ஒரு விளம்பரம்.....] பதிவுல “வெற்றிலை, பாக்கு, பூ, பழம். இனிப்போடு ஒண்ணே முக்கா ரூபா பணமும் வச்சு கூப்பிட்ட” பிறகு எழுதாம இருந்தா நிச்சயம் ”உங்களை புருஷா மிருகம் தின்னட்டும்” ந்னு வரமளித்து விட வாய்ப்பு இருக்கிறது. அதனால எழுதிட்டேன்.///

http://venkatnagaraj.blogspot.com/2013/08/blog-post_6.html
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80204259225611115942013-08-02T21:19:45.845+05:302013-08-02T21:19:45.845+05:30BJP...AS...BJP....!!!!

BJP...AS...BJP....!!!!

நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28277342788861675762013-08-02T19:51:53.594+05:302013-08-02T19:51:53.594+05:30சுவாரஸ்யமான அனுபவம்.....
நம்மையும் மாட்டி விட்டா...சுவாரஸ்யமான அனுபவம்.....

நம்மையும் மாட்டி விட்டாச்சா.........:) எழுதறேன்.... கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42732480984404293532013-08-02T19:10:03.306+05:302013-08-02T19:10:03.306+05:30முதல் பதிவு அனுபவம் சுவாரஸ்யம்.முதல் பதிவு அனுபவம் சுவாரஸ்யம்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53102093875835673142013-08-02T15:28:58.539+05:302013-08-02T15:28:58.539+05:30ஜிறப்பு..ஜூப்பர்..ஜிறப்பு..ஜூப்பர்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71521279447138568272013-08-02T13:40:34.935+05:302013-08-02T13:40:34.935+05:30ஏன் இப்படி ஒரு தொடர் பதிவு எழுதினா பத்தாதா ?ஏன் இப்படி ஒரு தொடர் பதிவு எழுதினா பத்தாதா ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82024060249390018882013-08-02T13:38:42.148+05:302013-08-02T13:38:42.148+05:30சூப்பர்..சூப்பர்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85946354218137141272013-08-02T12:37:00.389+05:302013-08-02T12:37:00.389+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14296021667832459452013-08-02T11:03:50.961+05:302013-08-02T11:03:50.961+05:30டி.ஆர்.பி ஜோசப், வரை வந்து நிக்குது.//
நல்லா எ...டி.ஆர்.பி ஜோசப், வரை வந்து நிக்குது.//

நல்லா எழுதறீங்க... ஆனா என் பேரைத்தான் மாத்திட்டீங்க. அது டிபிஆர். டிஆர்பி இல்ல. TRPன்னா டெலிவிஷன் ப்ரோக்ராம் ரேட்டிங். அதுவும் நல்லாத்தான் இருக்கு.

முதல் பதிவுன்னா ஒரு நாலஞ்சி வருசம் முன்னால போவணும்... முதல்ல தேடிப்பிடிச்சிட்டு போடறேன். அழைச்சதுக்கு ரொம்பவும் நன்றிங்க.
டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17943695965226436122013-08-02T09:55:46.270+05:302013-08-02T09:55:46.270+05:30ம்க்கும், விட்டா என் வீட்டு கடைக்குட்டி அப்புக்கு ...ம்க்கும், விட்டா என் வீட்டு கடைக்குட்டி அப்புக்கு கூட நீங்க தம்பின்னு சொல்லுவீங்களே!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46589468612729036562013-08-02T09:51:55.727+05:302013-08-02T09:51:55.727+05:30என்னது பதிவு மொக்கையா?!என்னது பதிவு மொக்கையா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60390297552218052102013-08-02T09:46:35.587+05:302013-08-02T09:46:35.587+05:30ஆடி மாசத்துல இவ்வளவு விஷயமிருக்கா? அக்கா.. பதிவு அ...ஆடி மாசத்துல இவ்வளவு விஷயமிருக்கா? அக்கா.. பதிவு அருமை.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62137809093562680432013-08-02T09:19:46.041+05:302013-08-02T09:19:46.041+05:30‘முதல்’ விஷயங்கள் எப்போதுமே இனிமையான அனுபவங்கள் தா...‘முதல்’ விஷயங்கள் எப்போதுமே இனிமையான அனுபவங்கள் தானே! அதே போல், 100ஆவது, 200ஆவது, 300ஆவது அனுபவங்களையும் விரைவில் எழுதுங்களேன்! – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51339616173382611902013-08-02T09:19:26.373+05:302013-08-02T09:19:26.373+05:30‘முதல்’ விஷயங்கள் எப்போதுமே இனிமையான அனுபவங்கள் தா...‘முதல்’ விஷயங்கள் எப்போதுமே இனிமையான அனுபவங்கள் தானே! அதே போல், 100ஆவது, 200ஆவது, 300ஆவது அனுபவங்களையும் விரைவில் எழுதுங்களேன்! – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4474871019697306142013-08-02T09:01:33.562+05:302013-08-02T09:01:33.562+05:30அடித்த தொடர் பதிவா? ரைட்டு..அடித்த தொடர் பதிவா? ரைட்டு..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48738169415631561942013-08-02T07:05:50.708+05:302013-08-02T07:05:50.708+05:30உங்கள் முதல் பதிவு அனுபவத்தை அழகாய் சொல்லி இருக்கி...உங்கள் முதல் பதிவு அனுபவத்தை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.ஆடி மாதம் உங்களிடம் பட்ட பாடு இருக்கிறதே , ஆடிக்கு இத்தனை இடியா என்று தோன்றுகிறது.
என்னை உங்கள் ரசிகர் மன்றத்தில் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45005199781465861722013-08-02T04:43:44.682+05:302013-08-02T04:43:44.682+05:30அடடா அருவா பலமால்லா மாட்டிக்குச்சு, என் பிளாக்குல ...அடடா அருவா பலமால்லா மாட்டிக்குச்சு, என் பிளாக்குல நானே கமெண்ட் போட்டதை என்னான்னு சொல்ல அவ்வ்வ்வ்....

வாறேன் வாறேன்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27947507451815324782013-08-02T03:36:47.676+05:302013-08-02T03:36:47.676+05:30கந்தா, கடம்பா...எங்கப்பன் ஞானபண்டிதனுக்கு இன்னிக்க...கந்தா, கடம்பா...எங்கப்பன் ஞானபண்டிதனுக்கு இன்னிக்கு ஆடிக் கிருத்திகை விசேஷமா!ரொம்ப சந்தோஷம்: இன்னிக்கு வெள்ளிக்கிழமை! முருகா, முருகான்னா (கிருபானந்த வாரியார் சொல்றாமாதிரி படியுங்க!)

எங்க தாத்தாவிற்கு பிடித்த சொற்பொழிவாளர் இவர்! எனக்கும் தான்...!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4093309557187514782013-08-02T02:45:35.518+05:302013-08-02T02:45:35.518+05:30இன்னொரு சுத்து வந்து உங்களைக் கூப்பிட்டாலும்
இதே ம...இன்னொரு சுத்து வந்து உங்களைக் கூப்பிட்டாலும்
இதே மாதிரி அசத்துவீங்கன்னு நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64350776318344628722013-08-02T01:12:05.937+05:302013-08-02T01:12:05.937+05:30அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
ஆடிமாதம் பற்றிய வரி...அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
ஆடிமாதம் பற்றிய வரிகள் நல்ல குசும்பு.
நானும் எழுதி இருக்கிறேன் கணினி அனுபவம் படித்து பாருங்கள் நேரம் கிடைக்கும் போது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34928782062275887622013-08-01T23:04:21.554+05:302013-08-01T23:04:21.554+05:30வாழ்த்துக்கள் தோழி!!வாழ்த்துக்கள் தோழி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30718433393900475662013-08-01T21:25:02.332+05:302013-08-01T21:25:02.332+05:30ஓஹோ....ஆஹா....வேற சொல்ல ஒண்ணும் இல்லை....
இனி வி...ஓஹோ....ஆஹா....வேற சொல்ல ஒண்ணும் இல்லை....

இனி விளைவுகள் கடுமையா இருக்கும் போல தோணுது...எனக்கு மட்டும்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!!!!நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15647409313422843032013-08-01T21:14:48.007+05:302013-08-01T21:14:48.007+05:30///இப்படி நண்டு, சிண்டு நட்டுவாக்களின்னு யாருமே மத...///இப்படி நண்டு, சிண்டு நட்டுவாக்களின்னு யாருமே மதிக்காத என்னை திண்டுக்கல் தனபாலன் அண்ணா///

நானே உங்களுக்கு தம்பி மாதிரி அதுவும் என்னைவிட சின்ன புள்ளை இந்த தனபாலன் சார் அவரை அண்ணா என்று அழைத்து தங்களை என்றும் பதினாரு என்று சொல்லுகிறீர்களா என்னAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91420429165299208842013-08-01T21:07:10.650+05:302013-08-01T21:07:10.650+05:30மொக்கையா சொல்லாதீங்கமொக்கையா சொல்லாதீங்ககவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com