tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3694654618070843969..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: திருமணமாம்.., திருமணமாம்...,ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59203899996751971372014-02-26T08:11:48.348+05:302014-02-26T08:11:48.348+05:30ஆஹா கல்யாணம்கற ரேஞ்சில கல்யாணங்கள் நடக்கின்றன.அற்...ஆஹா கல்யாணம்கற ரேஞ்சில கல்யாணங்கள் நடக்கின்றன.அற்புதமான குடும்பம். வளமாக வாழுங்கள் ராஜி. அன்பு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87086308271238832552014-02-25T12:32:46.627+05:302014-02-25T12:32:46.627+05:30சுவாரஸ்யம்... வாழ்த்துக்கள் சகோதரி....சுவாரஸ்யம்... வாழ்த்துக்கள் சகோதரி....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46093409352461552532013-01-08T15:19:00.827+05:302013-01-08T15:19:00.827+05:30Interesting...Interesting...ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2520732593838337782013-01-08T14:54:01.864+05:302013-01-08T14:54:01.864+05:30எங்க வீட்டிலிருந்து நாலாவது வீட்டுல 64 வயசு முதிர்...எங்க வீட்டிலிருந்து நாலாவது வீட்டுல 64 வயசு முதிர்கன்னி இருக்காங்க. ஓக்கே வா?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78045283562046146002013-01-08T10:05:34.363+05:302013-01-08T10:05:34.363+05:30நல்ல குடும்பம் அமைவதும் ஒரு கொடுப்பினைதான்மா. நினை...நல்ல குடும்பம் அமைவதும் ஒரு கொடுப்பினைதான்மா. நினைவுகளை அழகா புகைப்படங்களோட எங்களுக்கு பகிர்ந்தது அருமை. மிக ரசித்தேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58935265025099947482013-01-08T08:25:05.840+05:302013-01-08T08:25:05.840+05:30மிக அழகாக கல்யாண சடங்குகளைப் பற்றி விவரித்திருக்கீ...மிக அழகாக கல்யாண சடங்குகளைப் பற்றி விவரித்திருக்கீங்க ராஜி.
ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலும் நாள்,கிழமைகளில் ஓன்று சேர்ந்து இருப்பதுதான் நம் நாட்டின் சிறப்பு.மிக அருமையாக சொல்லியிருக்கீங்க..

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22088412390766887602013-01-08T05:31:49.919+05:302013-01-08T05:31:49.919+05:30ஒரு திருமண வைபவத்தை நேரிலேயே
காட்டிவிட்டீர்கள் சக...ஒரு திருமண வைபவத்தை நேரிலேயே
காட்டிவிட்டீர்கள் சகோதரி...

ஆயிரம் கசப்புகள் இருந்தாலும்
எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு
நிகழ்ச்சி நல்லமுறையாக நடக்கவேண்டும்
என்ற எண்ணத்துடன் அனைவரும் கூடி
நடத்தும் வைபவம் இந்தத் திருமணம்...
கூச்சல்..சந்தோசம்...கடுப்பு..ஆரவாரம்..
அங்கலாய்ப்பு இப்படி அவர் அவர்களுக்கு
ஏற்றார்போல வாய்ப்பாக அமையும்
உணர்வுகள் அங்கே வெளிப்படும்...
உண்மையிலேயே இவ்வளவு பெரிய குடும்பத்தை
பார்க்க மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது பா...

வாழிய மணமக்கள்...
மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7351192283561211042013-01-08T05:22:51.027+05:302013-01-08T05:22:51.027+05:30vaazhka valamudan....
enathu manamaarntha vaazht...vaazhka valamudan....

enathu manamaarntha vaazhthukkal sako....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23228892544759698182013-01-08T03:23:24.882+05:302013-01-08T03:23:24.882+05:30happy new year.
Vetha.Elangathilakam.happy new year.
Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38372150971517693472013-01-08T03:22:20.666+05:302013-01-08T03:22:20.666+05:30பதிவு நன்றாக உள்ளது.
இனிய நல்வாழ்த்து.
என்ன ராஜி ...பதிவு நன்றாக உள்ளது.
இனிய நல்வாழ்த்து.
என்ன ராஜி ரெம்ப பிசியோ!
அந்தப் பக்கமே காணோமே!
நல்வரவு!
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50302037312188059662013-01-07T23:04:25.520+05:302013-01-07T23:04:25.520+05:30ஒ......அப்படியா என் கல்யாணம் எல்லாம் அப்படியெல்லாம...ஒ......அப்படியா என் கல்யாணம் எல்லாம் அப்படியெல்லாம் நடக்கலை....உங்க பதிவை படித்த பின் ஆர்வமாக இருக்கிறது. முடிந்தால் பொண்ணு பார்த்து வைக்கவும்...ஹீ.ஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46270078178018720402013-01-07T23:01:44.174+05:302013-01-07T23:01:44.174+05:30உங்க குடும்ப போட்டோவில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக...உங்க குடும்ப போட்டோவில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக தெரிகிறதே......
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37017022770393383832013-01-07T22:59:39.312+05:302013-01-07T22:59:39.312+05:30அப்பாவி என்பதால்தான் அவரை தரையில் உட்கார வைத்திருக...அப்பாவி என்பதால்தான் அவரை தரையில் உட்கார வைத்திருக்கிற்றிர்களோ?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29634146466886433502013-01-07T22:54:53.113+05:302013-01-07T22:54:53.113+05:30ஒரகத்தி என்றால் ஒரமாக நின்று கத்துபவர்கள் என்ரு அல...ஒரகத்தி என்றால் ஒரமாக நின்று கத்துபவர்கள் என்ரு அல்லவா நினைத்தி இருந்தேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36203137841964163702013-01-07T22:53:35.989+05:302013-01-07T22:53:35.989+05:30
//மாப்பிள்ளை செமையா பாடி அசத்திட்டார்..////
மாப்ப...
//மாப்பிள்ளை செமையா பாடி அசத்திட்டார்..////
மாப்பிள்ளைக்கு பாடுவதற்கு இதுதான் கடைசி சான்ஸ் அதுனாலதான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டார் என நினைக்கிறேன். கல்யாணத்திற்கு அப்புறம் பாடப் போவது பெண்தானே குரல் நல்லா இல்லையென்றாலும் கேட்க வேண்டியது மாப்பிள்ளையின் பாடு..

மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாப்பிள்ளைக்கு வருங்காலத்தில் மணமகள் பாடு பாட்டை எப்படி வலி வராமல் கேட்பதற்கு டிரெய்னிங்க் வேண்டுமானால் நான் செல்வில்லாமல் தர நான் தயார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36131829401571905162013-01-07T22:34:06.987+05:302013-01-07T22:34:06.987+05:30கீழ பச்சைக் கலர் சட்டை போட்டிருக்கும் பாப்பா பின்ன...கீழ பச்சைக் கலர் சட்டை போட்டிருக்கும் பாப்பா பின்னாடி உக்கந்திருக்கும் ப்ளூ கலர் முழுக்கை சட்டை போட்டவர்தான் எனக்கு வாழ்க்கைப்பட்ட அப்பாவி ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7762543275002807712013-01-07T22:31:45.581+05:302013-01-07T22:31:45.581+05:30கணவனோட சகோதரர்களின் மனைவிலாம் ஓரகத்தி இல்லன்னா ஓர்...கணவனோட சகோதரர்களின் மனைவிலாம் ஓரகத்தி இல்லன்னா ஓர்ப்படின்னு சொல்வாங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27355128172822144502013-01-07T22:29:12.062+05:302013-01-07T22:29:12.062+05:30உங்க ஹஸ்பெண்டு படம் இருந்தால் காட்டுங்களேன்!
[[இன...உங்க ஹஸ்பெண்டு படம் இருந்தால் காட்டுங்களேன்!

[[இனி ஒரு முறை பெண்ணாய் பிறந்தாலும் இதே வீட்டில் வாழ்க்கப்படனும்ன்னு வேண்டிக்குறேன்.]]நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37445984484348243312013-01-07T22:27:52.423+05:302013-01-07T22:27:52.423+05:30ஓரகத்தி என்றால் யார்?ஓரகத்தி என்றால் யார்?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33526266550940950162013-01-07T22:07:13.206+05:302013-01-07T22:07:13.206+05:30அருமை! இது போன்ற விசேசங்கள் நம்மிடையே வேற்றுமை கலை...அருமை! இது போன்ற விசேசங்கள் நம்மிடையே வேற்றுமை கலைந்து ஒற்றுமை பொங்க செய்கின்றன! உறவுகளின் கேலியும் கிண்டலும் பாசமும் மறக்க முடியாதவை! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com