tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3719920587907457321..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: உடல் இளைக்கவும், பெருக்கவும் செய்யும் பொன்னாங்கண்ணி கீரை - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67724480587116336632019-08-07T19:28:24.432+05:302019-08-07T19:28:24.432+05:30பொன்னாங்கண்ணி கீரை வீட்டில் எல்லோருக்கும் ரொம்பப் ...பொன்னாங்கண்ணி கீரை வீட்டில் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். எளிதாக வளரும் ஒன்று. குண்டு ஒல்லி நீங்கள் சொல்லிருப்பது போலத்தான் சொல்லப்படுகிறது.

பாண்டிச்சேரி சென்னையில் இருந்தவரை நிறைய சாப்பிட்டிருக்ககோம்...இங்கு பங்களூரில் கிடைப்பதில்லை நம் ஏரியாவில்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68540912026749721572019-08-07T19:26:48.968+05:302019-08-07T19:26:48.968+05:30பொன்னாங்கண்ணியின் மகத்துவம் அறிந்தேன்
நன்றி சகோதரி...பொன்னாங்கண்ணியின் மகத்துவம் அறிந்தேன்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26891752156783977682019-08-07T11:52:03.140+05:302019-08-07T11:52:03.140+05:30பொன்னாங்கண்ணி கீரை எனக்கும் ரொம்ப பிடிக்கும் ...
...பொன்னாங்கண்ணி கீரை எனக்கும் ரொம்ப பிடிக்கும் ...

உங்க வீட்டு பொன்னாங்கண்ணி கீரை யும் செம்மையா இருக்கு ராஜிக்கா...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70877787510368363562019-08-07T11:03:37.403+05:302019-08-07T11:03:37.403+05:30இதன் சுவையே தனி... மிகவும் பிடிக்கும்...இதன் சுவையே தனி... மிகவும் பிடிக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38782490007025387002019-08-07T06:41:57.990+05:302019-08-07T06:41:57.990+05:30பொன்னாங்கண்ணிக் கீரை - விதம் விதமான கீரைகள் - அதுவ...பொன்னாங்கண்ணிக் கீரை - விதம் விதமான கீரைகள் - அதுவும் ஃப்ரெஷாக... அதெல்லாம் நெய்வேலியோடு போச்சு. தலைநகர் வந்த பிறகு இங்கே கிடைக்கும் கீரை வகைகள் ரொம்பவே குறைவு என்பதால் பொன்னாங்கண்ணியெல்லாம் நினைவில் மட்டுமே....

நல்ல குறிப்பு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42276013467774003482019-08-07T05:51:14.401+05:302019-08-07T05:51:14.401+05:30படங்களும் விளக்கங்களும் ஜோர். ஒரேயொரு தரம்தான் இத...படங்களும் விளக்கங்களும் ஜோர். ஒரேயொரு தரம்தான் இதுவரை பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிட்டிருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com